சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கன்னியாகுமரி நண்டு மசாலா Khan11

கன்னியாகுமரி நண்டு மசாலா

5 posters

Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by ahmad78 Sun 18 Jan 2015 - 13:43

கன்னியாகுமரி நண்டு மசாலா 17-1421494731-crab-masala
தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1
ஏலக்காய் - 4
சோம்பு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 1/2 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 4-5

செய்முறை:

முதலில் நண்டை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி, இலி, பட்டை, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின் மூடி வைத்து, எண்ணெய் தனியே பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டி, பின் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.

அதற்குள் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரம்பித்தால், நண்டு வெந்துவிட்டது என்று அர்த்தம்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கன்னியாகுமரி நண்டு மசாலா ரெடி!!!

http://tamil.boldsky.com/recipes/non-veg/kanyakumari-nandu-masala-007276.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Nisha Sun 18 Jan 2015 - 14:35

நீங்க சமைத்து சுவைத்து பார்த்து விட்டீர்களோ சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by ahmad78 Sun 18 Jan 2015 - 15:41

சாப்பிடுறது மட்டும்தான் என்வேலை.

(இது சமைக்கத்தெரியாது)


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Nisha Sun 18 Jan 2015 - 15:42

ahmad78 wrote:சாப்பிடுறது மட்டும்தான் என்வேலை.

(இது சமைக்கத்தெரியாது)

அடடா! வடை போச்சே!

 நீங்கள் துபாயில் எங்கே இருக்கிங்க.  சேனைக்கு புதிதாய் வந்திருக்கும்  குமார் என்பவர் அபுதாபியாம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by ahmad78 Sun 18 Jan 2015 - 15:58

நான் துபாயில் இருக்கின்றேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 16:01

அருமையான செய்முறை...
செய்து பார்க்க வேண்டும்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Nisha Sun 18 Jan 2015 - 16:29

சே.குமார் wrote:அருமையான செய்முறை...
செய்து பார்க்க வேண்டும்...

செய்து சுவைத்து விட்டு  சுவையாய் இருந்தால் மட்டும் சுவிஸுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கவும். 

ஜஸ்ட்  6 மணி நேரத்தில் வந்து விடும் என்பதால்  துபாய் ஏயார் போர்ட் போய்  விமானத்தபாலில் அனுப்பவும்.  ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by சே.குமார் Sun 18 Jan 2015 - 16:39

Nisha wrote:
சே.குமார் wrote:அருமையான செய்முறை...
செய்து பார்க்க வேண்டும்...

செய்து சுவைத்து விட்டு  சுவையாய் இருந்தால் மட்டும் சுவிஸுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கவும். 

ஜஸ்ட்  6 மணி நேரத்தில் வந்து விடும் என்பதால்  துபாய் ஏயார் போர்ட் போய்  விமானத்தபாலில் அனுப்பவும்.  ஹாஹா!
ஹா.. ஹா... அபுதாபியில் இருப்பதால் அனுப்பி வைக்கலாம்... செய்து சுவைத்து சுவையாய் இருந்தால் அனுப்பலாம்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by ahmad78 Sun 18 Jan 2015 - 16:42

முதல்ல எனக்கு அனுப்பிவைங்க. நான் ருசி பா◌ாக்கிறேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Nisha Sun 18 Jan 2015 - 16:50

அடேங்கப்பா! பரவாயில்லையே!

இந்த முஹைதீனிடம் கேட்டால் நான் வந்து உங்க ஹோட்டலில் தான்  சாப்பிடுவேன். எனக்கு சமைக்கவே தெரியாது என்பார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Nisha Sun 18 Jan 2015 - 16:53

ahmad78 wrote:முதல்ல எனக்கு அனுப்பிவைங்க. நான் ருசி பா◌ாக்கிறேன்.

அதுக்கும் பங்கா?  உங்களுக்கு மட்டும்  இல்லையாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Jan 2015 - 17:18

கத்தாரில் அதிகம் சாப்பிடுகிறோம்  பகிர்வுக்கு நன்றி


கன்னியாகுமரி நண்டு மசாலா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by *சம்ஸ் Sun 18 Jan 2015 - 20:58

சுறா அண்ணா இந்தப்பக்கம் வாருங்கள் நல்ல நண்டு மசாலா உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Nisha Sun 18 Jan 2015 - 21:05

அவருக்கு அலர்ஜி என தெரிந்துமா? 

ரெம்பத்தான் பாசம் காட்டுகின்றீர்கள்!மனதை மயக்கும் சிரிப்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by *சம்ஸ் Sun 18 Jan 2015 - 21:14

Nisha wrote:அவருக்கு அலர்ஜி என தெரிந்துமா? 

ரெம்பத்தான் பாசம் காட்டுகின்றீர்கள்!மனதை மயக்கும் சிரிப்

நான் எதற்காக அழைத்தேன் என்று தெரியுமா மேடம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Nisha Sun 18 Jan 2015 - 21:25

எதுக்காக அழைத்தீர்களாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கன்னியாகுமரி நண்டு மசாலா Empty Re: கன்னியாகுமரி நண்டு மசாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum