Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
2 posters
Page 1 of 1
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
இதயம
மனித உடலில் இதயமானது மார்பின் இடதுப்பகுதியில் மார்பு எலும்புகளுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ளது. இடப்பகுதியில் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விட சிறியதாக இருக்கிறது.வலது இதயத்தின் பணியானது அசுத்த இரத்தத்தைச் சேகரிப்பது ஆகும். அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாக குருதி நுரையீரல்களுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்கிறது.
இதயத்தின் இடப்புறமானது தூய இரத்தத்தை பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து குருதியானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதற்கும் அனுப்பப் படுகிறது.
இதயத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்ட்டிரிக்கிள்கள் மேலே உள்ள ஆரிக்கிள்களை விட தடிப்பாக இருக்கின்றன. அதிலும் இடது வெண்ட்டிரிக்கிளானது இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த அதிக வேகம் தேவைப்படுவதால் வலது வெண்ட்டிரிக்கிளை விட தடிப்பாக உள்ளது.
Re: மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
இதயத்தின் அமைவிடம்
இதயமும் நுரையீரலும்
இதயமும் நுரையீரலும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
இதயம் இரண்டு நுரையீரல்களுக்கும் மத்தியில் இருக்கிறது.
இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும்
லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும்.
நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.
மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .
மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி - நிமிடத்திற்கு 500-600).

இதயம், உங்கள் உயிர் காக்கும் உறுப்பு. ரத்தத்தின் மூலம் உடல் செல்களுக்கு உணவு அளிக்கிறது. சின்னஞ்சிறு இதயத்துக்குள் பல அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையும் ஒவ்வொரு பணியைச் செய்கிறது.
மனிதர்கள் எல்லோருக்கும் ரத்த அழுத்தம் உண்டு. அந்த அழுத்தம் அதிகமாகும்போதுதான் பிரச்caனைகள். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால் மாரடைப்பு ஏற்படுகிறது
மனிதர்கள் எல்லோருக்கும் ரத்த அழுத்தம் உண்டு. அந்த அழுத்தம் அதிகமாகும்போதுதான் பிரச்caனைகள். இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால் மாரடைப்பு ஏற்படுகிறது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
இதயத்தை காக்க ஒரு மனிதன் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விதிகள் எவை?
1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்
2. உடற்பயிற்சி - அரை மணி நேர நடை, குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிருங்கள்.
3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.
4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.
1. டயட் - குறைந்த எண்ணெய், குறைந்த கார்போ ஹைட்ரட், அதிகமான புரோட்டின்
2. உடற்பயிற்சி - அரை மணி நேர நடை, குறைந்த பட்சம் வாரத்தில் 5 நாட்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதையும், லிப்ட் பயன்படுத்தவத்தையும் தவிருங்கள்.
3. புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விடுங்கள்.
4. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.
5. இரத்த அழுத்தம் மற்றும் சர்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
இருதயம் என்பது நமது உடலுக்கு ஒரு நிமிடத்தில் சராசரியாக 72 முறை ரத்தத்தை செலுத்தும் தசைநார்களால் உருவான உறுப்பு. இருதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் போஷாக்குகளை அளிக்கும் பொறுப்பு கரோனரி ரத்தக் குழாய்களுக்கு உள்ளது.
இருதய நோய்கள் நாம் எதிர் பார்க்காத வேளையிலே நம் வாழ்க்கை முறையில் சில தடைகளை ஏற்படுத்தி விடும். மரணத்தின் வாயிலை ருசிக்க வைக்கும். சில நேரங்களில் தகுந்த முதலுதவியை உடனடியாக எடுக்காவிட்டால் எதிர்பாராத மரணத்தை ஏற்படுத்தி முழுக்குடுப்பத்தையுமே நிலை குலையச்செய்து விடும்.
கடந்த காலங்களில் இந்நோய் வசதியான வாழ்க்கைவாழும் உடல் உழைப்பற்ரோருக்குத்தான் அதிக அளவில் ஏர்படும் .ஆனால் இன்றைய இயந்திர உலகத்தில் அதீத கோபம் .உணர்ச்சி வசப்படுதல் ,மனஅழுத்தம். தவறான உணவு முறை ,உடனடி துரித உணவகளால் அதிகரிக்கும் உடல் எடை அத்தோடு சேர்ந்த குறைந்த உடல் உழைப்பு ,புகை பிடித்தல், போன்ற பல காரணங்களால் இப்போது எல்லாவயதினருக்கும் ஏழை , பணக்காரன் எனும் பாகுபாடின்றி மாரடைப்பு ஏற்படுகிறது..
இருதய நோய்கள் என்றால் என்ன?
இருதயத்திலும் அதன் இரத்தக்குழாய்கனிலும் ஏற்படும் அனைத்தும் இருதய நோய்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை மொத்தமாக ஆங்கிலத்தில் கார்டியோவாஸ்குலர் நோய்கள் என்று அழைக்கிறார்கள்.
இதில் இருதயம் சார்ந்த இரத்தக் குழாய் நோய்கள், , மாரடைப்பு, நெஞ்சுவலி உயர் இரத்த அழுத்தம், மூளையில் ஏற்படும் திடீர்இரத்தக்குழாய் அடைப்பு, முடக்குவாதத்தால் ஏற்படும் இருதயநோய் மற்றும் இருதயவெனிப்புறச்சுவர் கோளாறுகள் எல்லாம் அடங்கும். கூடவே பிறவியில் வரும் இருதயக் கோளாறுகளும் சேரும்.
மாரடைப்பு என்பது இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனால் இருதயச் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உணவுப் பொருட்கள் சென்று சேராததால் ஏற்படுகிறது. ரத்த வினியோகம் தற்காலிகமாக சிறிதளவு குறைந்தாலும், இருதய தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது குறைந்து விடும். இதன் காரணமாக, நெஞ்சில் அசவுகரியம் அல்லது ஆஞ்சினா ஏற்படும். ரத்த வினியோகம் முற்றிலுமாக நீண்ட நேரத்துக்கு தடைபடுமேயானால், இருதய தசைகள் சரிப்படுத்த முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு மாரடைப்பு உருவாகும் அல்லது நீண்ட நாள் இருக்கிற நெஞ்சுவலியினாலும் அதை சரியாக கவனித்து சிகிச்சை அளிக்காத போதும். ஏற்படும்.
மாரடைப்பைக்குறித்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இது எவ்விதத்திலேனும் சிறு சிறு அறிகுறிகளை முதலில் காண்பிக்கும்.
அதை சரியான முறையில் உணர்ந்து விழிப்போடு முதலுதவிச்சிகிச்சைகளை மேற்கொண்டால் பிற்காலத்தில் நல்லதோரு வாழ்வை வாழலாம்.
.
நமக்கு அந்த நோய்களைக்குறித்த விழிப்புணர்வு இருக்குமானால் எந்த நோயப்பார்த்தும் நாம் பயப்பட வேண்டாம்

ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகள் (பிளாக்) ரத்தக் குழாயை கிழிக்கும்போது அல்லது விரிசல் ஏற்படுத்தும்போது பெரும்பாலும் மாரடைப்புகள் ஏற்படுகின்றன.
பாதிக்கப்பட்ட தசை உயிரிழந்து வடுவாக மாறி விடுகிறது. இருதய தசைக்கு உள்ள சுருங்கி விரியும் (பம்ப்) தன்மையை, இந்த வடு இழந்து விடுகிறது. இருதய தசையின் ஒரு பகுதி இறுக்கம் அடைந்து விடுவதால், இருதயத்தின் (இடது வெண்ட்ரிக்கிள், உடலுக்கு ரத்தம் செலுத்தும் முக்கிய அறை) ரத்த வினியோக திறமை குறைந்து விடுகிறது. நுரையீரல் கோளாறுக்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.
ஒரு சிலருக்கு இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி ஏற்படலாம். தாடையில் வலி அல்லது முதுகில் தோள்பட்டைக்கு நடுவே வலி ஏற்படலாம். இவைகள் நெஞ்சுவலிக்கான எச்சரிக்கையாக இருக்கும் பட்சத்தில், ஓய்வு எடுத்த ஒரு சில நிமிடத்தில் இந்த அறிகுறிகள் மறைந்து விடும்.
கரோனரி ரத்தக் குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும். இருதயத்தில் வலி கடுமையாக இருக்கும். தொடர்ந்து நீடிக்கும்.நெஞ்சுவலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், படபடப்பு அதிகரிக்கும். பலகீனம், சோர்வு ஏற்படும், வேர்த்துக் கொட்டும், முகம் வெளிறிப் போகும். இருதயத்துடிப்பு சீராக இல்லாதது போல் தோன்றும்.
ஒரு சில சமயங்களில் வழக்கமான அறிகுறிகள் தோன்றாமல், வெறுமனே மூச்சு விடுவதில் சிரமம், வேர்த்துக் கொட்டுதல் அல்லது திடீரென சோர்வு ஏற்படுதல் மட்டும் தோன்ற
பாதிக்கப்பட்ட தசை உயிரிழந்து வடுவாக மாறி விடுகிறது. இருதய தசைக்கு உள்ள சுருங்கி விரியும் (பம்ப்) தன்மையை, இந்த வடு இழந்து விடுகிறது. இருதய தசையின் ஒரு பகுதி இறுக்கம் அடைந்து விடுவதால், இருதயத்தின் (இடது வெண்ட்ரிக்கிள், உடலுக்கு ரத்தம் செலுத்தும் முக்கிய அறை) ரத்த வினியோக திறமை குறைந்து விடுகிறது. நுரையீரல் கோளாறுக்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.
ஒரு சிலருக்கு இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி ஏற்படலாம். தாடையில் வலி அல்லது முதுகில் தோள்பட்டைக்கு நடுவே வலி ஏற்படலாம். இவைகள் நெஞ்சுவலிக்கான எச்சரிக்கையாக இருக்கும் பட்சத்தில், ஓய்வு எடுத்த ஒரு சில நிமிடத்தில் இந்த அறிகுறிகள் மறைந்து விடும்.
கரோனரி ரத்தக் குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும். இருதயத்தில் வலி கடுமையாக இருக்கும். தொடர்ந்து நீடிக்கும்.நெஞ்சுவலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், படபடப்பு அதிகரிக்கும். பலகீனம், சோர்வு ஏற்படும், வேர்த்துக் கொட்டும், முகம் வெளிறிப் போகும். இருதயத்துடிப்பு சீராக இல்லாதது போல் தோன்றும்.
ஒரு சில சமயங்களில் வழக்கமான அறிகுறிகள் தோன்றாமல், வெறுமனே மூச்சு விடுவதில் சிரமம், வேர்த்துக் கொட்டுதல் அல்லது திடீரென சோர்வு ஏற்படுதல் மட்டும் தோன்ற
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
மாரடைப்பின் போது எடுக்கவேண்டிய முதலுதவி என்ன?
பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், பின் அவரது நாக்கின் அடியில் ஆஸ்பிரின் மாத்திரையை, சோர்பிட்ரேட்(sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும் (இருக்கும் பட்சத்தில்). உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் கூட்டி செல்லவும்
.
பெரும்பாலான பாதிப்புகள் முதல் ஒரு மணி நேரத்திலேயே ஏற்படுகிறது.
மாரடைப்பின் போது ஒருவர் தனக்குத் தானே முதலுதவி எடுத்துக் கொள்ள முடியுமா?
,

மாரடைப்பு என்றால் என்ன?
இதயத்திற்கு ரத்தத்தைக் கொடுக்கும் ரத்தக் குழாய் முழு அடைப்பு ஏற்பட்டால் மார்பு வலி வரும். சிலருக்கு மரணத்தை கொடுக்கும்.
அஞ்சைனா என்ற மார்புவலி, ரத்தக்குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும். இந்த அடைப்புகளால் இதய தசைகள் செயல் குறைந்து, நலிவடைகிறது. இ.எப்., என்ற இதய தசைகள் இயக்கத்தின் செயலை குறிக்கும் குறியீடு. இது 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை இருக்க வேண்டும். இதுதான் முதலில் ஏற்படுகிறது. அதன்பின் தான் மார்புவலி.
கரோனரி ரத்தக்குழாயின் முழு அடைப்புதான் மாரடைப்புக்குக் காரணம். முன் கூட்டியே, 70 முதல் 90 சதவீதம் அடைப்புள்ள குழாயில், மீதியுள்ள குழாயில் ரத்தம் உறைந்து முழு அடைப்பாகிறது. இந்த நேரத்தில், மார்புக் கூடு முன் கடுமையான வலி, இந்த வலி இடது தோல் பட்டைக்கு பரவுதல், முதுகுக்குப்பின் வலி வருதல், சில சமயங்களில் பல் வலி, பகட்டு வலி, கழுத்து வலி, விழுங்க கஷ்டம், காஸ் அடைப்பு போன்று பல அறிகுறிகள் தென்படலாம்.

மவுனமான மாரடைப்பு: இந்த அறிகுறிகள் இல்லாமல், பரிசோதனைக்கு வரும்போது மாரடைப்பு கண்டு பிடிக்கப்படுகிறது. இது மவுனமான மாரடைப்பு. இதை இ.சி.ஜி., மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாரடைப்பை ஊர்ஜிதம் செய்ய, என்சைம் பரிசோதனை செய்யலாம். தற்போது டிராப்ட் டெஸ்ட் என்ற பரிசோதனை இதய தசைகள் பழுதடைந்ததை காட்டும். அதன்பின், எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை. இவைகள் செய்த பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மாரடைப்புக்கான வலி அறிகுறிகள்!
வேறுபாடு என்ன?
ஆஞ்ஜியோகிராம் பரிசோதனைக்கும், டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம் பரிசோதனைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் ........
டி.எம்.டி., என்ற பயிற்சி இ.சி.ஜி., இதில் ரத்தக்குழாய் அடைப்பு, இதய தசைகள் செயல் பாடு, தாறுமாறாக இல்லாமல், இதயம் மூச்சிரைப்பு, படபடப்பு, மார்புவலி கண்டறியலாம். அனுமானமாக அடைப்பை காட்டும்.
எக்கோ கார்டியோகிராம் இதய நான்கு அறைகள், நான்கு வால்வுகள், ரத்த ஓட்டம், இதய தசைகளின் செயல்பாடு இவைகளை குறிக்கும். கொலஸ்டிரால் என்ற லிப்ட் புரபைல், இதில் நல்ல கொழுப்பு (HDL),கெட்டக் கொழுப்புகளால் LDL, VLDL, டிரை இளரைடு இவை கண்டு பிடித்து அடைப்பின் அனுமானத்தோடு கூறலாம்.
கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற ஊடுருவல் பரிசோதனை, துல்லியமாக ரத்தக்குழாய் அடைப்பை காட்டும். இதற்கு, மருந்தை உட்செலுத்தி படமெடுத்து காட்டலாம். இதில் ரத்த ஓட்டத்தை மூன்று ரத்தக்குழாயில் கண்டுகொள்ளலாம். இதில் இதய துடிப்பையும், ரத்த ஓட்டமும் டைனமிக் என்ற செயல்பாட்டில் பார்க்கலாம்.
மற்ற 64, 120, சி.டி., ஆஞ்ஜியோகிராமில் கரோனரி வரைபடம் பார்க்கலாம். ஆனால், ரத்த ஓட்டம், சிஸ்டலி, டியஸ்டலி போன்றவற்றுக்கு படத்தைப் பார்க்க முடியாது. இதுதான் சிறந்தது. பை-பாஸ் சர்ஜரி, ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சைக்கு இதுதான் முக்கிய டெஸ்ட்.

ஒருவருக்கு மாரடைப்பு வரும் போது செய்ய வேண்டியது என்ன?
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை சமமான தரையில் படுக்க வைத்து இதயத்துடிப்பு நாடித்துடிப்பை பரிசோதித்து விட்டு துடிப்பு இல்லை என்றால் மார்பின் இடதுபுறம் வேகமாகத் தட்டி, லேசாக அமுக்கிக் கொடுத்து சிறிது நேரம் வாய் மூலம் செயற்கை சுவாசம் செய்தால் இதயம் மீண்டும் இயங்கி உயிர்பிழைக்க வாய்ப்புண்டு.
மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைதான் உயிரிழப்பை தடுக்க உதவும்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரை சமமான தரையில் படுக்க வைத்து இதயத்துடிப்பு நாடித்துடிப்பை பரிசோதித்து விட்டு துடிப்பு இல்லை என்றால் மார்பின் இடதுபுறம் வேகமாகத் தட்டி, லேசாக அமுக்கிக் கொடுத்து சிறிது நேரம் வாய் மூலம் செயற்கை சுவாசம் செய்தால் இதயம் மீண்டும் இயங்கி உயிர்பிழைக்க வாய்ப்புண்டு.
மாரடைப்பு வந்த முதல் ஒரு மணி நேரத்தில் கிடைக்கும் மருத்துவ சிகிச்சைதான் உயிரிழப்பை தடுக்க உதவும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum