Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொது அறிவு வினா விடைகள்
4 posters
Page 1 of 1
பொது அறிவு வினா விடைகள்
1) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க் நகரில் உள்ள ராக்ஸி திரையரங்கம்.
2) உலகின் மிகப் பெரிய வைரச் சுரங்கம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி என்ற இடத்தில் உள்ளது.

3) உலகின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சி வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.
4) உலகின் மிகப் பெரிய அணை அமெரிக்காவில் உள்ள கௌல்டாம் அணை.
5) உலகின் மிகப் பெரிய வளைகுடா மெக்ஸிகோ வளைகுடா.
6) உலகின் மிகப் பெரிய அஞ்சல்துறை கொண்ட நாடு இந்தியா.
7) உலகின் மிகப் பெரிய தேசிய கீதம் கிரேக்க நாட்டின் தேசிய கீதம் தான். இதில் 128 வரிகள் உள்ளன.
8) உலகின் மிகப் பெரிய பூங்கா ஜாம்பியா நாட்டிலுள்ள குல்பா பூங்காதான். இதன் பரப்பளவு 22,144 சதுர கிலோ மீட்டர்.
9) உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை ரஸ்ய நாட்டிலுள்ள கார்கோவ் சிறைச்சாலை தான். இங்கு ஒரே சமயத்தில் 40,000 கைதிகளை அடைக்க முடியும்.
10) உலகின் மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகம் தான்.
11) உலகின் மிகப் பெரிய கிறிஸ்துவத் தேவாலயம் இத்தாலியிலுள்ள புனித பீட்டர் தேவாலயம் தான்.
12) உலகின் மிகப் பெரிய அரண்மனை சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள இம்பீரியல் அரண்மனை தான்.
13) உலகின் மிகப் பெரிய ஹோட்டல் ரஸ்யாவின் மாஸ்கோவிலுள்ள ரோஸிலா தான்.
14) உலகின் மிகப் பெரிய ஸ்டேடியம் செக்கோஸ்லோவியாவிலுள்ள ஸ்டிராகு ஸ்டேடியம் தான்.
15) உலகின் மிகப் பெரிய இரயில்வே சந்திப்பு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் தான்.
Re: பொது அறிவு வினா விடைகள்
பெங்குவின் நின்ற நிலையிலிருந்தே முட்டையிடும். உப்பு நீரிலிருந்து நல்ல நீரைப் பிரிக்கும் அமைப்பு பெங்குவினின் மூக்கில் அமைந்திருக்கிறது. பெங்குவின் பறவை இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக நீந்தும்.
*கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல் முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை. பார்க்கும் பொருளின் ஒளியில் நூறில் ஒரு பங்கு கூடினாலும், குறைந்தாலும் அந்த வேறுபாட்டை கண்கள் உணர்ந்து விடும்.
*தென் அமெரிக்க பாலை வனங்களில் காணப்படும் ஒரு செடியில் நீளமான கிளை மட்டுமே இருக்கும். கிளையின் உச்சியில் பூக்கள் பூக்கும். இந்த நீளமான தண்டு எப்போதும் வடக்கு திசை பக்கமே சாய்ந்து நிற்கும்.இதனைப் பார்த்துதான் பாலை வனப் பயணிகள் திசையை அறிந்து பயணத்தை தொடர்கிறார்கள்.
[*]*பாக்டீரியா என்பது ஒரே செல் உயிரி. ஒரு சொட்டு திரிந்த பாலில் பத்து கோடி பாக்டீரியாக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர்.
*இரவு நேரத்தில் ஆந்தைக்கு கண்கள் மனிதனை விட பத்து மடங்கு தெளிவாகத் தெரியும். அது தன் இரையை ஒரு கிலோ மீட்டர் பார்க்கும்.
*ரீங்காரப்பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை அதன் எடை சுமார் 0.24 கிராம்.
* *சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும்.
* இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுர கி.மீட்டர்.
* ஹோலி பண்டிகையின் இன்னொரு பெயர் வண்ணங்களின் பண்டிகை. இந்த வண்ணப் பொடி தேசு என்ற மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
* 25.1.1944-ம் தேதி மாஸ்கோவுக்குத் தூது என்ற ஆங்கில சினிமாப் படம் காந்தி அடிகளுக்கு விசேஷமாகத் திரையிடப்பட்டது. பாபுஜி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் இது தான்.
* காந்திஜி இங்கிலாந்தில் பாரிஸ்டர் பரீட்சையில் தேறிய பிறகு 10.6.1891-ம் தேதி பாரிஸ்டர் ஜாபிதாவில் சேர்க்கப்பட்டார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் 11.6.1891-ம் தேதி தன்னை பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டு 12.6.1891-ம் தேதி இந்தியாவுக்கு கப்பலில் புறப்பட்டார்.
* விண்வெளி ஆய்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை வானில் பறக்கவிடப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை 4,700-க்கும் மேல் ஆகும்.
* ஜெர்மன் சர்வாதிகாரி இட்லரை சந்தித்த ஒரே தமிழர் மறைந்த அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு தான்.
எலிக்காது வவ்வால்கள் அதிகம் காணப்படுவது ஐரோப்பா கண்டத்தில். குட்டிகள் பிறந்து சில நாட்கள் வரை தாய் இரை தேடச் செல்லும்போது குட்டியை சுமந்து செல்கின்றன. குட்டி வளர்ச்சியடைந்ததும் தாய், தனது இருப்பிடத்திலேயே தலை கீழாக தொங்கவிட்டுச் சென்றுவிடும். அதன் பிறகு குட்டிதான் இரைக்காக தனியே பறக்கவேண்டும்.
*********************
*வரிக்குதிரையானது தனது பலம் வாய்ந்த பின்னங்கால்களினால் தன்னைத் தாக்க வரும் சிங்கத்தை உதைத்து தள்ளிவிடும். ஆப்பிரிக்க மானும் காட்டு எருமையும் கூட தங்களது கூரிய கொம்புகளால் சிங்கத்தை தாக்கும். ஒட்டகச் சிவிங்கியும் சிங்கத்தை தனது பின்னங்கால்களால் உதைத்து தாக்கும்.
*********************
*ஆண் சிறுத்தைக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறக்கும் குட்டிக்குப் பெயர் `லியோன்பான்’. ஆண் சிங்கத்திற்கும் பெண் சிறுத்தைக்கும் பிறக்கும் குட்டிக்கு `லிபார்ட்’ என்று பெயர். ஒரு பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறப்பது கோவேறுக் கழுதை.

நல்ல தகவல் நன்றி தம்பி
எல்லோரும் சுவிஸ் பேங்க்லயே பணம் சேர்க்கிறாங்களே ஏன் நிஷா கிட்ட விவரம் கேக்கனும்
சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கட்டவேண்டும். வட்டி கட்ட முடியாமல் மொத்த தொகையையும் பலர் இழந்துள்ளனர். அதுமட்டுமல்ல, கணக்கு எண்ணை மறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் முதலை இழக்க நேரிடும். இதனால், சுவிஸ் நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டின் வங்கிகளையே பெரும் பகுதி சாரும். wrote:
எல்லோரும் சுவிஸ் பேங்க்லயே பணம் சேர்க்கிறாங்களே ஏன் நிஷா கிட்ட விவரம் கேக்கனும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பொது அறிவு வினா விடைகள்
. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
2. நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
3. மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.
4. எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
5. உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
6. வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
7. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்
உம் – 43 தசைகள்
8. மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டைஅடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.
9. கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)
10. ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.

Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 17 Dec 2014 - 13:11; edited 1 time in total
Re: பொது அறிவு வினா விடைகள்
1.பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி
2.உஅகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்
3.வருடம் தொடும் பூமியுல் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து
4.டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ
5.கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்
6.படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி
7.கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்
8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -
சுவிட்சர்லாந்து
9.உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு -
ஐஸ்லாந்து
10.நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் -
ஹோவர் கிராக்ப்ட்
11.தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள
நாடு -காம்பியா
12.உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு
13.உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே
14.உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்
15.கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு -
நோர்வே
16.ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு
நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )
17.ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா
18.பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்
19.தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
20.பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்
21.ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
22.வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
23.உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
24.விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
25.ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
26.ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
27.அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
28.உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா

Last edited by நேசமுடன் ஹாசிம் on Wed 17 Dec 2014 - 12:32; edited 2 times in total
Re: பொது அறிவு வினா விடைகள்
சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
ரேய்ட்டர்.
சுழ்நிலை என்ற சொல்லை யாரால் வரையறுக்கப்பட்டது?
ஹேக்கல்.
கங்காரூ அதிகம் உள்ள நாடு?
ஆஸ்திரேலியா.
கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும் மிருகம் எது?
முதலை.
ரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
ஹீவியா ப்ரசிலியன்சிஸ்.
மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?
கிழாநெல்லி.
வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
கி பி 1890.
உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5.
இதய நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்?
சூரியகாந்தி எண்ணெய்.
தாவரங்களில் ஒளிச்சேர்க்கையின் போது எந்த காற்று
வெளியேற்றப்படுகிறது? ஆக்ஸிஜன்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள்
சிலையை செய்தவர்யார் ? டி பி ராய்.
உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
ஜான் சுல்லிவன்.
பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ?
தமிழ்நாடு.
தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ?
சென்னை.

1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?
லாசா -தீபெத்
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?
செக்கோஸ்லாவாகியா
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?
25-03- 1957-ல்
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ?
14,44,85,740 ச.கி.மீ
5.பெண்டகன் என்றால் என்ன ?
அமெரிக்காவின் ராணுவம் ,விமானம் மற்றும் கப்பல்
படையின்ஒருங்கினைந்த தலைமையகம்6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் ?
புவன்ஸ்ரீ கெளதம்
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது?
மும்பை விமானநிலையம்
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது?
1714-ம் ஆண்டு
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?
வெனிசுலா நீர்விழ்ச்சி
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ? மண்ணெண்ணை
Re: பொது அறிவு வினா விடைகள்
நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஆடம் ஸ்மித்
பொருளாதாரத்தின் தந்தை யார்?
ஆடம் ஸ்மித்
நலம்சார் அறிவியல் என்ற பொருளாதர கொள்கையை கூறியவர் யார்?மார்ஷல்
சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது?
பொருளாதாரம்
உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்?
எட்வின்கேனன்
மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
ராபர்ட் மால்தஸ்
உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார்?ராபர்ட் மால்தஸ்
இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1991
தற்போது இந்தியாவி்ல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கைஎவ்வளவு?
19
இந்தியாவின் தலவருமானம் எவ்வளவு?
ரூ.17,977.7
நம்நாட்டில் தலவருமானம் உயர்ந்து காணப்படும் மாநிலம் எது?
பஞ்சாப்
நம்நாட்டில் தலவருமானம் குறைந்து காணப்படும் மாநிலம் எது?
பீகார், ஒரிஸா, ராஜஸ்தான்
வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது?
இந்திராகாந்தியின் 20 அம்ச திட்டம்
இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் யார்?
அமர்தியாசென், ராஜம்கிருஷ்ணா
வேலையின் அதிகம் காணப்படும் மாநிலங்கள் எவை?
மேற்கு வங்காளம், தமிழ்நாடு, மத்தியபிரதேசம்
நாட்டு வருமானத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் யார்?
ஆல்பிரட் மார்ஷல், பால்சாமுவேல்சன்

இந்தியாவின் ’மாக்கிய வெல்லி’என்று அழைக்கப்பட்டவர் யார்? .
சாணக்கியர்.
2.எகிப்திய நாகரிகம் எங்கு தோன்றியது ?
நைல் நதிக்கரையில்,
3.அசோகரின் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் எந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டிருக்கின்றன ?
பிராமி,
4.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
4.6 கி.மீ,
5.பாம்புகளே இல்லாத கடல் எது ?
அட்லாண்டிக் கடல்.
6.பென்சில் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருட்கள் எவை ?
காரியம் , களிமண், மரக்கூழ்,
7.காளான்களில் எத்தனை வகைகள் உள்ளது ?
70 ஆயிரம் வகைகள்.
8.கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது ?
அலகாபாத்.
9.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?
பாலைவனத்தில்.
10.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக
உள்ள மாநிலம் எது ?
கேரளா.

1.திருவள்ளுவரின் மனைவி பெயர் என்ன ?
வாசுகி,
2.செஞ்சிக்கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது ?
விழுப்புரம்
3.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு எது ?
லிட்டில்பாய்
4.ஆப்கானிஸ்தானின் தலைநகரம் எது ?
காபூல்
5.இந்திய தேசியக்கொடியில் காவி நிறம் எதைக் குறிக்கின்றது ?
தியாகம்
6.’நிக்கல்’ உலோகத்தை கண்டறிந்தவர் யார் ?
கிரான்ஸ்டட்
7.போர்ஸின் கோபுரம் எங்குள்ளது ?
நாங்கிங்
8.அயோடின் நம் உடலில் எந்தெந்த இடத்தில் உள்ளது ?
தைராக்ஸின்
9.’சகமா’ எனப்படும் அகதிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ?
பங்காளதேஷ்
10.’தி கைடு ‘ என்ற நூலின் ஆசிரியர் யார் ?
கே.ஆர்.நாராயணன்

தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர்
ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு
அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள்
பச்சை,நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகைவெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில்கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக்கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில்ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூடபனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல்கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கியஇராஜ்ஜியம்.

16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை.
இவை 300 ஆண்டுகள் வரைவாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு
சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு
சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு
சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம்
அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம்
சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர்
ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.
இவர் 1977ல்மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாககண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ளமுடியும்

யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாககொண்டாடப்படுகிறது?
தயான் சந்த்.
உலகின் மிகப்பெரிய எரி எது?
பைகால் எரி.
உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11 .
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் என்ன?
ராட்க்ளிப்
கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
பாம்பு.
நீந்தத் தெரியாத மிருகம் எது?
ஒட்டகம்.
கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
டிசம்பர் 7
.
இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
ஆங்கிலம்.
மைக்கா உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு எது?
இந்தியா.

1.இந்தியாவில் மகிழுந்து(கார்) அறிமுகமான் ஆண்டு எது ?
1897
2.எல்லாகண்டங்களிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு எது?
நாய்
3.குங்பூ என்ற சீன சொல்லின் பொருள்
திறன்(ability)
4.உருளைக்கிழங்கின் தாயகம் எது?
பெரு
5.பாலைநிலங்கள்(desert) இல்லாத கண்டம் எது?
ஐரோப்பா
6.அமெரிக்காவில் மூன்று முறை அதிபராக இருந்தவர்?
பிராங்ளின் டி ரூசுவெல்ட்(Franklin D. Roosevelt)
(அமெரிக்க சட்டவிதிகளின் படி ஒருவர் இரண்டுமுறைதான் பதவி வகிக்க முடியும்என்பது குறிப்பிடத்தக்கது )

நல்ல பயனுள்ள தேடலும் பதிவும்.
நன்றி ஹாசிம்!
நன்றி ஹாசிம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவு வினா விடைகள்
8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -
சுவிட்சர்லாந்து
இது குறித்து விபரம் தெரியுமா? வருடம் தோறும் ஜனாதி பதி எனில் எப்படி ஆட்சி நடக்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவு வினா விடைகள்
Nisha wrote:8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -
சுவிட்சர்லாந்து
இது குறித்து விபரம் தெரியுமா? வருடம் தோறும் ஜனாதி பதி எனில் எப்படி ஆட்சி நடக்கின்றது!
சுவிஸ்ல தானே நீங்க இருக்கீங்க உங்களுக்கு தெரிந்திருக்கனுமே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொது அறிவு வினா விடைகள்
அதுதானே, அதில் உள்ள விபரத்தை அறியத்தாருங்கள்.சுறா wrote:Nisha wrote:8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -
சுவிட்சர்லாந்து
இது குறித்து விபரம் தெரியுமா? வருடம் தோறும் ஜனாதி பதி எனில் எப்படி ஆட்சி நடக்கின்றது!
சுவிஸ்ல தானே நீங்க இருக்கீங்க உங்களுக்கு தெரிந்திருக்கனுமே?
Re: பொது அறிவு வினா விடைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:அதுதானே, அதில் உள்ள விபரத்தை அறியத்தாருங்கள்.சுறா wrote:Nisha wrote:8.வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு -
சுவிட்சர்லாந்து
இது குறித்து விபரம் தெரியுமா? வருடம் தோறும் ஜனாதி பதி எனில் எப்படி ஆட்சி நடக்கின்றது!
சுவிஸ்ல தானே நீங்க இருக்கீங்க உங்களுக்கு தெரிந்திருக்கனுமே?
அதானே சுவிஸ் அரசியல் தெரியாமல் இத்தனை நாள் என்ன செய்தார்களாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொது அறிவு வினா விடைகள்
அது தானே! அதெப்படி சுவிஸில் இருந்திட்டு சுவிஸ் பத்தி தெரியாமல் இருக்க்கிங்க?
நல்லா நச்சுன்னு மண்டையில் கொட்டி கேளுங்கப்பா? நிஷாவுக்கு ஒன்றுமே தெரியவில்லை!
ஹலோ சார் மார்களே! சுவிஸில் சுவிஸ் பிரஜா உரிமை க்கு சுவிஸ் அரசியல் குறித்தும் முக்கிய கேள்விகள் இருக்கும் சார். கூடவே அதை ஒரு பாடமாகவும் படித்து பாஸ் செய்தோம்னு என சான்றிதல் கொடுக்கணும்.
நல்லா நச்சுன்னு மண்டையில் கொட்டி கேளுங்கப்பா? நிஷாவுக்கு ஒன்றுமே தெரியவில்லை!
ஹலோ சார் மார்களே! சுவிஸில் சுவிஸ் பிரஜா உரிமை க்கு சுவிஸ் அரசியல் குறித்தும் முக்கிய கேள்விகள் இருக்கும் சார். கூடவே அதை ஒரு பாடமாகவும் படித்து பாஸ் செய்தோம்னு என சான்றிதல் கொடுக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» பொது அறிவு வினா - விடைகள்
» பொது அறிவு வினா விடை
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
» பொது அறிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum