சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

அறிமுகம்... Khan11

அறிமுகம்...

Go down

Sticky அறிமுகம்...

Post by காயத்ரி வைத்தியநாதன் on Sun 11 Jan 2015 - 14:13

அன்புத்தோழமைகளுக்கு, கனிவான வணக்கம்.  நான் காயத்ரி வைத்தியநாதன். தில்லியில் வசிக்கிறேன். சேனைக்குழுமத்தில் எம்மையும் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  சேனைத்தமிழ் உலகத்தில் எம்மை அறிமுகப்படுத்திய நண்பருக்கு நன்றி.

தாய்மொழி என்ற அளவில் தமிழ் அறிவேன். எழுத்துலகைப் பொறுத்தவரை யாம் அகரம் படிப்பதற்காய் கலைமகளின் கதவருகே காத்திருக்கும் குழந்தையே.  இக்குழந்தையின் எழுத்துக்களில் பிழையிருப்பின் சுட்டிக்காட்டி எம்மை மெருகேற்றிக்கொள்ள உதவவேண்டுகிறேன்.  அனைவரும் இன்புற்றிருக்க மனமார்ந்த வாழ்த்துகள்.  வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.  :) _/\_
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by Nisha on Sun 11 Jan 2015 - 14:33

வாருங்கள் காயத்ரி வைத்திய நாதன்! 

நலம் தானே? ஜானியின் மூலம் தங்களை குறித்தும் தங்கள் பணிகள் குறித்தும் அறிந்திருக்கின்றேன்!

தங்களை சேனையில் கண்டதில் மகிழ்ச்சி! நிறைகள் குறைகள் இருந்தாலும் தங்கள் பங்களிப்பை  தாருங்கள்.நின்று நிலைத்து தொடருங்கள்.  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by ahmad78 on Sun 11 Jan 2015 - 16:12

வாருங்கள் காயத்ரி வைத்திய நாதன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by காயத்ரி வைத்தியநாதன் on Sun 11 Jan 2015 - 16:15

Nisha wrote:வாருங்கள் காயத்ரி வைத்திய நாதன்! 

நலம் தானே? ஜானியின் மூலம் தங்களை குறித்தும் தங்கள் பணிகள் குறித்தும் அறிந்திருக்கின்றேன்!

தங்களை சேனையில் கண்டதில் மகிழ்ச்சி! நிறைகள் குறைகள் இருந்தாலும் தங்கள் பங்களிப்பை  தாருங்கள்.நின்று நிலைத்து தொடருங்கள்.  
தங்கள் அன்பான வரவேற்பிற்கு மிக்க நன்றி @நிஷா. இணையம் ஒத்துழைக்கும் நேரங்களில் அவசியம் பங்குகொள்கிறேன். மிக்க நன்றி. :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 11 Jan 2015 - 19:35

வாருங்கள் வாருங்கள் உங்களின் வரவு நல்வரவாகட்டும் 
சேனையில் உங்களை இணைத்துக்கொண்டமைக்கு நன்றிகள் 
தொடருங்கள் சேனையுடன் என்றும் மகிழ்ந்திடலாம்


அறிமுகம்... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by பாயிஸ் on Sun 11 Jan 2015 - 19:43

வாருங்கள் வாருங்கள் உங்களின் வரவு நல்வரவாகட்டும் 
இனணந்து கொண்டு தொடர்ந்து வாருங்கள் பயணிக்கலாம். 
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by *சம்ஸ் on Sun 11 Jan 2015 - 20:05

வாருங்கள் காயத்ரி வைத்திய நாதன்!

உங்கள் வரவில் மகிழ்ச்சி என்றும் எங்களுடன் இணைந்திருங்கள் தொடர்ந்திருங்கள் நட்புடன் பயணிக்கலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by பானுஷபானா on Mon 12 Jan 2015 - 9:50

வாங்க காயத்ரி சேனையின் அன்பு வரவேற்புகள்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by சுறா on Mon 12 Jan 2015 - 10:14

வாங்கப்பா வாங்க.. சீக்கிரம் கதையை தாங்க ஹாஹா

உங்கள் வரவு நல்வரவாகுக


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon 12 Jan 2015 - 17:10

சுறா wrote:வாங்கப்பா வாங்க.. சீக்கிரம் கதையை தாங்க ஹாஹா

உங்கள் வரவு நல்வரவாகுக
மிக்க மகிழ்ச்சி...:) நான் கவிதையெனும் பெயரில் கிறுக்குவது போதாதென கதையையும் கிறுக்கத்தூண்டுகிறீர்கள்...தங்கள் ஊக்கத்திற்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் அனைவரது ஊக்கமும் ஒரு கிறுக்கல் உறுவாகக் காரணமாகட்டும்.
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by சே.குமார் on Sun 18 Jan 2015 - 18:50

வாழ்த்துக்கள் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: அறிமுகம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum