சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Today at 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Today at 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Yesterday at 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Khan11

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Fri 12 Dec 2014 - 7:58

First topic message reminder :

இங்கிலாந்தின் பிரபலமான கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்தும் இரண்டாம் நிலை கல்விக்கான சர்வதேச பொது சான்றிதழ் தேர்வு உலகளவிலான கல்வித்தகுதியாகக் கருதப்படுகின்றது. 14 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்கள் எதிர்கொள்ளும் இந்தத் தேர்வில் பெங்களூரைச் சேர்ந்த மானஸ் கோலி என்ற மாணவன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளான். 

அதேபோல் வேதியல்(கெமிஸ்ட்ரி) பாடப் பிரிவில் இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளான். இவனது பெற்றோர்கள் சஞ்சய் மற்றும் ராஷ்மி கோலி ஆகிய இருவரும் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர்கள் ஆவார்கள்.  

பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வு ஒன்றில் தான் பெற்ற குறைவான மார்க்குகளே இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறவேண்டும் என்ற உந்துதலைத் தனக்குள் ஏற்படுத்தியது என்று கூறும் மானஸ் எதிர்காலத்தில் அறிவியல் சார்ந்த என்ஜினியராக வரவேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளான்.  

அறிவியல் இணைந்த மற்றொரு தேர்வில் மானிக் ரகு ரெட்டி என்ற மற்றொரு பெங்களூர் மாணவன் முதலிடம் பெற்றுள்ளான்.கடந்த 2013 நவம்பர் முதல் 2014 மே வரையிலான இந்த சர்வதேசத் தேர்வுகளில் இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 30 இந்திய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர் என்று கேம்பிரிட்ஜ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி மாலை மலர்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Sat 13 Dec 2014 - 18:09

Nisha wrote:பானு கவனமா இருங்க பானு!

முதலாளி கண்ணுல மிளகாய் பொடி போட்வது எப்படின்னு ஒரு போட்டி வைக்கபோறேன் ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha Sat 13 Dec 2014 - 19:46

சுறா wrote:
Nisha wrote:பானு கவனமா இருங்க பானு!

முதலாளி கண்ணுல மிளகாய் பொடி போட்வது எப்படின்னு ஒரு போட்டி வைக்கபோறேன் ஐ ஜாலி

ஹாஹா! ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ பாவம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Sat 13 Dec 2014 - 20:17

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:பானு கவனமா இருங்க பானு!

முதலாளி கண்ணுல மிளகாய் பொடி போட்வது எப்படின்னு ஒரு போட்டி வைக்கபோறேன் ஐ ஜாலி

ஹாஹா! ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ பாவம்!

யாரு பானுவா? விளையாட்டுப் பிள்ளை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha Sun 14 Dec 2014 - 1:20

இல்லை முதலாளி தான்! 

சம்பளமும் கொடுத்து கண்ணில் மிளகாய் பொடியையும் வாங்கிக்கட்டும் நிலை வந்து விட்டதே! 

ஏம்பா.. பார்த்து பேசுங்கப்பா.  நம்ம  ஹோட்டல்ல வேலை செய்பவங்க போனையே ஆன் லைனில் வைக்க கூடாது  என ஆர்டர் போடும் ஆளுப்பா நான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Sun 14 Dec 2014 - 19:26

Nisha wrote:

ஏம்பா.. பார்த்து பேசுங்கப்பா.  நம்ம  ஹோட்டல்ல வேலை செய்பவங்க போனையே ஆன் லைனில் வைக்க கூடாது  என ஆர்டர் போடும் ஆளுப்பா நான்!

அதானே நீங்க ஒரு முதலாளிங்கிறத மறந்தே போயிட்டேன். உங்கள லேடி போலீசுன்னே நினைச்சிக்கிட்டு இருக்கேன் அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha Sun 14 Dec 2014 - 20:15

ஏன் அப்படி  நினைத்தீர்கள்?

நான் லேடி பொலிஸா? ஏன் அப்படி?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Sun 14 Dec 2014 - 20:28

Nisha wrote:ஏன் அப்படி  நினைத்தீர்கள்?

நான் லேடி பொலிஸா? ஏன் அப்படி?

சுவிஸ்ல உங்களோட கெட்டப் என்னை அப்படி நினைக்க வைத்தது.மேலும் நீங்க சொன்ன போலீஸ் அனுபவங்களும் தான் ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha Sun 14 Dec 2014 - 20:49

என்ன கெட்டப்.. 

கறுப்பு ஜாக்கெட் போட்டதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Sun 14 Dec 2014 - 20:50

Nisha wrote:என்ன கெட்டப்.. 

கறுப்பு ஜாக்கெட் போட்டதா?

நான் அதையெல்லாம் பார்க்கலை ஐஸ் சாப்பிடுங்க

ஓவரால் (Overall) சொன்னேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha Sun 14 Dec 2014 - 20:52

நல்ல வேளை! லேடி பொலிஸாத்தான் நினைச்சிங்க.. டெரறிஸ் என நினைக்காமல் விட்டதுக்கு ரெம்ப நன்றிங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Sun 14 Dec 2014 - 21:17

Nisha wrote:நல்ல வேளை! லேடி பொலிஸாத்தான் நினைச்சிங்க.. டெரறிஸ் என நினைக்காமல் விட்டதுக்கு ரெம்ப நன்றிங்கோ!

சே சே நீங்க டெரரா? அப்படியெல்லாம் உங்களை சொல்ல முடியாது. நீங்க கருணையின் வடிவம். அன்பின் பிறப்பிடம்
குழந்தைக்கு தாயின் பாசம் வளரும்வரை தொல்லையாகவே தெரியும். வளர்ந்தபிறகு பார்த்தால் அதன் உண்மை அர்த்தம் தெரியும். அதுபோல நீங்க நல்லதுகெட்டது சொல்லி நண்பர்களையும் அன்பால மாற்ற நினைப்பீங்க

உங்களை பற்றின எனது மனதில் உள்ள உருவம் இதுதான்

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Terasa_2081958g

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Nisha Sun 14 Dec 2014 - 22:46

ஜானி! அழுகை அழுகை அழுகை அழுகை 

ரெம்ப நன்றி!  புல்லரிக்குதுப்பா!  இப்படி சொல்லி சொல்லி நிஜமாகவே என்னை ஏத்தி வைக்கின்றிங்க! 
  
இதுக்கெல்லாம்   சரியா நடக்கணுமே எனும் கனம் அதிகமாகிக்கொண்டே போகின்றது. சில நேரம் பயம் வருகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by சுறா Mon 15 Dec 2014 - 6:32

Nisha wrote:ஜானி! அழுகை அழுகை அழுகை அழுகை 

ரெம்ப நன்றி!  புல்லரிக்குதுப்பா!  இப்படி சொல்லி சொல்லி நிஜமாகவே என்னை ஏத்தி வைக்கின்றிங்க! 
  
இதுக்கெல்லாம்   சரியா நடக்கணுமே எனும் கனம் அதிகமாகிக்கொண்டே போகின்றது. சில நேரம் பயம் வருகின்றது!

நான் உண்மையை தானே சொன்னேன்.  நீங்க கனவிலும் தவறாய் நடக்கமாட்டீங்க மேடம்

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Images?q=tbn:ANd9GcSNFO303wJ1O29mX1l4XlbA27F_kuf4qwWN2GYYsUq8jtObnYV9sA

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள் - Page 2 Empty Re: சமீபத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் - முடிவுகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» யூ.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள்… என்ன சொல்கிறார் முதலிடம் பெற்ற நந்தினி?
» இன்று இலங்கையில் நடந்த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளி வருகிறது
» தென் ஆபிரிக்காவில் நடந்த ஐ. பி. எல் போட்டியில் முறைகேடு
» நபிகளார் குறித்த கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்
» சர்வதேச கிறாஅத் போட்டியில் முதலிடம் வென்ற ஹஸ்னா கூலாலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum