சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Today at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Today at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Today at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Khan11

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

+3
Nisha
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 11:54

இந்திய பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய பிரபலங்கள் இந்த சமூக பொறுப்பை கையில் எடுத்து செயல்படுத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் வரை தமன்னா, சமந்தா, கமல்ஹாசன் என பலர் இந்த திட்டத்தில் இணைந்தனர். தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார்.
இதை தொடர்ந்து தன் நண்பர்களுடன் இணைந்து இந்த பணியை இவர் மேற்கொண்டார். மேலும் இந்த புகைப்படங்களை தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 11:54

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Trisha_cleaning_002.w540


குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 11:55

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Trisha_cleaning_003.w540


குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 11:55

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Trisha_cleaning_004.w540


குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 11:55

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Trisha_cleaning_005.w540


குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 12:15

நேசமுடன் ஹாசிம் wrote:குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Trisha_cleaning_002.w540

வீடு கட்ட வச்சிருந்த ஜல்லிய அள்ளி குப்பையில போட்டா வீட்டுக்காரன் அடிக்க வரமாட்டாங்க சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 12:20

சரியான கேள்வி பானுக்கா இது பப்பிளிசிட்டிக்காகத்தான் என்று எல்லாருக்கும் தெரியும் திரிஷா மறந்திருப்பாபோல


குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by Nisha Mon 8 Dec 2014 - 12:21

அதை விட நாலு சுவத்துக்குள்ள அவங்க வீட்டு எல்லைக்குள்ள கதவைபூட்டிக்கொண்டு அள்ளுவது க்கு பேரு குப்பையா?

படத்தில் தான் நடிக்கின்றார்கள்?  நிஜத்திலுமா நடிப்பார்கள்.  உலகம் தாங்குமா சாமியோவ்!

திரிஷா குப்பை அள்ளுவதை பார்த்து உங்க நெஞ்சை திருகுவது போல இருக்கா தம்பி மாரே! போய் அந்த கூடையை தூக்கி வாங்கி கொட்டிருங்கப்பனே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Dec 2014 - 12:26

குப்பை திரிஷா குப்பை அள்ளினா குப்பைக்குத்தான் பெருமை ஆனாலும் ரசிகர் குப்பைங்களுக்கு ஹாட் நிவ்சாச்சே அதுதான் சும்மா ருசிக்கிறம் 
நமக்கென்னாகப்போகுது அக்கா


குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by Nisha Mon 8 Dec 2014 - 12:29

இதுவும் சரிதான்! நமக்கும் பொழுது  போகுதே!

ஆறுதல் ஆறுதல்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 12:30

நல்ல மனம் வாழ்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பாயிஸ் Mon 8 Dec 2014 - 12:46

இவர்கள் எதை அள்ளினாலும் விளம்பரம்தான்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 12:48

நேசமுடன் ஹாசிம் wrote:சரியான கேள்வி பானுக்கா இது பப்பிளிசிட்டிக்காகத்தான் என்று எல்லாருக்கும் தெரியும் திரிஷா மறந்திருப்பாபோல

என்னத்துக்கு இந்த வேண்டாத வேலை. உருட்டுக்கட்டை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பாயிஸ் Mon 8 Dec 2014 - 12:56

பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சரியான கேள்வி பானுக்கா இது பப்பிளிசிட்டிக்காகத்தான் என்று எல்லாருக்கும் தெரியும் திரிஷா மறந்திருப்பாபோல

என்னத்துக்கு இந்த வேண்டாத வேலை. உருட்டுக்கட்டை
தெரியாம அள்ளிட்டா மன்னித்து விடுங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 12:56

பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சரியான கேள்வி பானுக்கா இது பப்பிளிசிட்டிக்காகத்தான் என்று எல்லாருக்கும் தெரியும் திரிஷா மறந்திருப்பாபோல

என்னத்துக்கு இந்த வேண்டாத வேலை. உருட்டுக்கட்டை
தெரியாம அள்ளிட்டா மன்னித்து விடுங்கள்

ஏன் சப்போர்ட் அவ என்ன உங்க பக்கத்து வீடா சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பாயிஸ் Mon 8 Dec 2014 - 12:58

பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சரியான கேள்வி பானுக்கா இது பப்பிளிசிட்டிக்காகத்தான் என்று எல்லாருக்கும் தெரியும் திரிஷா மறந்திருப்பாபோல

என்னத்துக்கு இந்த வேண்டாத வேலை. உருட்டுக்கட்டை
தெரியாம அள்ளிட்டா மன்னித்து விடுங்கள்

ஏன் சப்போர்ட் அவ என்ன உங்க பக்கத்து வீடா
நான் வரல்ல இந்தப்போட்டிக்கு  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 13:20

நேசமுடன் ஹாசிம் wrote:குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Trisha_cleaning_004.w540

இன்னும் இளமையாக தெரிகிறாளே ரகசியம் என்னவாக இருக்கும் நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பாயிஸ் Mon 8 Dec 2014 - 13:25

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Trisha_cleaning_004.w540

இன்னும் இளமையாக தெரிகிறாளே ரகசியம் என்னவாக இருக்கும்  நக்கல் நாயகம்
அத கோஸ்மெட்டிக்கிட்டதான் கேக்கனும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 13:33

பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
பாயிஸ் wrote:
பானுஷபானா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:சரியான கேள்வி பானுக்கா இது பப்பிளிசிட்டிக்காகத்தான் என்று எல்லாருக்கும் தெரியும் திரிஷா மறந்திருப்பாபோல

என்னத்துக்கு இந்த வேண்டாத வேலை. உருட்டுக்கட்டை
தெரியாம அள்ளிட்டா மன்னித்து விடுங்கள்

ஏன் சப்போர்ட் அவ என்ன உங்க பக்கத்து வீடா
நான் வரல்ல இந்தப்போட்டிக்கு  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

சிரிப்பு வருது சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 13:34

வேண்டாம் விடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 13:42

நண்பன் wrote:வேண்டாம் விடுங்க

அனுஷ்காவை தான் தரேனு சொன்னாங்க உங்க சொக்கியக்கா. த்ரிஷாவை சொல்லலையே சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 13:51

பானுஷபானா wrote:
நண்பன் wrote:வேண்டாம் விடுங்க

அனுஷ்காவை தான் தரேனு சொன்னாங்க உங்க சொக்கியக்கா. த்ரிஷாவை சொல்லலையே சிரிப்பு வருது

வேண்டாம் விடுங்க முன்னாடியே சொல்லியாச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பாயிஸ் Mon 8 Dec 2014 - 13:53

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:வேண்டாம் விடுங்க

அனுஷ்காவை தான் தரேனு சொன்னாங்க உங்க சொக்கியக்கா. த்ரிஷாவை சொல்லலையே சிரிப்பு வருது

வேண்டாம் விடுங்க முன்னாடியே சொல்லியாச்சி
இப்பா யாரு உங்களுக்கு தந்தா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 13:54

சொல்லியாச்சி வேண்டாம் விடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by பாயிஸ் Mon 8 Dec 2014 - 13:57

நண்பன் wrote:சொல்லியாச்சி வேண்டாம் விடுங்க
அ நீங்க அங்க சொல்லியாச்சா அத சொல்லுரானே நாங்க எப்பவோ விட்டிருப்போம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா.... Empty Re: குப்பை அள்ளிய நடிகை த்ரிஷா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum