சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 12 பேர் பலி Khan11

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 12 பேர் பலி

2 posters

Go down

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 12 பேர் பலி Empty உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 12 பேர் பலி

Post by சுறா Fri 26 Dec 2014 - 21:07

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 12 பேர் பலி 38d43289-c500-42c2-85b1-0959fcf4fc77_S_secvpf


வட இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. அங்குள்ள சாலைகள் இரண்டு மீட்டர் உயரத்திற்கு பனியால் மூடப்பட்டுள்ள நிலையில், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அங்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த கடும் குளிர் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் நேற்று மட்டும் 12 பேர் பலியானார்கள். இந்த மாதம் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. கடும் குளிரால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்க அம்மாநில அரசு, இரவு முகாம்கள் அமைத்துள்ளதுடன், குளிரை தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் போன்ற அடிப்படை தேவைகளையும் வழங்கியுள்ளது. இதற்காக ஒரு மாவட்டத்திற்கு தலா 3.45 லட்சம் என 75 மாவட்டங்களுக்கு 1.63 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. 

இது மட்டுமின்றி குளிர்கால நிவாரண நிதியாக நவம்பர் 12 அன்று 17.98 லட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், தற்போது கூடுதலாக ஒவ்வொரு தாலுகாவிற்கும் 50,000 ரூபாய் வழங்கப்படுமென்றும் அரசின் நிவாரணத்துறை ஆணையரான லீனா ஜாஹரி அறிவித்தார். 

பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4-10 டிகிரி என்ற அளவிலும், குறைந்த பட்ச வெப்பநிலை 3-5 டிகிரியாகவும் இருந்து வருகிறது. குறைந்தபட்சமாக முசாபர் நகரில் 2.4 டிகிரியும், லக்னோவில் 2.5 டிகிரியும் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி மாலைமலர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 12 பேர் பலி Empty Re: உத்தரப்பிரதேசத்தில் கடும் குளிர்: ஒரே நாளில் 12 பேர் பலி

Post by Nisha Sun 28 Dec 2014 - 13:47

எங்கும் இதே  நிலை தான் போலும்! அனர்த்தங்கள் கொடரும் போது  மனிதர்கள் நாம் என்ன செய்யலாம்?

செய்திப்பகிர்வுக்கு நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum