Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

வட கொரியாவில், நாட்டின் தலைவர் கிம் ஜொங் உன்னின் பெயரை வைத்துக் கொண்டுள்ள மற்றவர்கள் தங்களின் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டே, தற் போதையத் தலைவரின் தந்தை கிம் nஜhன் இல் உயிருடன் இருந்தபோதே இதற்கான உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது என தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின் றன.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு கிம் ஜொங் உன் என்று பெயரிடக்கூடாது என்றும், ஏற்கனவே அந்தப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் தமது பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் அதை மாற்ற வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
இதன் காரணமாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், சுமார் 20 சதவீதமான கொரியக் குடும்பங்கள் கிம் எனும் பெயரைக் கொண்டுள்ளார்கள். அதே போன்று nஜhங் உன் எனும் பெயரும் அரிதானது இல்லை.
இதே போன்ற ஒரு உத்தரவு கிம் ஜொங் உன்னின் தந்தை மற்றும் தாத்தா பெயர்கள் குறித்தும் வெளியிடப்பட்டிருந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
புதிய சட்டதிட்டங்களாய் இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு நாட்டு அதிபரும் நினைச்சால் உலகில் எவருக்கும் பெயர் இருக்காதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
அடக்கொரங்கு கிங்காங் என்ற பெயரை இனி யாரும் பயன்படுத்தக்கூடாதா? இது அநியாயம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
சுறா wrote:அடக்கொரங்கு கிங்காங் என்ற பெயரை இனி யாரும் பயன்படுத்தக்கூடாதா? இது அநியாயம்
ஆமாவாம்! நல்ல வேளை நாம அங்கே பிறக்கல்லை.
இலங்கையில் யாழில் ஒரு காலத்தில் பிறந்த குழந்தைகள் பிரபாகரன், தீபம், திலிபன், காண்டீபன் என பெயர் வைத்தார்கள். அதுவே பிற்காலத்தில் அவர்களுக்கு வினையாகி பிரபாகரன் என பெயர் வைத்தவன் எல்லாம் விடுதலைப்புலி என அள்ளிட்டு போவாங்க. என் ஆத்துக்காரரும் இதில் மாட்டி இருக்கார்ப்பா. ஏயார் போட்டில் பாஸ்போட்டை பார்த்திட்டே சொல்வாங்க ... பேசாமல் பேரை மாத்திருன்னு. அபபடி சிக்கல் இருந்திச்சு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:சுறா wrote:அடக்கொரங்கு கிங்காங் என்ற பெயரை இனி யாரும் பயன்படுத்தக்கூடாதா? இது அநியாயம்
ஆமாவாம்! நல்ல வேளை நாம அங்கே பிறக்கல்லை.
இலங்கையில் யாழில் ஒரு காலத்தில் பிறந்த குழந்தைகள் பிரபாகரன், தீபம், திலிபன், காண்டீபன் என பெயர் வைத்தார்கள். அதுவே பிற்காலத்தில் அவர்களுக்கு வினையாகி பிரபாகரன் என பெயர் வைத்தவன் எல்லாம் விடுதலைப்புலி என அள்ளிட்டு போவாங்க. என் ஆத்துக்காரரும் இதில் மாட்டி இருக்கார்ப்பா. ஏயார் போட்டில் பாஸ்போட்டை பார்த்திட்டே சொல்வாங்க ... பேசாமல் பேரை மாத்திருன்னு. அபபடி சிக்கல் இருந்திச்சு.
பெயரிலே சிக்கல் இருக்கிறதே என்ன கொடுமைடா இது
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஆமாம் முத்து முகமத்.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:ஆமாம் முத்து முகமத்.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அவங்க பயம் அவங்களுக்கு, அதான் அலர்ட்டா இருக்காங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஆமாம்ல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:ஆமாம்ல!
முதல்ல ஆமாம். ஆனா இப்ப இல்லவே இல்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
என்ன ஜாலி மூட்டா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:என்ன ஜாலி மூட்டா?
நான் சொன்னது புரிந்ததா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
சுறா wrote:Nisha wrote:என்ன ஜாலி மூட்டா?
நான் சொன்னது புரிந்ததா?
என்ன சொன்னீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:என்ன ஜாலி மூட்டா?
நான் சொன்னது புரிந்ததா?
என்ன சொன்னீர்கள்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! ஏன் ஓடணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
Nisha wrote:ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! ஏன் ஓடணும்?
முன்பு பிரபா என்ற பெயருக்கு இலங்.கை பயப்பட்டது இப்ப பயம் இல்லைன்னு சொல்லவந்தேன். இப்ப புரியுதா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
இதே சம்பவம் என் கண் முன்னும் நடந்திருக்கிறது அப்போது ரொம்ப பயமாக இருக்கும் அப்போது பொலிஸ் காரனைப் பார்க்கும் போது பேயப்பார்ப்பது போன்ற பயம்Nisha wrote:ஆமாம் முத்து முகமத்.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
இப்ப பயம் இல்லை என யார் சொன்னார்? பயம் எப்பவும் இருப்பதால் தான் இன்னும் தேடிக்கிட்டிருக்காங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
நண்பன் wrote:இதே சம்பவம் என் கண் முன்னும் நடந்திருக்கிறது அப்போது ரொம்ப பயமாக இருக்கும் அப்போது பொலிஸ் காரனைப் பார்க்கும் போது பேயப்பார்ப்பது போன்ற பயம்Nisha wrote:ஆமாம் முத்து முகமத்.
நாங்கள் 2005 ல் ஊருக்கு வந்திருந்த போது ஊரில் சமாதானபேச்சு வார்த்தை ஆரம்பிச்சிருந்தாங்க.
அப்ப கொழும்பிலிருந்து யாழ் போக விமானம் அல்லது கப்பல் தான். நாங்க இரத்மலானை இராணுவ ஏயார்போர்ட் போய் ஆங்கிருந்து பலாலி இராணுவதளத்தில் இறக்கி பேருந்தில் விமானத்தில் இறக்குவாங்க.
பிரபாகரன் எனும் என் வீட்டுக்காரர் பிரபாகரன் க்ருஷ்ணபிள்ளைக்கு பிரபாகரன் வேலுப்பிள்ளை சொந்தமா சகோதரமா என விசாரிப்பு ஆரம்பித்து விட்டது. அப்புறம் ஒரு நாள் பருத்தித்துறையிலிருந்து யாழ் போக காலை ஏழுக்கு புறப்பட்டவர்களை அடுத்த அரைமணியில் செக்பாயிண்டில் செக் செய்யும் போது பெயரை பார்த்திட்டு பிடிச்சி உள்ளே வைச்சிட்டாங்களாம்.
அப்புறம் பிரபாவின் அத்தான் அவருக்கு தெரிந்த முஸ்லிம் பிரமுகரை அழைத்து வ்ந்து அவர் மூலம் இவர் சுவிஸிலிருந்து வந்ததெனவெல்லாம் நிருபித்து வீடு வர இரவு ஏழு மணி. அது வரை எங்களுக்கு எதுவும் தெரியாதுப்பா.
ரோட்டில் டிரக்கில் ஆமி போனாலே நடந்து வந்திடிருக்கும் நாங்க சட்டென பக்கத்திலிருக்கும் யார் வீட்டுக்குள் ஆவது புகுந்து விடுவோம் ல. ஆமி போகும் வரை வெளியே வர மாட்டோம். இப்பவும் அந்த மாதிரி ட்ரக், ஆமி டிரெஸ் கண்டால் கொஞ்சம் பயம் தயக்கம் இருக்கத்தானே செய்யிது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
உண்மைதான் மனிதனை வேட்டையாடும் மனித மிருகங்கள் அவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
நண்பன் wrote:உண்மைதான் மனிதனை வேட்டையாடும் மனித மிருகங்கள் அவர்கள்
அவர்களுக்கென்று ஒரு காலம் அது முடிவுக்கு வருகிறது கவலை வேன்டாம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வட கொரிய தலைவரின் பெயரை மற்றவர்கள் வைக்க அரசு தடை
ஆண்டவன் துணை சீக்கிரமே வரட்டும்சுறா wrote:நண்பன் wrote:உண்மைதான் மனிதனை வேட்டையாடும் மனித மிருகங்கள் அவர்கள்
அவர்களுக்கென்று ஒரு காலம் அது முடிவுக்கு வருகிறது கவலை வேன்டாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum