Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
4 posters
Page 1 of 1
எஸ் .எம் .எஸ் ஒருவரி கவிதைகள்
உன்னோடு பேசுவது காதல் மட்டுமல்ல கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை
--
காதல் நினைக்க அழகு பழக கடினம்
--
அவள் புன்னகை போதும் கவிதை வரும்
--
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
--
உணர்வுகள் சஞ்சலபட்டு வெளிவருவது கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருவறை கல்லறை நடுவில் மணவறை
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள் உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 02
--
காதல் தலை எழுத்து - யாருக்கும் ஆழம் தெரியாது
--
காதலின் முதல் எதிரி கண்
--
நீ மௌனமாய் இருக்க இருக்க நான் அவசரசிகிச்சையில் இருக்கிறேன்
--
நினைவுகள் உனக்கு வாழ்க்கை எனக்கு மரணம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 02
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண் தான் எதிரியா? அருமை அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
முதல் முயற்சி அடுத்து பயிற்சி முடிவு வெற்றி
--
எதிர் நீச்சல் அடிக்கும் மீனிடம் கற்றுகொள் தன்னம்பிக்கை
--
அன்புடன் பரிமாறும் பழம்சோறும் அமிர்தம்
--
வாழ்க்கையை அழிப்பது ஏதோ ஒரு போதை
--
உன்னிடம் இருக்கும் துணிவுதான் கடவுள் தந்த வரம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 03
--
எதிர் நீச்சல் அடிக்கும் மீனிடம் கற்றுகொள் தன்னம்பிக்கை
--
அன்புடன் பரிமாறும் பழம்சோறும் அமிர்தம்
--
வாழ்க்கையை அழிப்பது ஏதோ ஒரு போதை
--
உன்னிடம் இருக்கும் துணிவுதான் கடவுள் தந்த வரம்
--
எஸ் எம் எஸ்
ஒருவரி கவிதைகள் 03
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
இவை அனைத்தும் அருமை.
எதிர்நீச்சல் மீன் அருமை
எதிர்நீச்சல் மீன் அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
உண்மை தான்
உண்மை தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
பானுஷபானா wrote:தெரிந்து கொண்டே விழும் பாதாளம் காதல்
உண்மை தான்
கண்ணை திறந்துக்கிட்டு சாக்கடையில விழுற மாதிரின்னு சொல்றீங்களா? i*
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் சொல்லுகிறாய்
கண் அழகாக இருக்கிறது
இதயத்தில் காதல் இல்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கண் அழகாக இருக்கிறது
இதயத்தில் காதல் இல்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் கண்ணில்
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
உன்னை நான்
காதல் செய்ய முடியாது
உன்னிடம் இதயமில்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் செய்ய முடியாது
உன்னிடம் இதயமில்லை
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தொலைவில் இருக்கும் ....
போது அனலாய்கொதிக்குது ...
உன் நினைவு ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
போது அனலாய்கொதிக்குது ...
உன் நினைவு ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதலில்
ஓடி விளையாடியது நீ
தடக்கி விழுந்தது - நான்
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
ஓடி விளையாடியது நீ
தடக்கி விழுந்தது - நான்
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
கருங்கல்லில் ....
ஆணி அடிப்பது போல் ....
நம்காதல் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
ஆணி அடிப்பது போல் ....
நம்காதல் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் மரமாக ...
தோன்றுவதில்லை .....
தளிராகதான் தோன்றும் ...!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
தோன்றுவதில்லை .....
தளிராகதான் தோன்றும் ...!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் கடிதத்தை எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
திருமண அழைப்பிதல் தருகிறாய் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதல் ஒரு பூச்சியம்
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
காதலித்தவர் சேர்ந்தால்
காதல் பூச்சியமாகி விடும் ....!!!
+
கே இனியவன்
குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
Re: குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் அற்புதமான முத்துக்களாய் அமைந்த கவிதைகள் அருமை அண்ணா
மிக்க நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum