சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  - Page 2 Khan11

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  - Page 2 Empty தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Thu 18 Dec 2014 - 22:51

First topic message reminder :

அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
அர்ப்பணித்து வாழ்பவன் அர்த்த இராத்தியிலில்  போய் கொடை கேட்டாலும்  கொடுப்பான். 

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும். 
ஆடிக்காற்றில் அம்மை நோயும் பறந்து போகும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 21:00

Nisha wrote:ஆறின கஞ்சி பழங்கஞ்சி

நாளை நாளை என நாளை கடத்துபவர்களுக்கு  இந்த மாதிரி பழமொழிகளை சொல்வார்கள்.  .

எந்த காரியத்தினை செய்வதானாலும் உடனே செய்யணும். 

கஞ்சியானது  குறிப்பிட்ட நேரத்துக்குள் குடிக்கும் போது எப்படி சுவையாய் சத்தாய் குளிர்ச்சியாய்  உடலுக்கும் பயனுள்ளதாய் இருக்குமோ அதுவே பழையதானதும் புளித்துப்போய் விடுகின்றது அல்லவா? புளித்த கஞ்சி  அதாவது பழைய கஞ்சியை சாப்பிட யாருக்குப்பிடிக்கும் சொல்லுங்கள்.அதை விட  வயிற்றில் அது உப்பிசம் போன்ற சமிபாட்டு பிரச்சனைகளையும் தருமே!

அப்படித்தான் சில விடயங்களும் ஆறப்போட்டு காரியம் செய்ய நினைத்தால் அதற்கு பலன் இல்லாது போய் விடும். செய்ய வேண்டியதை உடனே செய்ய வேண்டும் என்பார்கள்.  
 
அப்படி செய்யாது போனால் அதற்கு பலன் இல்லாமல் போய் விடுமாம்!
எஸ் இதுதான் இதுதான் உடனே காரியங்கள் செய்யப்பட வேண்டும் தாமதித்து காலம் கடத்த கூடாது


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Nisha Sat 20 Dec 2014 - 21:02

ம்ம்! தட்டச்சிடணும் எனத்தான் இத்தனை தாமதித்தேன்!
ஸாரிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.  - Page 2 Empty Re: தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் அர்த்தமும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum