சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Khan11

பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

+3
*சம்ஸ்
பாயிஸ்
Nisha
7 posters

Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Sun 28 Dec 2014 - 7:16

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! K49wtu

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Sun 28 Dec 2014 - 7:18

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! 21mriwy

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Sun 28 Dec 2014 - 7:19

Post by பாயிஸ் Sun 28 Dec 2014 - 8:24

பூமி மெத்தையில் அழகான பனிமலர்கள் உறங்குகின்றதோ..? அருமையாய் உள்ளது.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Sun 28 Dec 2014 - 14:24

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! 2ry0bbc

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Sun 28 Dec 2014 - 14:25

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! 2iiv8nk

சுவிஸின் இன்றைய  நிலை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Sun 28 Dec 2014 - 17:24

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! 33uem20

 தெருவையே மறைத்து விழுந்த பனி மழை!  கடல் மண் துகள் போல்  கார் டயரும் புதைந்து சுழலும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by *சம்ஸ் Mon 29 Dec 2014 - 21:07

Nisha wrote:பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! 2iiv8nk

சுவிஸின் இன்றைய  நிலை.

நேரில் பார்த்திட ஆசை ஆசையாய் இருக்கிறது.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by rammalar Tue 30 Dec 2014 - 5:21

படங்கள் அருமை...
-
பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Swiss-image%20and%20Benno%20Thoma-medium
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Tue 30 Dec 2014 - 14:07

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! M7amuc

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Tue 30 Dec 2014 - 14:08

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! N3uqp

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Tue 30 Dec 2014 - 14:08

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Fn4qpg

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Tue 30 Dec 2014 - 14:08

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! I449c7

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Tue 30 Dec 2014 - 14:10

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Cjcy9

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Tue 30 Dec 2014 - 14:17

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! 2hdb283

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 30 Dec 2014 - 16:20

இத்திரியினை பார்த்து பதில் இட பலதடவை பார்த்தேன் எனது கம்பனியில் இதில் உள்ள படங்களைப் பார்க்க முடியவில்லை 
வீடு சென்று பார்ப்பதற்காகவே இந்த பதில் எழுதுகிறேன்

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by சுறா Tue 30 Dec 2014 - 19:09

எனக்கும் இதில் உள்ள படங்கள் தெரியவில்லை ஏன் என்றும் புரியவில்லை.

பலமுறை திறந்துவிட்டேன். இப்பவும் தெரியல

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Tue 30 Dec 2014 - 19:11

என்னப்பா! இது சேனையில்  தான்  நேரடியாக தரவேற்றம் செய்தேன். 

கீழிருக்கும் படம் தெரியுதா?

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! 10885311_1023611097654992_5371120530084348370_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 30 Dec 2014 - 19:22

இப்போது தெரிந்தது எனது கம்பனியில்தான் block இருக்கிறது அதிகமான தளங்கள் அங்கு வேலை செய்வதில்லை 

மிக மிக அருமையாக இருக்கிறது 

இதற்குள் எப்படித்தான் வசிக்கிறிங்க??   வசிக்கிறாங்களோ !

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by சுறா Tue 30 Dec 2014 - 19:43

இந்த படம் எனக்கு நன்கு தெரிகிறது.  சிலவேளைகளில் படங்கள் தெரியமாட்டேங்குது அது ஏன்னு தெரியல?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Wed 31 Dec 2014 - 2:49

சேனையில் தரவேற்றிய படங்கள் உங்களுக்கு பார்க்க முடியவில்லை என்பது ஏன் என தெரியவில்லையே சுறா?

கடைசி படம் பேஸ்புக் லிங்கில் இருந்ததை யூஆர் எல் இணைத்தேன். 

அவ்வாறு இணைக்கும் போது சில நாட்களில் அந்த படம் அழிந்து போகின்றதே. அதனால் தான் யூஆர் எல் இணைக்காமல்  நேரடியாக தரவேற்றினேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Nisha Wed 31 Dec 2014 - 2:55

நேசமுடன் ஹாசிம் wrote:இப்போது தெரிந்தது எனது கம்பனியில்தான் block இருக்கிறது அதிகமான தளங்கள் அங்கு வேலை செய்வதில்லை 

மிக மிக அருமையாக இருக்கிறது 

இதற்குள் எப்படித்தான் வசிக்கிறிங்க??   வசிக்கிறாங்களோ !

நிஜம் சொன்னால் கோடையில் எறிக்கும் வெயிலை விட இம்மாதிரி கால நிலை தான் எமக்கு மகிழ்வை தருகின்றது. ஸ்னோ கண்டதும் திருவிழா கண்டது போல் துள்ளிக்குதித்து மகிழ்வார்கள்.  மனம் குதுகலீக்கும். 

இம்மாதிரி கொட்டிகொண்டிருக்கும் போது அதிகம் குளிராது. கொட்டி முடிந்து  ஐஸ்கரைய ஆரம்பித்த பின் தான் உடல் விறைக்கும் படியாய் மைனஸ் குளிர் தெரியும்.  வீடுகளில் கீற்றர் போட்டிருப்போம். வெளியில் செல்லும் போது அதற்குரிய ஆடை அணிவோம். 

தெருவில்  நடக்கும் போது கவனம் சிதறினால்  வழுக்கி விழவும் வேண்டும். கவனமாக எட்டி எட்டி காலடி வைப்போம்.கார்களில் டயர்  இம்மாதிரி ஐஸுக்கு என மாத்தி ஓடுவார்கள். 

மலைப்பாதைகளில் செல்லும் பஸ்களில்  சங்கிலி போல் சக்கரம் போட்டு  பயணம் செய்வார்கள்.  

என்ன நடந்தாலும் அதிகாலை விழிப்பும்  ஆறுமணிக்கு வேலைக்கு செல்வோர் செல்ல வேண்டியதும் அனைத்து அலுவலகமும் காலை எட்டுக்கு திறப்பதும்  தடை இல்லாது நடக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 31 Dec 2014 - 12:00

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இப்போது தெரிந்தது எனது கம்பனியில்தான் block இருக்கிறது அதிகமான தளங்கள் அங்கு வேலை செய்வதில்லை 

மிக மிக அருமையாக இருக்கிறது 

இதற்குள் எப்படித்தான் வசிக்கிறிங்க??   வசிக்கிறாங்களோ !

நிஜம் சொன்னால் கோடையில் எறிக்கும் வெயிலை விட இம்மாதிரி கால நிலை தான் எமக்கு மகிழ்வை தருகின்றது. ஸ்னோ கண்டதும் திருவிழா கண்டது போல் துள்ளிக்குதித்து மகிழ்வார்கள்.  மனம் குதுகலீக்கும். 

இம்மாதிரி கொட்டிகொண்டிருக்கும் போது அதிகம் குளிராது. கொட்டி முடிந்து  ஐஸ்கரைய ஆரம்பித்த பின் தான் உடல் விறைக்கும் படியாய் மைனஸ் குளிர் தெரியும்.  வீடுகளில் கீற்றர் போட்டிருப்போம். வெளியில் செல்லும் போது அதற்குரிய ஆடை அணிவோம். 

தெருவில்  நடக்கும் போது கவனம் சிதறினால்  வழுக்கி விழவும் வேண்டும். கவனமாக எட்டி எட்டி காலடி வைப்போம்.கார்களில் டயர்  இம்மாதிரி ஐஸுக்கு என மாத்தி ஓடுவார்கள். 

மலைப்பாதைகளில் செல்லும் பஸ்களில்  சங்கிலி போல் சக்கரம் போட்டு  பயணம் செய்வார்கள்.  

என்ன நடந்தாலும் அதிகாலை விழிப்பும்  ஆறுமணிக்கு வேலைக்கு செல்வோர் செல்ல வேண்டியதும் அனைத்து அலுவலகமும் காலை எட்டுக்கு திறப்பதும்  தடை இல்லாது நடக்கும்.
நீங்கள் அனுபவிக்கிறீர்கள் நாங்கள் கண்டு மகிழ்கிறோம் குளிரென்றாலே அலர்ஜியாகிவிடுகிறது

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 5:16

அழகோ அழகு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

பனி விழும் மலர் வனம்!  தினம் தினம்  குளிர்காலம்! Empty Re: பனி விழும் மலர் வனம்! தினம் தினம் குளிர்காலம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum