Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவினர்!- பொதுபல சேனா
2 posters
Page 1 of 1
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவினர்!- பொதுபல சேனா
ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடையவில்லை.
சிங்கள பௌத்தர்களே தோல்வியைத் தழுவியுள்ளனர்.
இந்த தோல்வி வேதனையளிக்கின்றது.
கூடிய காலம் செல்லும் முன் மக்களுக்கு இந்த உண்மை புலப்படும்.
ஏனைய இன சமூகங்கள் தங்களது இனம் பற்றி சிந்தித்து செயற்பட்ட போது, சிங்கள பௌத்தர்கள் இனம் பற்றி கரிசனை காட்டவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோற்றாலும் பௌத்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையை பொதுபல சேனா தொடர்ந்தும் ஆற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் தொடர்பில் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Re: ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்தர்கள் தோல்வியைத் தழுவினர்!- பொதுபல சேனா
ஆமாம்!
இலங்கை என்பது சிங்களவருக்கு மட்டும் தான், தமிழ் பேசும் தமிழனும், முஸ்லிமும் நாட்டை விட்டு போகட்டும் என வீம்பு பேசும் போது இதெல்லாம் தெரிந்திருக்காது. இப்ப தெரிந்து கொள்ளட்டும். தமிழனின் சக்தி என்ன என்பதை!
இலங்கை என்பது சிங்களவனுக்கான் சொத்து மட்டுமல்ல என நல்லா புரிந்துக்கட்டும்!
முதல் முறை மகிந்த ஜனாதிபதியானபோது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களை தேர்தலை புறக்கணிக்கவும், ஒட்டு போடவும் செல்லகூடாது என தடுத்திரா விட்டால் அன்றும் இந்த மகிந்த ஜெயித்திருக்க முடியாது.
அதன் பின் 2010ல் பதவியில் இருப்பதை வைத்து தகிடு தத்தம் செய்து மீண்டும் பதவியை பிடித்திருக்கவும் முடியாது.
விடுதலை புலிகள் அன்று தமிழ் மக்களின் ஜன நாயகக்கடமையை மறுதலித்து செய்த தவறு அவர்களுக்கே ஆப்பாய் ஆனது.
நல்ல வேளை இம்முறை முன் செய்த தப்பை செய்யாமல் புத்தியாய் நடந்தார்கள். இதே ஒற்றுமையை தொடர்ந்தும் காட்டுவார்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» புத்தகயாவைத்தாக்கியது பொதுபல சேனா துறவிகளே அம்பலமானது ரகசியம்
» பேரியல் அஷ்ரப்பை பணி நீக்குமாறு பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை
» பௌத்தர்கள் பொறுமையுடன் செயற்படப் பழகிக்கொள்ள வேண்டும்! – ஜனாதிபதி
» ஈரான் ஜனாதிபதி தேர்தலில் பெண்களுக்கு போட்டியிட முடியாது
» ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடினுக்கு அனுமதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum