சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

» திருக்குறள் உதடுகள் - கவிதை
by rammalar Fri 16 Oct 2020 - 15:35

» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)
by rammalar Fri 16 Oct 2020 - 14:46

» கடவுள் – ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 14:42

» கொரோனா குறுங்கதைகள்
by rammalar Fri 16 Oct 2020 - 14:41

» ஷாப்பிங் – ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 14:39

» பல்சுவை
by rammalar Fri 16 Oct 2020 - 7:50

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by rammalar Fri 16 Oct 2020 - 6:10

» புகைப்படங்கள் - ரசித்தவை
by rammalar Thu 15 Oct 2020 - 4:16

» புன்னகை புரியலாம் வாங்க!
by rammalar Thu 15 Oct 2020 - 4:11

» ஆன்மிக தகவல்கள்
by rammalar Thu 15 Oct 2020 - 4:08

» எங்கே தமிழ்?
by rammalar Thu 15 Oct 2020 - 3:59

» பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 15 Oct 2020 - 3:57

» பால் கொடுத்த பசுவைத் தேடி வரும் சிறுத்தை
by rammalar Wed 14 Oct 2020 - 18:27

» தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை
by rammalar Wed 14 Oct 2020 - 16:55

» கொரோனா குறுங்கதைகள்
by rammalar Wed 14 Oct 2020 - 16:54

» மனமிருந்தால் ..(ஒரு பக்க கதை)
by rammalar Wed 14 Oct 2020 - 16:52

» கடவுள் – ஒரு பக்க கதை
by rammalar Wed 14 Oct 2020 - 16:51

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 13 Oct 2020 - 10:07

» அணில்! – சிறுவர் பாடல்
by rammalar Sun 11 Oct 2020 - 20:12

» டார்வினும் முட்டுச்சந்தும் - கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 20:10

» புழுக்கம் - கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 20:09

» பட்டாம்பூச்சி பறக்குது!
by rammalar Sun 11 Oct 2020 - 20:09

» நினைவில் நின்றவள்! – கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 19:45

» பொம்மை… பொம்மை…(கவிதை)
by rammalar Sun 11 Oct 2020 - 19:44

» வர்ணமற்றுப் போய்விட்டால் வாழ்வே புரியாது – கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 19:22

» பொம்மை – கவிதை
by rammalar Sun 11 Oct 2020 - 19:20

» மகான்! - சிறுவர் பாடல்
by rammalar Sun 11 Oct 2020 - 19:20

» கவிதைச்சோலை - ஐந்தெழுத்து!
by rammalar Sun 11 Oct 2020 - 19:19

» ஒற்றை நிலா...!
by rammalar Sun 11 Oct 2020 - 19:19

நபி மொழிகள் சில..  Khan11

நபி மொழிகள் சில..

Go down

Sticky நபி மொழிகள் சில..

Post by நண்பன் on Mon 1 Dec 2014 - 11:15

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... 
 
அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும்சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
 
நபிமொழி
 
முஆவியா இப்னு ஹய்தா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
 
'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவரிடம் அவரது மனைவியின் உரிமைகள் என்னஎன்று கேட்டேன். நீ சாப்பிடும் போது அவளையும் நீ சாப்பிடச் செய்ய வேண்டும். நீ (புதிய ஆடை) உடுத்தும் போது அவளுக்கு நீ உடுத்தக் கொடுக்க வேண்டும் முகத்தில் அடிக்காதே! இழிவாக பேசாதே! வீட்டிலேயே தவிர அவளைக் கண்டிக்காதே! என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)                    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 277)
 
அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''இறை விசுவாசிகளில் நம்பிக்கையால் முழுமை பெற்றவர்அவர்களில் அழகிய குணமிக்கவர்தான். உங்களில் சிறந்தவர்மனைவியரிடம் சிறந்தவராக நடந்தவர் தான்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ. இது ஹஸன் ஸஹுஹ் என்று திர்மிதீ இமாம் கூறுகிறார்கள்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 278)
 
அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
''உலகம் (சிறிது காலத்திற்கு) சுகமளிக்கும் ஒன்றாகும். இந்த சுகப்பொருட்களில் சிறந்ததுநல்ல மனைவியாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)     (ரியாளுஸ்ஸாலிஹீன்: 280)
 
இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'' நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் அவரது பொறுப்புப்பற்றி கேள்வி கேட்கப்படுவீர். ஒரு தலைவர் பொறுப்பாளியாவார். ஒரு மனிதர்தன் குடும்பத்தாருக்கு பொறுப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடுமற்றும் குழந்தைக்கு பொறுப்பாளியாவாள். நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேட்கப்படுவீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)                  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 283)
 
 
''ஒவ்வொரு தூதரும்அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. நூல்: புகாரி,முஸ்லிம்)
 
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''


மெயில் அனுப்பிய சபீர் அவர்களுக்கு நன்றி 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: நபி மொழிகள் சில..

Post by Muthumohamed on Tue 2 Dec 2014 - 19:14

நல்ல நபி மொழி பதிவு தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum