Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (21) 8.30 மணிவரையான 48 மணிநேர காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பாளர் கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களிக் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நாவற்குடா, தாளங்குடா, காத்தான்குடி, ஆரையம்பதி, சித்தாண்டி, ஏறாவூர் உள்ளிட்ட பல பகுதிகளும் மற்றும் மட்டக்களப்பு நகரின் மாமாங்கம், சின்ன ஊறணி, சின்ன உப்போடை, திசவீரசிங்கம் சதுக்கம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதோடு வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
படங்கள் தெரியவில்லை ஹாசிம்! கொஞ்சம் கவனியுங்கள்.
மழை வந்தால் எங்கள் வீட்டுப்பகுதியும் வெள்ளம் வரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
அம்பாறை மாவட்டத்தில் மழை வெள்ளம்
அம்பாறை மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு ஆயிரக் கணக்கான வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன: மக்களின் இயல்பு வாழ்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவூ, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் மக்களின் குடியிருப்பு வீடுகள் பல நீரில் மூழ்கியுள்ளதாலும் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர். சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, பலர் உறவினர் வீடுகளில் தங்கியிருப்பதாகவும், தொடர்ந்தும் சில இடங்களில் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் பிரதேச செயலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அநேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளுர் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தாம்போதிகளிலும் வாய்க்கல்களிலும் நீர் பெருக்கெடுத்துள்ளன. தொடர்ச்சியான மழை பெய்து வருவதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதிகமான நெல்வயல்கள் நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. விவசாயிகளின் வேளாண்மை பராமரிப்பு நடவடிக்கைகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பாக இருப்பதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன் அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.
மேலும் மழை தொடருமாயின் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதோடு பொதுமக்கள் இடம்பெயரும் நிலை அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது
(பி. முஹாஜிரின்)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
ஆம் அக்கா உண்மையான நிலவரம் இதுதான் இன்று மிகவும் அபாயகரமான நிலையில் நாடே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கப்படுகிறது
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
அளவுக்கு அதிகமான பணமும் அளவுக்கு அதிகமான அதிகாரமும் - மழையும் அளவுக்கு அதிகமானால் பேரழிவுதான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாம்.
படம் தெரிகின்றதா?
படம் தெரிகின்றதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
அடேய்ங்கப்பா என்னா வெள்ளம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
அந்த குழந்தைங்க நீச்சலடிப்பதை பாருங்கள்.
அதை விட தொடர்ந்து மழை பெய்வதால் வாவி, குளங்கள் உடைப்பெடுக்கலாம் என அதன் அருகில் வசிக்கும் மக்களை வெளியேற்றுகின்றார்களாம்!
எலக்சென் நேரம் நல்ல ராசி!

பாவப்பட்ட மக்கள் இந்த இலங்கையில் வாழும் மக்கள்.அனைத்து வழிகளிலும் வாழ்வதற்கு தொல்லைகள் :(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
வெள்ள அனர்த்தத்தினால் 42,820 பேர் பாதிப்பு 110 நிலையங்களில் 3720 குடும்பங்கள் தஞ்சம்
சீரற்ற காலநிலையினால் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு
அனர்த்தத்தினால் 12 மாவட்டங்களிலுமுள்ள 11333 குடும்பங்களை சேர்ந்த 42820 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம், மன்னார்,வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு,புத்தளம், குருணாகல்,மாத்தளை ஆகிய மாவட்டங்கள் வெள்ளம் காரணமாகவும் பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் மண்சரிவு அபாயம் காரணமாகவும் பாதிப்படைந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டது.
அதன்படி 9 மாவட்டங்களில் 9482 குடும்பங்களை சேர்ந்த 35686 பேர் வெள்ள அனர்த்தம் காரணமாகவும் ஏனையோர் மண் சரிவு, கற்பாறை புரள்வு அச்சுறுத்தல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தம்
வெள்ளம் காரணமாக 9 மாவட்டங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இதன் காரணமாக பாதிக்கப்பட்ட 9482 குடும்பங்களைச் சேர்ந்த 35686 பேரில் 3720 குடும்பங்களை சேர்ந்த 14902 பேர் 110 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக மொத்தமாக 17 வீடுகள் முற்றாகவும் 191 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அடை மழைக் காரணமாக அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
அனுராதபுரம்
அனுராதபுரம் மாவட்டத்தில் 2985 குடும்பங்களை சேர்ந்த 10856 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனுராத புரம் பிரதேசத்தின் 13 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பல குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் விவசாய நிலங்களும் குடியிருப்புக்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அனுராத புரத்தின் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் விளைவாக அனுராத புரம் புதிய நகரப் பகுதியும் பூஜா நகரப்பகுதியும் முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. புத்தளம் - அனுராத புர வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் அதனூடான போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அனுராத புரம் சிறைச்சாலை பகுதியிலும் மல்வத்து ஓயாவை அண்டியுள்ள இராணுவ வைத்தியசாலை பகுதியும் நீரில் மூழ்கியுள்ளன. அனுராத புர சிறையிலிருந்த 186 பேர் நீர்கொழும்பு, திருகோணமலை மற்றும் குளியாபிட்டிய ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனையோர் சிறையின் மேல் மாடியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இராணுவ வைத்தியசாலியில் இருந்த நோயாளர்கள் வெள்ள நீருக்கு மத்தியில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். குறித்த இராணுவ வைத்தியசாலை பகுதியில் 4.5 அடிக்கு நீர் தேங்கியுள்ள நிலையில் வேறு நாட்களில் பஸ் பயணம் முன்னெடுக்கப்பட்ட வீதியூடாக தற்போது படகுச் சவாரி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டுக்கு பின்னர் அனுராத புரத்துக்கு ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.இந் நிலையில் அனுராத புரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பியுள்ள நிலையில் அதனை அண்மித்த பகுதிகிஅளில் வாழ்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை
நேற்று பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதி கூடிய மழை வீழ்ச்சி பொலன்னறுவை மாவட்டத்திலேயே பதிவாகியிருந்தது.156.6 மில்லிலீற்றர் ஆக பதிவாகியிருந்த இந்த மழை வீழ்ச்சி காரணமாக 1850 குடும்பங்களை சேர்ந்த 8500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, பராக்கிரமபாகு சமுத்திரம் நிறைந்துள்ள நிலையில் அதன் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக குரித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த குடும்பங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹபரன, ஹிரிவடுன்ன குளம் உடைப்பெடுத்துள்ளதால் அதனை அண்மித்திருந்த விவசார நிலங்கள் அனைத்தும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. அந்த பிரதேசத்தில் இருந்த வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் சில பகுதிகளில் வெள்ள நீரானது வீட்டின் ஜன்னல் பகுதிவரை உயர்ந்துள்ளது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 85 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு,காத்தான்குடி, ஏறாவூர்,களுவாஞ்சிக்குடி, வாழைச் சேனை, செங்கலடி, கோரளைப் பற்று , வவுனதீவு மற்றும் வாகரை உள்ளிட்ட பிரதேசங்களில் தொடர்ந்தும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
வடக்கு
வடக்கின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மன்னாரில் மற்றும் 270 குடும்பங்களை சேர்ந்த 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குரித்த இரு மாவட்டங்களிலும் மக்களில் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய கால நிலை தொடரும் நிலையில் சிறிய, நடுத்தர குளங்கள் நிரம்பியுள்ளன.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் எழில்கிராமம், ஜீவபுரம்,உப்புக்குளம், சாந்திபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
புத்தளம்
இதேவாளை கடந்த இரு தினங்களாக புத்தளம் மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழை காரணமாக அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது புத்தளம் மாவட்டத்தில் மட்டும் வெள்ளம் காரணமாக 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 775 குடும்பங்களை சேர்ந்த 1785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மாவட்டங்களுக்கு மன்சரிவு எச்சரிக்கை
இதனிடையே நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு தேசிய கட்டிடங்கள் ஆய்வு நிலையம் மண் சரிவு எச்சரிக்கையினை விடுத்துள்ளது. நுவரெலியா, பதுளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே அடுத்த 24 மணி நேரத்துக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பதுளை - மஹியங்கனை வீதியில் பயணச்ம் செய்வோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழையுடன் கூடிய கால நிலை தொடரும்
மழையுடன் கூடிய கால நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந் நிலையில் ஏற்கனவே பெய்த மழை காரணமாக 70 வீதமான நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களில் வாழ்வோர் அவதனமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
ஜனாதிபதி பணிப்பு
இதனிடையே வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடன் முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

வெள்ளம் சம்பந்தமான திரி ஒன்று நேற்றும் திறந்தோம்ல.. அதனுடன் இதை இணைத்து விடலாம் ஹாசிம்.
ஒரு சம்பவம் குறித்த பதிவு ஒரே திரியில் தொடர்ந்தால் நன்று! படிக்கவும் தொடர்ச்சியாய் புரியும்.
ஒரு சம்பவம் குறித்த பதிவு ஒரே திரியில் தொடர்ந்தால் நன்று! படிக்கவும் தொடர்ச்சியாய் புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
நீங்களே மாற்றிவிடுங்களே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
நல்லது இப்பவே இணைத்து விடுகிறேன்
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
நாட்டின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மலையகப் பகுதிகள் முழுவதும் பாரிய மண்சரிவு அபாயத்துக்கு உள்ளாகியுள்ளன. இதனால் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
thinakkural
thinakkural
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 48 மணிநேரத்தில் 290.5 மில்லிமீற்றர் மழை பதிவு: வெள்ளத்தில் மூழ்கியது மட்டு. மாவட்டம்
மட்டக்களப்பில்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum