Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
50 ஓவர்கள் விளையாட வேண்டும் சேவக் விருப்பம்
Page 1 of 1
50 ஓவர்கள் விளையாட வேண்டும் சேவக் விருப்பம்
பெங்களூரு: "" ஒருநாள் போட்டிகளில் 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய ஆவலாக உள்ளேன்,'' என, இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
உலக கோப்பை தொடருக்கு தயாராக, இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நடந்தது. நாளை தனது முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இதுகுறித்து சேவக் கூறியது:
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, அதிரடியாக துவக்கம் தரும் நான், ஒரு முறை கூட 50 ஓவர்களும் நிலைத்து நின்று விளையாடியது இல்லை. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்து வந்தாலும், கடைசியில் தோல்வியில் தான் முடிந்துள்ளது. அதிகபட்சமாக 43 அல்லது 44 ஓவர்கள் வரை விளையாடி இருப்பேன். ஆனால் இம்முறை அணிக்கு நல்ல துவக்கம் தருவதுடன், 50 ஓவர்கள் முழுமையாக நிலைத்து நின்று விளையாட முயற்சிக்க போகிறேன்.
ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காரணமாக நெருக்கடி உள்ளதாக தெரியவில்லை. எதிர்பார்ப்புக்கு ஏற்ப, போட்டியில் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. பயிற்சியாளர் கிறிஸ்டன், கேப்டன் தோனி இருவருமே, வழக்கமான எனது "ஸ்டைலில்' விளையாட அனுமதித்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை அணிக்கு சிறப்பான துவக்கம் தரவேண்டும். 10 பந்தில் 20 ரன்கள், 70, 80 பந்தில் 100 ரன்கள் என எப்படி எடுத்தாலும், நான் மகிழ்ச்சியடைவேன். தவிர, எனது பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்யலாம் என, கடந்த மூன்றாண்டுகளாக யோசித்து வருகிறேன். "மிடில் ஆர்டரில்' தோனி, ரெய்னா, விராத் கோஹ்லி, யூசுப் பதான், யுவராஜ் சிங் போன்றவர்கள் இருப்பதால், நான் சந்திக்கும் முதல் பந்தில் இருந்து அடிக்கத்துவங்கினேன். தற்போது இதில் மாற்றம் செய்து புதிய பந்தில், 5, 6 ஓவர்கள் விட்டுவிட்டு, நன்கு "செட்டில்' ஆனபிறகு, ரன்கள் சேர்க்க முடிவு செய்துள்ளேன்.
வங்கதேசத்துக்கு எதிராக 2007 உலக கோப்பை சேர்தது மொத்தம் இரண்டு போட்டிகளில் தான், தோல்வியடைந்து உள்ளோம். மற்றபடி அவர்களுக்கு எதிரான 20 போட்டிகளிலும் வென்றுள்ளோம். கடந்த உலக கோப்பை தொடரில் அவர்களுக்கு எதிராக தோற்றதால், என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியும். இம்முறை இந்த போட்டிக்காகத்தான் காத்திருக்கிறோம். இதில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம்.
ஐ.பி.எல்., போட்டிகள் வந்தபிறகு, வீரர்களின் மனநிலை மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், தயாராக உள்ளனர். இந்த உலக கோப்பை தொடரில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிக எதிர்பார்ப்பை தரும்.
இவ்வாறு சேவக் கூறினார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum