Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
5 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
பானுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
நன்றி நிஷா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
எங்களுக்கு ட்ரீட் இல்லையா பானு!
மகன் வேளை ஆரம்பித்து விட்டாராமா? எப்படி இருக்கின்றாராம்?
ஊருக்கு போனீர்களே அனைவரும் நலமா? திருமணத்தில் என்ன விசேஷம் நடந்தது?
மகன் வேளை ஆரம்பித்து விட்டாராமா? எப்படி இருக்கின்றாராம்?
ஊருக்கு போனீர்களே அனைவரும் நலமா? திருமணத்தில் என்ன விசேஷம் நடந்தது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
Nisha wrote:எங்களுக்கு ட்ரீட் இல்லையா பானு!
மகன் வேளை ஆரம்பித்து விட்டாராமா? எப்படி இருக்கின்றாராம்?
ஊருக்கு போனீர்களே அனைவரும் நலமா? திருமணத்தில் என்ன விசேஷம் நடந்தது?
ட்ரீட் தானே இங்க வாங்க கண்டிப்பா டபுள் ட்ரீட் தரேன்...
பையன் போன மறு நாளே வேலையில் சேர்ந்துட்டான் நிஷா.... 10 நாள் சாலரி வாங்கி அனுப்பிட்டான்...
அனைவருமே நலம்.... ராமேஷ்வரம் போகனும்னு நினைச்சோம் எங்கயுமே போக முடியல .
விஷேசம் என்றால் புரியல நிஷா... திருமணமே விசேசம் தானே...
ஊருக்குப் போனால் நல்லா வயிறு வலிக்க சிரிச்சிட்டு இருக்கலாம்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
விசேஷம் எனில் சாப்பாடு, கலாட்டா என ஏதேனும் மனதில் நிலைப்பது போல் நடந்திருக்கும்ல. அதைக்கேட்டேன்.
மகன் விடயம் கேட்டதும் ரெம்ப சந்தோஷம்பா.. அப்ப இனி வீட்டில் நெட் எடுத்து விடுவீர்கள் தானே?
மகன் விடயம் கேட்டதும் ரெம்ப சந்தோஷம்பா.. அப்ப இனி வீட்டில் நெட் எடுத்து விடுவீர்கள் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
Nisha wrote:விசேஷம் எனில் சாப்பாடு, கலாட்டா என ஏதேனும் மனதில் நிலைப்பது போல் நடந்திருக்கும்ல. அதைக்கேட்டேன்.
மகன் விடயம் கேட்டதும் ரெம்ப சந்தோஷம்பா.. அப்ப இனி வீட்டில் நெட் எடுத்து விடுவீர்கள் தானே?
கல்யாணத்தன்று மாப்பிள்ளை வீட்டு சார்பாக தேங்கய்ப்பால் சாதம் பருப்பு மட்டன் போட்ட தாளிச்சா, மட்டன் சேர்வா, கேசரி
மறு நாள் பொண்ணைக் கூட்டிக்கிட்டு அவுங்க ஊரில் விடப் போகும் போது அவுங்க வீட்ல பிரியாணி போட்டாங்க....
தினமும் நான்வெஜ் சாப்பிட்டு பொண்ணுக்கு புட் பாய்சன் ஆகிடுச்சு....
பையன் லேப்டாப் எடுத்துட்டு போயிட்டான் நிஷா... வேலையில் சேர்த்து விட்டவர் 15ந்தேதி வருகிறார் குடுத்து விடுறேனு சொல்லி இருக்கான் அப்படி குடுத்து விட்டால கண்டிப்பா நெட் போட்டு வருவேன்.....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
புட் பாய்சன் இப்ப சரியாச்சு தானே? புதிய இடங்களில் விதவிதமாய் சாப்பிடும் போது இப்படி ஆகும்.
லாப்டாப் வந்தால் மேடம் அதிகம் சேனை வருவிங்களா? ரெம்ப சந்தோஷம் பா? ஒரு நாள் நாம் இருவரும் டாப் டென் போட்டி போடலாம்!
லாப்டாப் வந்தால் மேடம் அதிகம் சேனை வருவிங்களா? ரெம்ப சந்தோஷம் பா? ஒரு நாள் நாம் இருவரும் டாப் டென் போட்டி போடலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
Nisha wrote:புட் பாய்சன் இப்ப சரியாச்சு தானே? புதிய இடங்களில் விதவிதமாய் சாப்பிடும் போது இப்படி ஆகும்.
லாப்டாப் வந்தால் மேடம் அதிகம் சேனை வருவிங்களா? ரெம்ப சந்தோஷம் பா? ஒரு நாள் நாம் இருவரும் டாப் டென் போட்டி போடலாம்!
கண்டிப்பா வருவேன் போட்டியும் இருக்கும் .
ம்ம்ம் பொண்ணூக்கு சரியாகிடுச்சு.... மீன் கறி தவிர எதுவும் வாங்க மாட்டேங்குறாங்க...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
ம்ம் சரிப்பா வாங்க வாங்க! போட்டி போடலாம்.
பையன் சாப்பாடு தானாய் சமைக்கின்றானாமா?
பையன் சாப்பாடு தானாய் சமைக்கின்றானாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
Nisha wrote:ம்ம் சரிப்பா வாங்க வாங்க! போட்டி போடலாம்.
பையன் சாப்பாடு தானாய் சமைக்கின்றானாமா?
சமைக்கத் தெரியாது.... 4 பேர் சேர்ந்து சமைக்கிறாங்க சும்மா ஹெல்ப் பண்ணுறேனு சொன்னான்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
அப்படின்னால் சரி! பிழைச்சிக்குவான். எப்படியோ சாப்பாடு கிடைத்தால் சரிதானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
குளீர் தான் அதிகமா இருக்கு உதடெல்லாம் வெடிச்சி வலிக்குதுனு சொன்னான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
அதுக்கு உதட்டுக்கு பூசும் ஆயில் போன்ற ஸ்டிக் கிடைக்குமேப்பா! அதை வாங்கி தொடர்ந்து பூச சொல்லுங்க. இரவில் தூங்கும் முன் பட்டர் எடுத்து உதட்டில் பூசிட்டு தூங்க சொல்லுங்க. பழகிட்டால் சரியாகி விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
Nisha wrote:அதுக்கு உதட்டுக்கு பூசும் ஆயில் போன்ற ஸ்டிக் கிடைக்குமேப்பா! அதை வாங்கி தொடர்ந்து பூச சொல்லுங்க. இரவில் தூங்கும் முன் பட்டர் எடுத்து உதட்டில் பூசிட்டு தூங்க சொல்லுங்க. பழகிட்டால் சரியாகி விடும்.
ம்ம்ம் சொல்லி இருக்கேன். கடைக்கு போகும் போது வாங்கனும்னு சொல்லிட்டு இன்னும் வாங்குறான்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
சுறா wrote:ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்
என்னது பான்னுவா?
மிக்க நன்றி அண்ணா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
கடந்த பிறந்த தினத்திற்கு நல்வாழ்த்துகள்
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
கடந்த பிறந்த தினத்திற்கு நல்வாழ்த்துகள்
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
நேசமுடன் ஹாசிம் wrote:கடந்த பிறந்த தினத்திற்கு நல்வாழ்த்துகள்
என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன்
நன்றி தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
பானுஷபானா wrote:சுறா wrote:ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்
என்னது பான்னுவா?
மிக்க நன்றி அண்ணா...
ஒரு ன் அதிகமாயிடுச்சி அடச்சே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:ஹாய் பான்னு ஹேப்பி பர்த்டே டூ யூ
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்
என்னது பான்னுவா?
மிக்க நன்றி அண்ணா...
ஒரு ன் அதிகமாயிடுச்சி அடச்சே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிறந்த நாள் வாழ்த்துகள் பானு!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள் பானு அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு அக்கா
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனி!
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு ஷபானா அக்கா...
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
» பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனி!
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானு ஷபானா அக்கா...
» குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» ஸ்ருதிக்குட்டிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum