Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
+2
பாயிஸ்
Nisha
6 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
பிரியா விடை வாழ்த்து
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
பாயிஸ் wrote:பிரியா விடை வாழ்த்து
இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
வேறு யாருக்கேனும் தெரியுமா ? ஹாசிம், சம்ஸ்???
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
இல்லை அக்கா தேடிப்பார்த்தேன் அர்த்தம்தான் திடைக்கிறது விரிவாக்கம் கிடைக்கல்ல சாரி நீங்களே சொல்லிடுங்க
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
Good bye
Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
God be with you என்பதன் சுருக்கமாகுமாம்.
கடவுள் உன்னுடன் இருப்பாராக என்பதை குட் பை என சந்திப்பின் முடிவுரையாக அல்லது கோபத்தில் பிரிவை சொல்லும் வார்த்தையாக தவறாக புரிந்து சொல்கின்றோமாம்.
அப்படியும் இருக்குமோ?
Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
God be with you என்பதன் சுருக்கமாகுமாம்.
கடவுள் உன்னுடன் இருப்பாராக என்பதை குட் பை என சந்திப்பின் முடிவுரையாக அல்லது கோபத்தில் பிரிவை சொல்லும் வார்த்தையாக தவறாக புரிந்து சொல்கின்றோமாம்.
அப்படியும் இருக்குமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
எனக்கும் இது சரி என்று படுகிறது
சரியான பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் அறிந்து கொள்ளாம்.
சரியான பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் அறிந்து கொள்ளாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
உங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை!
1.யாஹூ ‘(YAHOO) என்பதன் விரிவாக்கம் என்ன?
2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன?
3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன?
4.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?
2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன?
3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன?
4.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன?
All day I Dream About Sports
All day I Dream About Sports
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன?
Star T.V.Net
Satellite Television For the Asian Region
Star T.V.Net
Satellite Television For the Asian Region
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
என் பதில்களுக்கு நன்றி விக்கிமீடியா ஆங்கிலம். ஹாஹா
4.ஐ.சி.ஐ.சி.ஐ விங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?
ICICI
Industrial Credit and Investment Corporation of India (ICICI),
4.ஐ.சி.ஐ.சி.ஐ விங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?
ICICI
Industrial Credit and Investment Corporation of India (ICICI),
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
5.இந்தியாவைத் தவிர, ஆகஸ்ட் 15ஆம் தேதியில் சுதந்திரம் பெற்ற இன்னொரு நாடு எது?
6.முதன் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், முதல் பந்தை எதிர் கொண்டு ஆடிய கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன?
6.முதன் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், முதல் பந்தை எதிர் கொண்டு ஆடிய கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
சம்ஸ் ஒரு ரிக்வெஸ்ட்!
இந்த திரியில் நாம் ஆங்கிலத்தில் பயன் படுத்தும் சொற்களில் விரிவாக்கம் மட்டும் பகிரலாமா?
கேள்வி பதிலாய் பகிரலாம்
அடுத்து
கூகுள் என்பதன் விரிவாக்கம் என்ன? இப்படியான கேள்விகளை இங்கே இடுங்கள்!
பிளீஸ்!
இந்த திரியில் நாம் ஆங்கிலத்தில் பயன் படுத்தும் சொற்களில் விரிவாக்கம் மட்டும் பகிரலாமா?
கேள்வி பதிலாய் பகிரலாம்
அடுத்து
கூகுள் என்பதன் விரிவாக்கம் என்ன? இப்படியான கேள்விகளை இங்கே இடுங்கள்!
பிளீஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
5.இந்தியாவைத் தவிர, ஆகஸ்ட் 15ஆம் தேதியில் சுதந்திரம் பெற்ற இன்னொரு நாடு எது?
ஆகஸ்ட் 14 ல் பாகிஸ்தான்.
ஆகஸ்ட் 15 இந்தியா
ஆகஸ்ட் 19 ஆப்கானிஸ்தான்
ஆகஸ்ட் 31 மலேசியா
எனக்கு தெரிந்தது இது தான்! ஒரே நாளில் சுதந்திரம் அடைந்த நாடு குறித்து தெரியாது.
ஆனால் 1947 ஆகஸ்ட் 15 ல் பாகிஸ்தானின் ஆளுனர் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 14 ல் பாகிஸ்தான்.
ஆகஸ்ட் 15 இந்தியா
ஆகஸ்ட் 19 ஆப்கானிஸ்தான்
ஆகஸ்ட் 31 மலேசியா
எனக்கு தெரிந்தது இது தான்! ஒரே நாளில் சுதந்திரம் அடைந்த நாடு குறித்து தெரியாது.
ஆனால் 1947 ஆகஸ்ட் 15 ல் பாகிஸ்தானின் ஆளுனர் நியமிக்கப்பட்டார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
சு றா என்பதன் விரிவாக்கம் என்ன?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
சுறா wrote:சு றா என்பதன் விரிவாக்கம் என்ன?
ரெம்ப முக்கியம்!
எல்லாப்பதிவிலும் அரட்டை தான் அடிப்பீர்களா சுறா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
காங்கோ என்கிற நாடு ஆகஸ்ட் 15 ஐ சுதந்திர தினமாக கொண்டாடும் மற்றொரு நாடாகும்
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
Muthumohamed wrote:காங்கோ என்கிற நாடு ஆகஸ்ட் 15 ஐ சுதந்திர தினமாக கொண்டாடும் மற்றொரு நாடாகும்
ஓஓஒ அப்படியா? நன்று முத்து.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
ஒவ்வொரு காங்கோ குடிமகனுக்கும் குறிப்பிட்ட அளவு ரப்பரை எடுக்கவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
நிர்ணயிக்கப்பட்ட அளவு ரப்பரை எடுத்து கொடுக்காவிட்டால், அவர்களை கொல்ல வேண்டும் என்பது லியோபோல்டின் உத்தரவு.
ஆனால் கொன்றவர்களின் எதை ஆதரமாக கொண்டு வர சொன்னான் மன்னன்?
நிர்ணயிக்கப்பட்ட அளவு ரப்பரை எடுத்து கொடுக்காவிட்டால், அவர்களை கொல்ல வேண்டும் என்பது லியோபோல்டின் உத்தரவு.
ஆனால் கொன்றவர்களின் எதை ஆதரமாக கொண்டு வர சொன்னான் மன்னன்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
ஐயோ பாவம் காங்கோ வாசிகள்.
நல்ல வேளை நான் காங்கோவில் பிறக்கவில்லை சார்!
இலங்கையில் பிறந்து சுவிஸில் செட்டிலாகிட்டேன்.
நல்ல வேளை நான் காங்கோவில் பிறக்கவில்லை சார்!
இலங்கையில் பிறந்து சுவிஸில் செட்டிலாகிட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
OB அடிக்கிறான் என்று சொல்வார்களே அந்த ஓபிக்கு என்ன விரிவாக்கம்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
Muthumohamed wrote:காங்கோ என்கிற நாடு ஆகஸ்ட் 15 ஐ சுதந்திர தினமாக கொண்டாடும் மற்றொரு நாடாகும்
June 30, 1960
June 30, 1960 – The Belgian Congo gains its independence and becomes the Republic of the Congo. Elected by the new national assembly, Joseph Kasavubu becomes the country's first president. Patrice Lumumba, another independence leader, is the first Prime Minister.
காங்கோ விடுதலை பெற்ற தேதி மாதம் ஆண்டு மேலே உள்ளது.
காங்கோ நாட்டின் குறிக்கோள்
குறிக்கோள்
Justice – Paix – Travail(பிரெஞ்சு)
"நீதி – அமைதி – வேலை"
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
Nisha wrote:ஐயோ பாவம் காங்கோ வாசிகள்.
நல்ல வேளை நான் காங்கோவில் பிறக்கவில்லை சார்!
இலங்கையில் பிறந்து சுவிஸில் செட்டிலாகிட்டேன்.
- காங்கோ காடுகள் நிறைந்த வளமான நாடு. காடுகளில் ஏராளமான யானைகள் இருந்தன. அந்த யானைகளின் தந்தங்கள்தான் லியோபால்டுவின் கஜானாவை நிரப்பிக் கொண்டிருந்தன. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அங்கு காடுகளில் வளர்ந்த ரப்பர் மரங்களிலிருந்து பாலை எடுத்து உலகத் தேவையைக் கருத்தில் கொண்டு ரப்பர் பொருட்களைத் தயாரித்து செல்வச் செழிப்பில் மிதந்தார். 1890க்குப் பிறகு ரப்பரின் தேவை அதிகரிக்கவே, இவர் காங்கோ காட்டு மனிதர்களை மிருகங்களைப் போலப் பிழிந்தெடுத்தார். வேலை செய்ய மறுத்தவர்களின் கைகள் வெட்டப்பட்டன. அத்தனை கொடூரம் அங்கே!:
போன நூற்றாண்டின் பெல்ஜியம் கொடுங்கோலன் காங்கோ மக்களை வதக்கி பிழிந்து ரப்பர் எடுத்து உலகநாடுகளுக்கு விற்பனை செய்துவந்தான். இன்று காங்கோ ஒரு சுதந்திர நாடு.
ஒரு குறிப்பிட்ட காங்கோ நபர் இத்தனை அளவு ரப்பர் எடுக்கவில்லையென்றால் கொன்று விடுவார்கள் என்ற முத்து முகமட் கருத்து இன்று பொருந்தாது.
ஒரு தகவல் சொன்னால் அதை ஆதாரங்களுடன் சொல்லவேன்டும். இல்லையேல் அமைதிகாத்து பதிவிடுபவர்களை உற்சாகப்படுத்தியோ பின்னூட்டமிடவேன்டும். இணையத்தில் இதுபோன்ற ஆதாரமில்லாத நிறைய குப்பைகள் இருக்கின்றன. யாராவது பின்பு தேடும்போது நமது சேனை தவறான தகவல் தந்தது என்ற அவப்பெயர் ஏன் வரவேன்டும்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: Good bye என்பதன் விரிவாக்கம் என்ன?
ஓ அப்போ ஆகஸ்ட் 15 ல் சுதந்திரமடைந்த இன்னொரு நாடு காங்கோ இல்லையா?
சுறாவின் கருத்து சரிதான். நாம் ஒரு கருத்தினை பதிந்தால் அது சரியானதாய் இருக்க வேண்டும்.
கேள்விப்பட்டவைகளை பதிந்து சந்தேகம் நிவர்த்திப்பதில் தவறில்லையே! அவ்வகையில் காங்கோ குறித்து தாம் அறிந்ததை தயங்காது இங்கே பதிந்த சம்ஸை பாராட்டலாம்.
வாத்தியார் சார், ரெம்ப நன்றி, இதுவரை எனக்கு காங்கொ பத்தி எதுவுமே தெரியாது சாரி. சம்ஸின் கேள்வி மூலம் சுறாவின் பதிலால் தான் அறிந்தேன். இன்னும் கொஞ்சம் விளக்கமான தேடலுடன் வருகின்றேன்.
அதுக்கு முன் ஓபி என்றால் என்ன என யாரேனும் சொல்லுங்கள்?
கூகுள் என்பதன் அர்த்தம் என்ன?
சுறாவின் கருத்து சரிதான். நாம் ஒரு கருத்தினை பதிந்தால் அது சரியானதாய் இருக்க வேண்டும்.
கேள்விப்பட்டவைகளை பதிந்து சந்தேகம் நிவர்த்திப்பதில் தவறில்லையே! அவ்வகையில் காங்கோ குறித்து தாம் அறிந்ததை தயங்காது இங்கே பதிந்த சம்ஸை பாராட்டலாம்.
வாத்தியார் சார், ரெம்ப நன்றி, இதுவரை எனக்கு காங்கொ பத்தி எதுவுமே தெரியாது சாரி. சம்ஸின் கேள்வி மூலம் சுறாவின் பதிலால் தான் அறிந்தேன். இன்னும் கொஞ்சம் விளக்கமான தேடலுடன் வருகின்றேன்.
அதுக்கு முன் ஓபி என்றால் என்ன என யாரேனும் சொல்லுங்கள்?
கூகுள் என்பதன் அர்த்தம் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» IQ என்பதன் விரிவாக்கம் என்ன? - பொது அறிவு
» Ex & Former - என்பதன் வேறுபாடு
» காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்டு மன
» சில கனினி சொற்களின் விரிவாக்கம்
» கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: 21 புதிய மந்திரிகள் பதவி ஏற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum