Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Today at 3:17
» தீப ஒளி
by rammalar Today at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Today at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Yesterday at 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Yesterday at 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
துளசி செடி ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் துளசியில் பல தீமைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும், இதன் தீமைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் மோசமாக இருக்கும்.
துளசியின் தீமைகள்
துளசியில் யூஜினால் என்ற வாசனை பொருள் அதிகம் உள்ளதால், துளசியை அதிகமாக சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும்.
இரத்த அணுக்களை அதிகரிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் இரத்தம் உறைவதற்கு எதிரான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, துளசி கலந்திருக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அடிக்கடி துளசியை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து கரு உருவாதில் பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.
கர்ப்பணி பெண்கள் துளசியை அதிகம் சாப்பிட்டால் தாய்க்கும், சேய்க்கும் நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படும். மேலும் குழந்தை பிறப்பும் எளிதாக அமையாது.
இளம்பெண்களுக்கு மாதவிடாய் வேளைகளில் துளசி இலைகள் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
நன்றி
Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
அளவுக்கு மீறினால் அமிர்தத்திலும் நஞ்சு உண்டு என்பது இதைத்தான் போலும். நன்றி ஹாசிம்.
அதெல்லாம் சரி தலைமை நடத்துனர் சார், இந்த பதிவு எங்கிருந்து எடுத்தெதெனும் லிங்க் எங்கேயாம் சார்?
அதெல்லாம் சரி தலைமை நடத்துனர் சார், இந்த பதிவு எங்கிருந்து எடுத்தெதெனும் லிங்க் எங்கேயாம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
அறிந்திடா தகவல் பகிர்விற்கு நன்றி தோழா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
நான் இணைத்து விட்டேன்Nisha wrote:அளவுக்கு மீறினால் அமிர்தத்திலும் நஞ்சு உண்டு என்பது இதைத்தான் போலும். நன்றி ஹாசிம்.
அதெல்லாம் சரி தலைமை நடத்துனர் சார், இந்த பதிவு எங்கிருந்து எடுத்தெதெனும் லிங்க் எங்கேயாம் சார்?
Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
துளசி பற்றி நிறைய நன்மைகள் அறிந்திருக்கிறேன் முதன் முதலில் அதன் விளைவு பற்றி அறிகிறேன் அதிகம் பாவிப்பது இல்லை இனியும் அப்படியே தொடரட்டும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
தகவலுக்கு நன்றி ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
இது ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை பேஸ்புக் மற்றும் மற்ற தளங்களில்இதுபோல எதையாவதுசொல்வது வாடிக்கையாகிவிட்டது.
துளசி ஒரு அருமருந்து. எந்த விசயத்துக்காக துளசி சாப்பிடவேன்டுமோ அதற்கு தான் சாப்பிட வேன்டும். நாம் சாப்பிடும் உணவே அளவுக்கு அதிகமானால் நஞ்சு தான்.
தலைப்பு : துளசியில் இத்தணை தீமைகளா? ஷாக் தகவல் - இது தான் ஷாக்காக உள்ளது. இதை படித்ததும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும், காம்பினில் விஷமென்ன கறக்கவா முடியும்?
இந்த திரியில் உள்ளவைகள் அனைத்தும் துளசியின் தீமைகள் அல்ல. மனமிருந்தால் தலைப்பை மாற்றிவிடுங்கள்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: துளசியில் இத்தனை தீமைகளா: ஷாக் தகவல்
இந்த தலைப்பில் தான் லங்காசிறி ஒரிஜினல் பதிவை இட்டிருக்கின்றார்கள். சற்று நெருடலான் தலைப்பு தான்.
அமிர்தமும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான் எனும் போது துளசி மட்டும் விதிவிலக்காய் இருக்குமா என்ன?
துளசியில் இருக்கும் தீமைகள் என சாதாரணமாய் தலைப்பிட்டிருக்கலாம்!
விடுங்கள். நாம் எதுவும் செய்ய முடியாது. நமக்கு தெரியும் தானே.. படிப்போம் படித்ததை பிடித்தால் சிந்திப்போம். இல்லையா அப்படியே விட்டு விடுவோம்.
அமிர்தமும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான் எனும் போது துளசி மட்டும் விதிவிலக்காய் இருக்குமா என்ன?
துளசியில் இருக்கும் தீமைகள் என சாதாரணமாய் தலைப்பிட்டிருக்கலாம்!
விடுங்கள். நாம் எதுவும் செய்ய முடியாது. நமக்கு தெரியும் தானே.. படிப்போம் படித்ததை பிடித்தால் சிந்திப்போம். இல்லையா அப்படியே விட்டு விடுவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» இயக்குனருக்கு, ‘ஷாக்’ கொடுத்த சிவகார்த்திகேயன்!
» இதை பார்த்து ஷாக் ஆகாதீர்கள்
» சமந்தாவுக்கு ஷாக் கொடுத்த நடிகை!
» மின்சாரம் ஷாக் அடிக்காமல் இருக்க
» இயக்குனருக்கு, ‘ஷாக்’ கொடுத்த சிவகார்த்திகேயன்!
» இதை பார்த்து ஷாக் ஆகாதீர்கள்
» சமந்தாவுக்கு ஷாக் கொடுத்த நடிகை!
» மின்சாரம் ஷாக் அடிக்காமல் இருக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|