சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு Khan11

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு

Go down

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு Empty வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு

Post by சுறா Fri 26 Dec 2014 - 21:12

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு 2c026019-3611-42af-844a-f986be340eaf_S_secvpf

நாட்டில் உள்ள செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நேர்மையுடனும், வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்வதால் அந்நிறுவனங்கள் வருமானமின்றி வறுமையில் வாடுகின்றன. 

வாடிக்கையாளர் 59 செகண்டுகள் மட்டும் பேசிய நிலையில் 61 செகண்டுகளாக அதை காட்டி 30 பைசாவுக்கு பதில் 60 பைசாவை சுரண்டும் வேலையை செய்யாததாலும், செல்போனில் பெல் சவுண்ட் மட்டும் கேட்டாலே போதும் என்ற நிலையில், பாட்டு வேண்டுமா, உங்கள் குரல் வேண்டுமா என்று ஜேப்படி வித்தை காட்ட தெரியாததாலும், எளிதான கேள்விக்கு சுலபமாக பதிலளித்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் உயர் ரக செல்போனை பரிசாக தட்டிசெல்லுங்கள் என்று ஏமாற்ற தெரியாததாலும் செல்போன் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குகின்றன. 

இதனால் இண்டெர்நெட் மூலம் வாய்ஸ் கால் பேசுபவர்களிடம் கட்டணம் வசூலிக்க செல்போன் அலைவரிசை சேவையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பார்தி ஏர்டெல் முடிவு செய்துள்ளது. 

ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை(வாய்ஸ் கால்) தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மென்பொருளும் இணைய வசதியும் கொண்ட ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் எவருடனும் பேச முடியும். மேற்கண்ட நிறுவனங்களின் சேவை வசதியால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதாக தொலை தொடர்பு நிறுவனங்கள் முறையிட்டு வருகின்றன. 

இந்நிலையில் வாய்ஸ் கால் பேக் என்ற புதிய பேக்கை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பேக்கை வாங்கினால் மட்டுமே, ஏர்டெல் சந்தாதாரராக உள்ள ஒருவர் இனி வாய்ஸ் கால் சேவையை பயன்படுத்தமுடியும். ஏர்டெல் வழியையே மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களும் பின்பற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி மாலைமலர்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு Empty Re: வறுமையில் வாடும் செல்போன் நிறுவனங்கள்: இண்டெர்நெட் வாய்ஸ் காலுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு

Post by சுறா Fri 26 Dec 2014 - 21:14

டேப் மற்றம் லாப்டாப் மூலம் பேசினால் என்ன செய்வார்களாம்? இது ஒரு பித்தலாட்டமான மாலைமலர் செய்தி. எப்படியெல்லாம் மக்களை அலையவிடுறானுங்கப்பா இந்த பேப்பர் காரனுங்க ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum