Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
5 posters
Page 1 of 1
சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
அன்புள்ள நண்பர்களே!
நான் எனது 13 வயது முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். கல்லூரி படித்தபோதும் கல்லூரி அணிக்காக விளையாடினேன். நான் ஒரு ஓபனிங் பேட்ஸ் மேன், அதிரடியாக விளையாடக்கூடியவன்.
பிறகு கல்லூரி முடிந்ததும் எனது 27 வயது வரை வேலையில்லாமல் ஒரு 8 ஆண்டுகள் சிறு சிறு கம்பெனிகளில் வேலைசெய்தபோதும் மாலையானதும் நண்பர்களுடன் வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் இளைக்க இளைக்க விளையாடி விட்டு தான் வருவேன்.
பிறகு பள்ளியில் வேலை கிடைத்த நாளில் (இருந்து 28 ஆம் வயதில் இருந்து) தினமும் மாலை பள்ளி மாணவர்களுடன் விளையாட்டு தொடர்ந்தது இப்ப எனக்கு 45 வயதாகிறது நேற்று வரை குறைந்தது 32 ஆண்டுகள் தொடரந்து ஓய்வில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.
நேற்று முதல் எனது முட்டி லேசாக வலிக்க ஆரம்பித்தது. அதனால் என்னால் பேட்ஸ்மேன் பொசிசனில் நின்று விளையாட முடியவில்லை வலி உயிர்போகிறது. அதனால் இன்று முதல் கிரிக்கெட் விளையாட்டுக்கு நிரந்தர விடுப்பு கொடுத்து இன்று முதல் கிரிக்கெட் விளையாடமல் விலகி இருக்கப்போகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்
சுறா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
தலைப்பை பார்த்து பயந்து போயிட்டேன் . ஆனாலும் ஏதாச்சும்குசும்பு தான் இருக்கும்னு நினைச்சு ஓப்பன் செய்தேன் .
அதே குசும்பு கொலைவெறி
அதே குசும்பு கொலைவெறி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
பானுஷபானா wrote:வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.
அதுதான் ஆயிட்டோம்ல. கொலவெறி கொலவெறி தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
சுறா wrote:பானுஷபானா wrote:வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.
அதுதான் ஆயிட்டோம்ல. கொலவெறி கொலவெறி தான்
இன்னும் யார்யாரெல்லாம் பயந்து ஒப்பன் செய்ய்யப் போறாங்களோ தெரியல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
பானுஷபானா wrote:சுறா wrote:பானுஷபானா wrote:வயசாகுதுல பேசாம இருங்க. ரிட்டயர்மெண்ட் வாங்கிடுங்க.
அதுதான் ஆயிட்டோம்ல. கொலவெறி கொலவெறி தான்
இன்னும் யார்யாரெல்லாம் பயந்து ஒப்பன் செய்ய்யப் போறாங்களோ தெரியல
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
மகனே இன்னிக்கு காலையிலேயே என் வயிற்றில் புளி கரைக்கணும் எனும் திட்டத்தோட வந்திங்களா?
உங்க குசும்புக்கு எல்லையே இல்லையே?
என்கிட்ட சொல்லாமல் சேனையை விட்டு போற முடிவை எடுத்திங்க என வைச்சிங்க.. என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது!
எங்கிருந்து தான் இந்த மாதிரி டாபிக் கிடைக்குதோ! முடியல்லப்பா சாமியோவ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
Nisha wrote:மகனே இன்னிக்கு காலையிலேயே என் வயிற்றில் புளி கரைக்கணும் எனும் திட்டத்தோட வந்திங்களா?
உங்க குசும்புக்கு எல்லையே இல்லையே?
என்கிட்ட சொல்லாமல் சேனையை விட்டு போற முடிவை எடுத்திங்க என வைச்சிங்க.. என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது!
எங்கிருந்து தான் இந்த மாதிரி டாபிக் கிடைக்குதோ! முடியல்லப்பா சாமியோவ்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
நானும் பயத்தோட தான் ஓப்பன் செய்தேன் நிஷா என்னா ஒரு குசும்பு பாருங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
சுறா wrote:நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..
தலைப்பை அப்படி போட்டது யார் தப்பு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
பானுஷபானா wrote:சுறா wrote:நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..
தலைப்பை அப்படி போட்டது யார் தப்பு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
அப்படியே பக்கன்னு ஆயிடிச்சி எப்பா சந்தோசமாக நாட்டுக்குப்புாகலாம் என்று இருந்த என்னை ஒரு நிமிடம் ஆட்டி வச்சிட்டிங்க சுறா சார் எப்படி அடிச்சா யாருக்கு வலிக்கும் என்று சரியாக புரிந்து தெரிந்து அடிச்சி விட்டீர்கள் பாராட்டுக்கள்
விளையாடுங்கள்
நன்றியுடன் நண்பன்
விளையாடுங்கள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
நேசமுடன் ஹாசிம் wrote:ஐயோ ஐயோ
பேய் படமா போட்டிருக்கேன் தம்பி! இப்படி பயந்து மண்டையை இடிச்சி துப்பாக்கி தூக்கி கடைசியில ஒரு மார்கமா சிரிக்கிறீங்க ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:ஐயோ ஐயோ
பேய் படமா போட்டிருக்கேன் தம்பி! இப்படி பயந்து மண்டையை இடிச்சி துப்பாக்கி தூக்கி கடைசியில ஒரு மார்கமா சிரிக்கிறீங்க ஹிஹி
அவருக்கு பயத்துல ஒனும் புரியலண்ணா அதான் ஏதேதோ படம் போட்டுட்டு போயிட்டார்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
சுறா wrote:நான் போட்ட செய்தியை படிக்காம தலைப்பை மட்டும் பார்த்துட்டு இந்த போடு போடுறீங்களே எல்லாரும்Nisha wrote:கால்ங்காத்தால பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு சேனைக்குள் வந்தால் சுறா விலகலாம் விலகல்..
அடபோங்கப்பா! இன்னிக்கு என்னாச்சு! காலையில் டீ காப்பிக்கு பதில் பூச்சி மருந்தை குடிச்சிங்களோ? பூச்சி போல பறந்து பறந்து துள்ளித்துள்ளி ரெம்ப டெரரா பதிவு போடுறிங்க!
பரிட்சை முடிந்து விட்டதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
நண்பன் wrote:அப்படியே பக்கன்னு ஆயிடிச்சி எப்பா சந்தோசமாக நாட்டுக்குப்புாகலாம் என்று இருந்த என்னை ஒரு நிமிடம் ஆட்டி வச்சிட்டிங்க சுறா சார் எப்படி அடிச்சா யாருக்கு வலிக்கும் என்று சரியாக புரிந்து தெரிந்து அடிச்சி விட்டீர்கள் பாராட்டுக்கள்
விளையாடுங்கள்
நன்றியுடன் நண்பன்
அட சீரியஸ் ஆகாதிங்க தும்பி சார்! உங்க சேனையை விட்டு அவரு அத்தனை சீக்கிரம் போக மாட்டாரு தும்பி சார்! ஊருக்கு போயிட்டு சந்தோஷமா இருங்க சார். கவலையெல்லாம் படாதிங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
Nisha wrote:அட சீரியஸ் ஆகாதிங்க தும்பி சார்! உங்க சேனையை விட்டு அவரு அத்தனை சீக்கிரம் போக மாட்டாரு தும்பி சார்! ஊருக்கு போயிட்டு சந்தோஷமா இருங்க சார். கவலையெல்லாம் படாதிங்க!
அதானே நம்மள விரட்டினா கூட போக மாட்டோம் தானே அக்கா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
அப்படியா சார்? எனக்குத்தெரியாதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
Nisha wrote:அப்படியா சார்? எனக்குத்தெரியாதே!
என்ன இப்படி சொல்லிட்டீங்க. உங்கள நம்பித்தானே நான் இருக்கேன் தோழன் சொன்னாகேட்டுக்கனும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
அட போங்கப்பா!
நிஷா ஒரு வார்த்தை, வாக்கு சொன்னால் மாறவே மாட்டேன் தெரியுமா?
சும்மா காமெடிக்க்காக நான் துரத்தினாலும் போக மாட்டேன் என உங்க கூட ஒத்து ஊதிட்டு... அப்புறம் நிஜமாக போகும் படி சூழல் வந்தால் அதுவே என்னை கட்டி போடும்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
தோழனானாலும் பிள்ளையானாலும் நம்மால் முடியக்கூடிய ஒன்றைத்தான் நாம் வாக்காக கொடுக்கணும்.
நிஷா ஒரு வார்த்தை, வாக்கு சொன்னால் மாறவே மாட்டேன் தெரியுமா?
சும்மா காமெடிக்க்காக நான் துரத்தினாலும் போக மாட்டேன் என உங்க கூட ஒத்து ஊதிட்டு... அப்புறம் நிஜமாக போகும் படி சூழல் வந்தால் அதுவே என்னை கட்டி போடும்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
தோழனானாலும் பிள்ளையானாலும் நம்மால் முடியக்கூடிய ஒன்றைத்தான் நாம் வாக்காக கொடுக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுறா விலகல் -தீராத பிரச்னை காரணமாக இந்த முடிவு
சரி சரி நீங்க வாக்கு கொடுக்க வேண்டாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» இந்த பழம் புளிக்கும் - முனிவரின் நல்ல உள்ளம் - சுறா சுட்ட கதைகள்
» தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ?
» பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது
» தீராத விளையாட்டுப்பிள்ளை!
» தீராத ஏக்கம்
» தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ?
» பிரிவுக்கு காரணமாக இருந்த செல்போனே, மீண்டும் சேர்வதற்கு காரணமாக அமைந்தது
» தீராத விளையாட்டுப்பிள்ளை!
» தீராத ஏக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum