Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
சுறா
Nisha
8 posters
Page 1 of 1
48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
48 ஆயிரம் பதிவுகளை அமைதலாய் , அவருக்கேயுரிய ஆர்ப்பாட்டத்தோடு தாண்டி இருக்கும் எங்கள் ஹாசிமுக்கு வாழ்த்துகள்.
இவரின் பச்சை வண்ண பதிவுகள் கண்டால் சேனையே குதுகலிக்கும் மர்மம் நானறியேன்பா! வரும் போதே கலகலப்பை எங்கிருந்து கொண்டு வருவாரோ!
ஹாசிமை வாழ்த்திட வாருங்களேன் உறவுகளே!
ஐம்பதாயிரம் இடும் போது கவிதையில் வளைத்தெடுப்போமாம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
48000 பதிவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசீம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
சந்தோசத்திலும் லாபத்திலும்
பங்கு கொள்பவன்
உண்மை நண்பன் இல்லை
இன்பத்திலும் துன்பத்திலும்
பல இன்னல்கள் கண்டு
சோர்ந்து நின்ற போதிலும்
இணைபிரியாது என்றும்
தோழ் கொடுக்கும் உன்னத பண்பை
தன்னகத்தே கொன்றுள்ள
என்னருமை நண்பனே
இதே போன்று உன்
பொதுப் பணிகளும் சிறக்க
உன்னை நான் என்றும்
என் மனதாற வாழ்த்துகிறேன்
என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
:flower: )(( )(( )(( )(( )(( )(( )(( :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
நானே எதிர்பார்த்திருக்கவில்லை வாழ்த்தொன்றை ஆரம்பித்து வைத்தீர்கள் நன்றிகள்Nisha wrote:48 ஆயிரம் பதிவுகளை அமைதலாய் , அவருக்கேயுரிய ஆர்ப்பாட்டத்தோடு தாண்டி இருக்கும் எங்கள் ஹாசிமுக்கு வாழ்த்துகள்.
இவரின் பச்சை வண்ண பதிவுகள் கண்டால் சேனையே குதுகலிக்கும் மர்மம் நானறியேன்பா! வரும் போதே கலகலப்பை எங்கிருந்து கொண்டு வருவாரோ!
ஹாசிமை வாழ்த்திட வாருங்களேன் உறவுகளே!ஐம்பதாயிரம் இடும் போது கவிதையில் வளைத்தெடுப்போமாம் ! 48 ஆயிரம் பதிவுகளுக்காக வாழ்த்துகள் ஹாசிம்!
விரைவில் ஐம்பதைத்தொடவேண்டும் என்றுதான் ஆசை பார்க்கலாம்
வாழ்த்தியமைக்கு மீண்டும் நன்றிகள்
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
ஒரு மலரில் ஓராயிரம் வார்தைகள்சுறா wrote:48000 பதிவுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசீம்
கண்டவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி
வாழ்த்தியமைக்கு நன்றிகள்
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
என் மனதாரவாழ்த்துகிறேன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
இரண்டும் சரிதான் நன்றி அக்காNisha wrote:என் மனதாரவாழ்த்துகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
நண்பன் wrote:இரண்டும் சரிதான் நன்றி அக்காNisha wrote:என் மனதாரவாழ்த்துகிறேன்
யாரு சொன்னார்களாம்!
மனமார
மனதாற
மனது+ ஆர.. அதாவது மனது தழுவிய வாழ்த்து
மனது+ஆற ..அதாவது மனதை ஆற வைத்த வாழ்த்து. மனம் சூடாய் இருந்ததால் அதை ஆற வைத்தீர்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
மனமார்ந்த இதை பார்த்து மனதார என்று சரியாக புரிந்துக்கொள்ளலாம் :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
Nisha wrote:நண்பன் wrote:இரண்டும் சரிதான் நன்றி அக்காNisha wrote:என் மனதாரவாழ்த்துகிறேன்
யாரு சொன்னார்களாம்!
மனமார
மனதாற
மனது+ ஆர.. அதாவது மனது தழுவிய வாழ்த்து
மனது+ஆற ..அதாவது மனதை ஆற வைத்த வாழ்த்து. மனம் சூடாய் இருந்ததால் அதை ஆற வைத்தீர்களோ?
மனதாற என்பது உள்ளம் குளிர வாழ்த்துகிறேன் என்ற அர்த்தம் பொருந்தும்
புரிதலுக்கு நன்றி அக்கா )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
பச்சை வர்ண சித்தருக்கு பச்சைக் கலரிலேயே வாழ்த்துவோம்....
மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசி தம்பி
எனக்கும் பச்சை என்றால் ரொம்ப பிடிக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
Nisha wrote:நண்பன் wrote:இரண்டும் சரிதான் நன்றி அக்காNisha wrote:என் மனதாரவாழ்த்துகிறேன்
யாரு சொன்னார்களாம்!
மனமார
மனதாற
மனது+ ஆர.. அதாவது மனது தழுவிய வாழ்த்து
மனது+ஆற ..அதாவது மனதை ஆற வைத்த வாழ்த்து. மனம் சூடாய் இருந்ததால் அதை ஆற வைத்தீர்களோ?
அப்படியா சரி சரி
என் உள்ளம் குளிர்ந்திருக்கும் போதுதான் வாழ்த்தினேன்
அதான் அப்படி எழுதி விட்டேன் புரிதலுக்கு நன்றி அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
பல வரிகள் கொண்டு தன் உள்ளத்தினை திறந்து வாழ்த்தெழுதிய தோழனுக்கு நன்றிகள்நண்பன் wrote:சந்தோசத்திலும் லாபத்திலும்பங்கு கொள்பவன்உண்மை நண்பன் இல்லைஇன்பத்திலும் துன்பத்திலும்பல இன்னல்கள் கண்டுசோர்ந்து நின்ற போதிலும்இணைபிரியாது என்றும்தோள் கொடுக்கும் உன்னத பண்பைதன்னகத்தே கொண்டுள்ளஎன்னருமை நண்பனேஇதே போன்று உன்பொதுப் பணிகளும் சிறக்கஉன்னை நான் என்றும்என் மனதார வாழ்த்துகிறேன்என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்மாறா அன்புடன் நண்பன்:flower: )(( )(( )(( )(( )(( )(( )(( :flower:
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
வாழ்தின் வடிவங்களில் நினைத்த எண்ணம் பிரதிபலிக்கிறது நன்றி தோழாநண்பன் wrote:
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
எனக்கும் பச்சை பிடித்த வர்ணம்பானுஷபானா wrote:
பச்சை வர்ண சித்தருக்கு பச்சைக் கலரிலேயே வாழ்த்துவோம்....
மனமார்ந்த வாழ்த்துகள் ஹாசி தம்பி
எனக்கும் பச்சை என்றால் ரொம்ப பிடிக்கும்.
உங்களது வாழத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் பானுக்கா
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
நல்லவன் என்று நான் சொன்னால்
அது முகஸ்துதி ஆகிவிடும்
அவன் நல்லவன்தான் என்று
என்னால் சொல்லப்பட்டதே
அதுதான் உண்மை...
அழகை” அகத்தில் தேடுபவன்
அறிவில் அடக்கமுடையவன்
அன்பில் அடிமையானவன்
அத்தனையும இயல்பாய் கொண்டவன்
அறியாமைப் பருவத்திலிருந்தே
அறிமுகமானவர்கள் நாங்கள்
பள்ளிப்பருவத்திலிருந்து
பாசத்தை
பரிமாரிக்கொண்டவர்கள்
இந்த நாள் வரை
சேர்ந்தேதான் இருக்கிறோம்
இறைவனுக்கு நன்றி
சேனைக்கு நீர் சிறகானாய்
உன் இறக்கைகள்
விரிந்து வந்த இடமெல்லாம்
நல்ல விதைகள் உதிர்ந்தன
இத்தோட்டத்தி்ன்
வேலியைத் தாண்டிய
நல்ல காவலனும் நீரே...
நீர் வித்திட்ட பயிர்களின்னும்
செழிப்பாய்தான் நிற்கிறது
நிமிர்ந்தும் எம்மைப் பார்க்கிறது
இன்னுமின்னும் இத்தோட்டம்
உன் விதைகளுக்காய் காத்திருக்கிறது
அள்ளி வீசிவிடுஙகள்
முளைத்தெழும்பட்டும் விருட்சமாய்...
அது முகஸ்துதி ஆகிவிடும்
அவன் நல்லவன்தான் என்று
என்னால் சொல்லப்பட்டதே
அதுதான் உண்மை...
அழகை” அகத்தில் தேடுபவன்
அறிவில் அடக்கமுடையவன்
அன்பில் அடிமையானவன்
அத்தனையும இயல்பாய் கொண்டவன்
அறியாமைப் பருவத்திலிருந்தே
அறிமுகமானவர்கள் நாங்கள்
பள்ளிப்பருவத்திலிருந்து
பாசத்தை
பரிமாரிக்கொண்டவர்கள்
இந்த நாள் வரை
சேர்ந்தேதான் இருக்கிறோம்
இறைவனுக்கு நன்றி
சேனைக்கு நீர் சிறகானாய்
உன் இறக்கைகள்
விரிந்து வந்த இடமெல்லாம்
நல்ல விதைகள் உதிர்ந்தன
இத்தோட்டத்தி்ன்
வேலியைத் தாண்டிய
நல்ல காவலனும் நீரே...
நீர் வித்திட்ட பயிர்களின்னும்
செழிப்பாய்தான் நிற்கிறது
நிமிர்ந்தும் எம்மைப் பார்க்கிறது
இன்னுமின்னும் இத்தோட்டம்
உன் விதைகளுக்காய் காத்திருக்கிறது
அள்ளி வீசிவிடுஙகள்
முளைத்தெழும்பட்டும் விருட்சமாய்...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
உன் உள்ளத்தின் வாயிலாய்பாயிஸ் wrote:நல்லவன் என்று நான் சொன்னால்
அது முகஸ்துதி ஆகிவிடும்
அவன் நல்லவன்தான் என்று
என்னால் சொல்லப்பட்டதே
அதுதான் உண்மை...
அழகை” அகத்தில் தேடுபவன்
அறிவில் அடக்கமுடையவன்
அன்பில் அடிமையானவன்
அத்தனையும இயல்பாய் கொண்டவன்
அறியாமைப் பருவத்திலிருந்தே
அறிமுகமானவர்கள் நாங்கள்
பள்ளிப்பருவத்திலிருந்து
பாசத்தை
பரிமாரிக்கொண்டவர்கள்
இந்த நாள் வரை
சேர்ந்தேதான் இருக்கிறோம்
இறைவனுக்கு நன்றி
சேனைக்கு நீர் சிறகானாய்
உன் இறக்கைகள்
விரிந்து வந்த இடமெல்லாம்
நல்ல விதைகள் உதிர்ந்தன
இத்தோட்டத்தி்ன்
வேலியைத் தாண்டிய
நல்ல காவலனும் நீரே...
நீர் வித்திட்ட பயிர்களின்னும்
செழிப்பாய்தான் நிற்கிறது
நிமிர்ந்தும் எம்மைப் பார்க்கிறது
இன்னுமின்னும் இத்தோட்டம்
உன் விதைகளுக்காய் காத்திருக்கிறது
அள்ளி வீசிவிடுஙகள்
முளைத்தெழும்பட்டும் விருட்சமாய்...
உதிர்த்த வரிகளில் என்னுள்ளம்
உணர்வுகளினூடே இறுகிவிட்டது
நட்புக்கு இலக்கணமாய் நான் கண்ட
பாசமிகு நட்புகளில் நீயும் ஒருவன்
என்னோடு பிறந்தவர்களிடம் உணர்ந்திடாத
பாசத்தினை உம்போன்ற நண்பர்களிடம்
அனுபவிக்கிறேன் என்பதை நீயறிவாய்
என் உளமார்த்த நன்றிகள் தோழா நன்றிகள்
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
o
48 ஆயிரம் பதிவுகளை அற்புதமாய் பதிந்து கலக்கும் உங்களுக்கு
என்றும் கே இனியவனின் இனிமையான வாழ்த்துக்கள்
48 ஆயிரம் பதிவுகளை அற்புதமாய் பதிந்து கலக்கும் உங்களுக்கு
என்றும் கே இனியவனின் இனிமையான வாழ்த்துக்கள்
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
நல்வாழ்த்துக்கள் சிந்தனைசித்தர்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
மிக்க நன்றி அண்ணாகே.இனியவன் wrote:o
48 ஆயிரம் பதிவுகளை அற்புதமாய் பதிந்து கலக்கும் உங்களுக்கு
என்றும் கே இனியவனின் இனிமையான வாழ்த்துக்கள்
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
நன்றி அண்ணாந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் சிந்தனைசித்தர்...
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
கே.இனியவன் wrote:o
48 ஆயிரம் பதிவுகளை அற்புதமாய் பதிந்து கலக்கும் உங்களுக்கு
என்றும் கே இனியவனின் இனிமையான வாழ்த்துக்கள்
நான் போட்ட தலைப்பை சரியாக புரிந்து o போட்ட இனியவன் சாருக்கு வாழ்த்துகள் நன்றிகள்! மதிப்பீடு உங்களுக்கு வழங்கியாச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 ஆயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் சிந்தனைசித்தர் ஹாசிமுக்கு ஓ போடலாம் வாங்க!
OOOOOOOOOOOOOOO அப்படி ஒரு விடயமிருக்கோ இப்போதுதான் கவனிச்சேன்Nisha wrote:கே.இனியவன் wrote:o
48 ஆயிரம் பதிவுகளை அற்புதமாய் பதிந்து கலக்கும் உங்களுக்கு
என்றும் கே இனியவனின் இனிமையான வாழ்த்துக்கள்
நான் போட்ட தலைப்பை சரியாக புரிந்து o போட்ட இனியவன் சாருக்கு வாழ்த்துகள் நன்றிகள்! மதிப்பீடு உங்களுக்கு வழங்கியாச்சு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum