சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரபியிலே ஒரு பழமொழி Khan11

அரபியிலே ஒரு பழமொழி

3 posters

Go down

அரபியிலே ஒரு பழமொழி Empty அரபியிலே ஒரு பழமொழி

Post by ஜுபைர் அல்புகாரி Thu 27 Nov 2014 - 16:42

அரபியிலே ஒரு பழமொழி சொல்வார்கள்
من قرأ فرَا
ومن كتب كرَا
“யார் வாசித்து பழகினாரோ (அந்த விடயம் ) பறந்து போகும்”
“யார் எழுதி பழகினார்களோ (அந்த விடயம்) மனதில் பதிந்து போகும்“

இதன் கருத்தாவது நாம் பெரும் கல்வியை வெறுமனே படித்து நிறுத்திவிடாமல் 
அதை நாம் எழுதி வைத்து கொண்டால் நம் குறிப்பேட்டில் மட்டும் அல்ல நம் மனதிலும் நிலைத்து நிற்கும்.
இந்த பழமொழியும் நான் எழுதிவைத்திருந்ததே........
ஜுபைர் அல்புகாரி
ஜுபைர் அல்புகாரி
புதுமுகம்

பதிவுகள்:- : 146
மதிப்பீடுகள் : 20

http://suvanapparavai.wordpress.com/

Back to top Go down

அரபியிலே ஒரு பழமொழி Empty Re: அரபியிலே ஒரு பழமொழி

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 17:13

நிச்சியமா நான் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் எனது விடயத்தில் இது நிஜமாகியது பகிர்வுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரபியிலே ஒரு பழமொழி Empty Re: அரபியிலே ஒரு பழமொழி

Post by Nisha Thu 27 Nov 2014 - 18:24

ஜுபைர் அல்புகாரி wrote:அரபியிலே ஒரு பழமொழி சொல்வார்கள்
من قرأ فرَا
ومن كتب كرَا
“யார் வாசித்து பழகினாரோ (அந்த விடயம் ) பறந்து போகும்”
“யார் எழுதி பழகினார்களோ (அந்த விடயம்) மனதில் பதிந்து போகும்“

இதன் கருத்தாவது நாம் பெரும் கல்வியை வெறுமனே படித்து நிறுத்திவிடாமல் 
அதை நாம் எழுதி வைத்து கொண்டால் நம் குறிப்பேட்டில் மட்டும் அல்ல நம் மனதிலும் நிலைத்து நிற்கும்.
இந்த பழமொழியும் நான் எழுதிவைத்திருந்ததே........

நிஜம் தான்! நான் சின்ன வயதிலிருந்தே எதை படித்தாலும் நோட் புக்கில் என் மனதுக்கு பிடித்தது கவர்ந்தது என எழுதி வைப்பேன். நாவல் படித்தாலும் கூட அதில் ஒரு கோடு கீறி மன்ம் தொட்டதென குறித்து விடுவேன். அது தானோ என்னமோ இன்றைக்கு பல விடயங்களை குறித்து விவாதிக்கும் போதும் பட் பட்டென நினைவுக்கு வருகின்றது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரபியிலே ஒரு பழமொழி Empty Re: அரபியிலே ஒரு பழமொழி

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 18:40

Nisha wrote:
ஜுபைர் அல்புகாரி wrote:அரபியிலே ஒரு பழமொழி சொல்வார்கள்
من قرأ فرَا
ومن كتب كرَا
“யார் வாசித்து பழகினாரோ (அந்த விடயம் ) பறந்து போகும்”
“யார் எழுதி பழகினார்களோ (அந்த விடயம்) மனதில் பதிந்து போகும்“

இதன் கருத்தாவது நாம் பெரும் கல்வியை வெறுமனே படித்து நிறுத்திவிடாமல் 
அதை நாம் எழுதி வைத்து கொண்டால் நம் குறிப்பேட்டில் மட்டும் அல்ல நம் மனதிலும் நிலைத்து நிற்கும்.
இந்த பழமொழியும் நான் எழுதிவைத்திருந்ததே........

 நிஜம் தான்! நான் சின்ன வயதிலிருந்தே எதை படித்தாலும்   நோட் புக்கில் என் மனதுக்கு பிடித்தது கவர்ந்தது என எழுதி வைப்பேன்.  நாவல் படித்தாலும் கூட அதில் ஒரு கோடு கீறி மனம் தொட்டதென குறித்து விடுவேன். அது தானோ என்னமோ இன்றைக்கு பல விடயங்களை குறித்து விவாதிக்கும் போதும் பட் பட்டென நினைவுக்கு வருகின்றது.


உண்மையாக இருக்கும் அக்கா நானும் இதை நம்புகிறேன்  சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரபியிலே ஒரு பழமொழி Empty Re: அரபியிலே ஒரு பழமொழி

Post by Nisha Thu 27 Nov 2014 - 18:41

அப்படியா சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரபியிலே ஒரு பழமொழி Empty Re: அரபியிலே ஒரு பழமொழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum