சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கூகுளுக்கு போட்டியாக போர்லுக் Khan11

கூகுளுக்கு போட்டியாக போர்லுக்

3 posters

Go down

கூகுளுக்கு போட்டியாக போர்லுக் Empty கூகுளுக்கு போட்டியாக போர்லுக்

Post by நண்பன் Sun 20 Feb 2011 - 22:41

கூகுளுக்கு போட்டியாக போர்லுக் Forelook_001கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் மற்றும் ஒரே இடத்தில் தேட உதவும் தேடியந்திரம் இது.இத்தகைய
தேடியந்திரங்களுக்கும் குறைவில்லை தான். இருப்பினும் போர்லுக் கூகுலை
போலவே எளிமையாக இருக்கிறது. இதை விடை சுலபமாக பல தேடியந்திர தேடலை
பயன்படுத்த முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு மிக மிக எளிதாக தேடல்
சேவையை வழங்குகிறது போர்லுக்.
சொல்லப்போனால் இதன் முகப்பு பக்கம் கூகுலை விட எளிமையாக இருக்கிறது.ஒரே
ஒரு தேடல் கட்டம். அதன் இடது பக்கத்தில் போர்லுக் என்னும் பெயர் அவ்வளவு
தான். வேறு எந்த அம்சங்களும் கிடையாது.
ஆனால் தேடல் கட்டத்தில் டைப் செய்த பிறகு தான் சின்னதாக அற்புதம்
அரங்கேறுகிறது. உண்மையில் டைப் செய்யும் போதே அற்புதம் ஆரம்பமாகி
விடுகிறது. முதல் எழுத்தை அடிக்க துவங்கியதுமே தேடப்படும் சொல் இதுவாக தான்
இருக்கும் என்ற கணிப்பில் அந்த சொல்லுக்கு உரிய தேடல் முடிவுகள்
அணிவகுக்கின்றன. பொருந்தக்கூடிய பிற சொற்களும் கொடுக்கப்படுகின்றன.
அந்த கணிப்பு சரியானது என்றால் தேடல் முடிவுகளை பரிசிலிக்க துவங்கி
விடலாம். இல்லை என்றால் நாம் தேட உத்தேசித்த சொல்லை முழுவதும் அடித்து
தேடலாம். முதலில் வரும் தேடல் முடிவுகளில் திருப்தி அடைய வேண்டும்
என்றில்லை. கூகுலின் போட்டி தேடியந்திரமான பிங் மற்றும் யூடியூப்,
டெலிசியஸ், பேஸ்புக், டிவிட்டர், பிலிக்கர் போன்ற சேவைகளையும் பயன்படுத்தி
தேடிப்பார்க்கலாம்.
இந்த சேவை ஒன்றும் புதிதல்ல கூகுல் இத்தகைய உடனடி சேவையை வழங்கி
வருகிறது. ஆனால் அதனை மிக அழகாக இந்த தேடியந்திரம் தருகிறது. தேடல் முடிவு
பட்டியலின் இடது பக்கத்தில் முதலில் கூகுலும் அதனை தொடர்ந்து மற்ற
சேவைகளும் வரிசையாக இடம்பெறுகின்றன.
ஐடியூன்ஸ் மூலம் பாடல்களையும் மேப்ஸ் மூலம் வரைபடங்களையும் தனியே
தேடலாம். நாடுகளுக்கான தனித்தனி பட்டியலும் இடம்பெறுகின்றன. செய்திகள்,
புகைப்படங்கள், வீடியோ என தனித்தனியே தேடிக்கொள்ளும் வசதியை தரும்.
தேடியந்திரங்கள் எல்லாவற்றையும் விட அதிக சிக்கல் இல்லாமல் குறுக்கீடுகள்
இல்லாமல் இந்த சேவை மிகவும் எளிமையாக இருக்கிறது.
அந்த வகையில் மிகச்சிறந்த உடனடி தேடியந்திர சேவை என்று இதனை
வர்ணிக்கலாம். கூகுலை தவிர வேறு எந்த தேடியந்திரத்தையும் பயன்படுத்த
மாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பவர்கள் கூட இதனை ஒரு முறை பயன்படுத்தி
பார்க்கலாம். எப்படியும் இந்த தேடியந்திரம் முதலில் முன் வைப்பது கூகுல்
தரும் முடிவுகளை தான்.
இணையதள முகவரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூகுளுக்கு போட்டியாக போர்லுக் Empty Re: கூகுளுக்கு போட்டியாக போர்லுக்

Post by இன்பத் அஹ்மத் Mon 21 Feb 2011 - 13:40

##* :”@: :”@:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கூகுளுக்கு போட்டியாக போர்லுக் Empty Re: கூகுளுக்கு போட்டியாக போர்லுக்

Post by *சம்ஸ் Mon 21 Feb 2011 - 20:01

கீரக்கடைக்கும் எதிர் கடை வேண்டும் இல்லவா போட்டியாக ஒன்று இருந்தால் சிறப்பாக இருக்கும் அவர்களின் சேவை எப்படி என்று பொருத்திருந்து பார்க்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கூகுளுக்கு போட்டியாக போர்லுக் Empty Re: கூகுளுக்கு போட்டியாக போர்லுக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum