சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Khan11

கேஎஃப்சி (KFC) சிக்கன்

+2
நண்பன்
Nisha
6 posters

Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Nisha Sun 7 Dec 2014 - 1:12

கேஎஃப்சி (KFC)   சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ்
அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

மாவிற்கு…
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங்கிற்கு…
பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் –
பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக
கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர்
அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில்
தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ்,
இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள்,
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன்
முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா,உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள
முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில்போட்டு பொன்னிறமாகபொரித்து எடுக்க வேண்டும்.இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி.
 thanks to facebook

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by நண்பன் Sun 7 Dec 2014 - 8:01

தகவலுக்கு நன்றி அக்கா
எனக்கு பிடிக்காத ஒரு உணவு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Nisha Sun 7 Dec 2014 - 15:06

ஒரே ஒரு முறை ஜேர்மன் சென்ற போது அங்கே சாப்பிட்டேன். நிரம்ப எண்ணெய் சேர்த்து  கையெல்லம எண்ணையாய் இருந்ததால் மறுமுறை சாப்பிட பிடிக்கவில்லை. பசங்களுக்கும் பிடிப்பதில்லை. 

வீட்டில் செய்து பார்த்ததில்லை. செய்து பார்க்க வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by நண்பன் Sun 7 Dec 2014 - 15:41

Nisha wrote:ஒரே ஒரு முறை ஜேர்மன் சென்ற போது அங்கே சாப்பிட்டேன். நிரம்ப எண்ணெய் சேர்த்து  கையெல்லம எண்ணையாய் இருந்ததால் மறுமுறை சாப்பிட பிடிக்கவில்லை. பசங்களுக்கும் பிடிப்பதில்லை. 

வீட்டில் செய்து பார்த்ததில்லை. செய்து பார்க்க வேண்டும்.
இங்க எங்க கம்பனி பார்ட்டி வரும் போது நிறையவே ஆடர் செய்வாங்க எனக்கு பிடிக்காது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 11:04

நான் செய்திருக்கேன் நல்லா இருக்கு(:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:06

எனக்கும் அனுப்புங்க.. நல்லா இருந்ததா இல்லையான்னு நான் சொல்வேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 11:18

Nisha wrote:எனக்கும் அனுப்புங்க.. நல்லா இருந்ததா இல்லையான்னு நான் சொல்வேன்.

ஹா ஹா அனுப்பிட்டா போச்சு. என் பொண்ணுக்கு இந்த டேஸ்ட் பிடிச்சி போய் திரும்ப செய்து குடுனு சொன்னா. செய்வதற்கு சோம்பேறித்தனமா இருக்கு.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 15:47

பானுஷபானா wrote:நான் செய்திருக்கேன் நல்லா இருக்கு(:)
அசல விட நகல்தான் சுவை அதிகம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 15:51

நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் செய்திருக்கேன் நல்லா இருக்கு(:)
அசல விட நகல்தான் சுவை அதிகம்

மண்டையில் அடிவிழும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 16:04

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:நான் செய்திருக்கேன் நல்லா இருக்கு(:)
அசல விட நகல்தான் சுவை அதிகம்

மண்டையில் அடிவிழும்
நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by சுறா Wed 10 Dec 2014 - 18:57

இந்த ரெசிப்பி கேஎப்சி தான?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 13 Dec 2014 - 14:08

இதை என் மகள்விரும்பி சாப்பிடுவதுண்டு இந்த முறையில் அடுத்ததடவை வீட்டில் செய்து கொடுக்கவேண்டும் நன்றி பகிர்வுக்கு

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Nisha Sat 13 Dec 2014 - 14:36

சுறா wrote:இந்த ரெசிப்பி கேஎப்சி தான?

அப்படித்தான்  தலைப்பில் இருக்குது. செய்து பார்த்தால் தான் தெரியும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by சுறா Sat 13 Dec 2014 - 17:20

Nisha wrote:
சுறா wrote:இந்த ரெசிப்பி கேஎப்சி தான?

அப்படித்தான்  தலைப்பில் இருக்குது. செய்து பார்த்தால் தான் தெரியும்!

கேஎப்சி ரிசிப்பியில் சிக்கன் தயிரில் ஊற வேன்டும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Nisha Sun 14 Dec 2014 - 2:20

சுறா wrote:
Nisha wrote:
சுறா wrote:இந்த ரெசிப்பி கேஎப்சி தான?

அப்படித்தான்  தலைப்பில் இருக்குது. செய்து பார்த்தால் தான் தெரியும்!

கேஎப்சி ரிசிப்பியில் சிக்கன் தயிரில் ஊற வேன்டும்

தந்தூரி சிக்கனுக்குத்தான்  இஞ்சி, பூண்டு மற்றும் மசாலாக்கள் சேர்ந்த  தயிரில்  எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைக்கணும் ஜானி!

கேஎப்சி சிக்கனுக்கு தயிருக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by சுறா Sun 14 Dec 2014 - 15:58

ஓ அப்படியா? History Channel 18 இதில் கே.எப்.சி சிக்கன் செய்வது பற்றி ஒரு நிகழ்ச்சி வரும் அதில் சிக்கனை சமைப்பதற்கு முன்னர் இப்படி தான் ஊற வைப்பார்கள் என பார்த்தேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Nisha Sun 14 Dec 2014 - 17:19

அப்படியா? 

 எனக்கும் சரியாகத்தெரியாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 14 Dec 2014 - 17:32

எப்படியோ சிக்கன KFC ஆகினால் சரிதான்

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by சுறா Sun 14 Dec 2014 - 19:02

Nisha wrote:அப்படியா? 

 எனக்கும் சரியாகத்தெரியாது.
என்னிடம் தகவல் சொல்லும்போது ஆதாரங்களுடன் சொல்லனும் உருட்டுக்கட்டை

ஏண்ணா நான் ஒரு துப்பறியும் சுறா சிரிப்பு வருது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Nisha Sun 14 Dec 2014 - 19:58

சுறா wrote:
Nisha wrote:அப்படியா? 

 எனக்கும் சரியாகத்தெரியாது.
என்னிடம்  தகவல் சொல்லும்போது ஆதாரங்களுடன் சொல்லனும் உருட்டுக்கட்டை

ஏண்ணா நான் ஒரு துப்பறியும் சுறா சிரிப்பு வருது

ஓஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by சுறா Sun 14 Dec 2014 - 20:00

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:அப்படியா? 

 எனக்கும் சரியாகத்தெரியாது.
என்னிடம்  தகவல் சொல்லும்போது ஆதாரங்களுடன் சொல்லனும் உருட்டுக்கட்டை

ஏண்ணா நான் ஒரு துப்பறியும் சுறா சிரிப்பு வருது

ஓஹோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!

ம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்;ம்ம்

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Images?q=tbn:ANd9GcT0F05Mxbq9mrm9RmJxlcctI3jIO0c-WYGqxwwz0dxU7S04mUx8

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 5:26

நன்றி நல்ல பதிவு
அழுகை அழுகை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கேஎஃப்சி (KFC) சிக்கன்  Empty Re: கேஎஃப்சி (KFC) சிக்கன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum