Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
+3
Nisha
சுறா
நேசமுடன் ஹாசிம்
7 posters
Page 1 of 1
மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
1. மகிந்த அணியும் ஸன்கிளாஸின் பெறுமதி 35 லட்சம்.
2. மகிந்த அணியும் கைக்கடிகாரத்தின் பெறுமதி 9லட்சம் அவரிடம் அவ்வாறான 9 கைக்காடிகாரங்கள் உள்ளன. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
3.மகிந்தவின் 3 ஆம் மகன் அணியும் பாதணியின் பெறுமதி கிட்டத்தட்ட 150,000
4.மகிந்தவின் 2 ஆம் மகன் தன்காதலியின் பிறந்தநாளுக்கு கொடுத்தபரிசு இங்கிலாந்துஅரண்மைனையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலகோடி பெறுமதியான வெண்குதிரை. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
. உலகிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த லம்போகினி கார் 1000 கோடி பெறுமதிக்கு 9 கார்களை இறக்குமதி செய்தார் நாமல் ராஜபக்ஷ் இதற்கு கிட்டத்தட்ட 500 கோடி வரி விதிவிலக்கு வழங்கப்பட்டது. இதற்கு வரி விலக்கு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது. (ஜே.வீ.பீ.தலைவர் அனுரகுமார)
6.100 மில்லியன் டொலர் 5000 ரூபா தாளில் மத்திய வங்கியிலிருந்து மாற்றிச்
சென்றுள்ளார்கள். (TNL ரேடியோ) அதாவது 1300 கோடி ரூபாய் தேர்தல் நடடிவடிக்கைகளுக்கு லொறிகளில் எடுத்துச் சென்றுள்ளார்கள். (அனுரகுமார)
7. தேர்தல் நடடிவக்கைளுக்காக Dialog நிறுவனத்திலிருந்து 500 கோடி ரூபாய் கேட்டுள்ளார்கள் அதற்கு Dialog நிறுவனம் இந்த பணம் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக வைத்த பணம் என்று சொன்னார்கள் Dialog நிறுவனம் இதற்கு அரசு சொன்னது உங்கள் ஊழியர்களின் போனஜை விட எனது போனஸ் முக்கியம் என்று கூறி பணத்தை எடுத்தார்கள். இந்தப் பணம் இன்னும் சில நாட்களில் டெலிபோன் கட்டணம் அதிகரிக்கப்பட்டு மக்களின் மூலம் அறிவிடுவார்கள். (அனுரகுமார)
8.மகிந்த சிறீ லங்கா டெலிகொம் மூலம் 150 மில்லியன் பணம் தேர்தல் நடவடிக்கைகாக எடுத்துள்ளனர். (அனுரகுமார)
9.நகரசபை மந்திரி ஒருவரை வாங்க ஒன்றரைக் கோடி பணம் கொடுக்கிறார்கள். 10 பெரிய புள்ளி ஒருவரை வாங்க 50 கோடி செலவழிக்கின்றனர் இது அவ்வளவும் மக்களின் பணம் (அனுரகுமார)
10.அனுராதபுர மகிந்தவின் கூட்டத்துக்கு 1100 பஸ்கள் கொண்டுவரப்பட்டன இதற்காக கொடுக்கப்பட்ட செலவு 250 லட்சம். (அனுரகுமார)
11.அந்த கூட்டத்துக்காக புற்கள் பிடுங்கப்பட்டு கொங்கிரிட் போட்டார்கள் பின்னர் இப்போது அந்த கொங்கரீட்டை கழற்றி புல் பிடிக்கிறார்கள். இதற்கு மட்டும் பல கோடிகள் செலவு (அனுரகுமார)
12. அனுராதபுர கூட்டத்துக்கு வெறுமனே கூட்டடிப் பார்த்தாலும் 10 கோடிக்கு மேல் செலவு. (அனுரகுமார)
13. ஜனாதிபதி மாளிகையின் உணவு செலவு மட்டும் ஒரு நாளைக்கு 25 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)
14. ஜனாதிபதி மாளிகையின் ஒரு நாள் எரிபொருள் செலவு மட்டும் 10 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)
15. கோத்தாபய ராஜபக்சவின் மகளின் திருமணத்துக்கு பல கோடி பெறுமதியான பூக்கள் 2கன்டேனர்களுக்குஇந்தோனேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது
16. சிரானி பண்டாரநாயக்க சட்டமாஅதிபராக இருந்தபோது 2 தீர்ப்புக்களை அரசுக்கு எதிராக வழங்கியதால் அவரை போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி பதவியிலிருந்து துரத்திவிட்டு இதுவரை எந்த வழக்கிலும் ஆஜராகாத நீதித்துறையில் எந்த ஆழமான அறிவுமில்லாத மொஹான் பீரிஸை சட்டமா அதிபராகநிறைவேற்று அதிகாரம் மூலம் ஜனாதிபதி நியமித்தார் (விஜித ஹேரத்)

Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
இனி நிறைய பூதங்களை தினமும் எதிர்பார்க்கலாம்.
ராஜ பக்சே ராஜ வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கிறார்
ராஜ பக்சே ராஜ வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கிறார்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
ஜனாதிபதி மாளிகையின் உணவு செலவு மட்டும் ஒரு நாளைக்கு 25 மில்லியன் (சந்திரிக்கா பண்டார நாயக்க)
என்னப்பா இது மில்லியன் என்பது மலிவாய் போய் விட்டதோ? சில நாட்டு கரண்சிகள் போல் நம்மூரிலும் இலட்சங்களும் மில்லியன்களும், பில்லியன்களும் பத்து பைசா ரேஞ்சுக்கு இறங்கி விட்டதா?
அப்படி எத்தனை பேர், என்னத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டிருப்பார்கள்? வயிறா இல்லை குதமா அங்கே இருந்தது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
அத்தனைக்கும் பதில் சொல்லாமல் தப்பிக்க முடியாது
Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
அனைத்துக்கும் பதில் சொல்லும் காலமும் நேரமும் அவருக்கு அண்மையில் வந்து விட்டது.”உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான்... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்... இது உலக நியதி”.
Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
அடப்பாவிகளா....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
இவ்வளவும் பண்ணிட்டு இன்னும் என்ன இவருக்கு வீராப்பு மரியாதை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
*சம்ஸ் wrote:அனைத்துக்கும் பதில் சொல்லும் காலமும் நேரமும் அவருக்கு அண்மையில் வந்து விட்டது.”உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான்... தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்... இது உலக நியதி”.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மஹிந்த குடும்பத்தின் ஒரு நாள் செலவு எவ்வளவு தெரியுமா?
அதானே பாருங்கண்ணா கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறும்சுறா wrote:இவ்வளவும் பண்ணிட்டு இன்னும் என்ன இவருக்கு வீராப்பு மரியாதை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கூகுளின் ஒரு பங்கு விலை எவ்வளவு தெரியுமா?
» மாண்புமிகு மதுரை பிறந்த நாள் தெரியுமா? இன்று மாமதுரை போற்றுவோம்
» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
» எந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum