Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Today at 6:34
» மனங்கள்
by rammalar Today at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Today at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
5 posters
Page 1 of 1
உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
ஒருவர் தனியாக நீண்ட தூரம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சரியான பசி ஏற்பட்டது இடையே கடைகளோ வேறு பிரயாணிகளோ இல்லாததால் அவர் மிகவும் களைப்பாக பயணத்தை தொடர்தார். மிகத்தூரம் பயணி்த்த அவர் இடையே இரண்டு மனிதர்களை கண்ணுற்றார் பின்னர் அவர்களிடம் சென்று எனக்கு சரியான பசியாக உள்ளது தங்களிடம் சாப்பிடுவதற்கு யாதாயினும் இருந்தால் உண்ணத்தாருங்கள் என்று கேட்டார். அப்போது அவரின் பசியையும் பயணத்தையும் வினவிக் கொண்டவர்கள் அவரை தங்களிடம் சாப்பாடு இருப்பதாகக் கூறி சாப்பிடுவதற்கு அழைத்தனர். தங்களிடம் எனக்கும் போதுமான உணவு இருக்கிறதா என வினவ அதற்கு அவர்கள் இருவரும் ஆமாம் 3 றொட்டிகள் இருப்பதாக ஒருவரும் மற்றவர் தன்னிடம் 6 றொட்டிகள் இருப்பதாகவும் கூறினர். அவரும் நிலைமையறிந்து சாப்பிடுவதற்கு ஆரம்பித்தனர்.
பி்ன்னர் வயிராற உணவை உண்ட பயணி அவர் நன்றியை இருவருக்கும் தெரிவித்து 6 றொட்டிகள் வைத்திருந்தவரின் கையில் 9 ரூபாய் நாணயத்தைக் கொடுத்து இதனை உங்களுக்கு நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவி்ட்டுச் சென்றுவிட்டார். அப்போது 3 றொட்டிகளை வைத்திருந்த நபர் மற்றவரைப் பார்த்து எனக்கு 3 ரூபாய் தாருங்கள் என்றார் அதைக் கேட்ட 6 றொட்டிக்காறர் ஒரு ரூபாயும் உனக்குச் சொந்தமில்லை ஏனெனில் மூவரும் சமனான பங்கு றொட்டியைத்தான் சாப்பிட்டோம் அப்படியாயின் எனது றொட்டியைத்தான் பயணி சாப்பிட்டார் பணம் எனக்குரியது என்றார்.
இதில் உங்களின் நீதமான கருத்துக்களை எனக்கு பதியுங்கள் பார்க்கலாம்..................

ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
சுறா wrote:முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
உங்க நீதிய சொல்லுங்கபானுஷபானா wrote:சுறா wrote:முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
6 ரொட்டி வச்சிருப்பவன் தான் 3 ரொட்டி குடுத்தான் என்றால் காசு அவனுக்குத் தான் சொந்தம்சுறா wrote:உங்க நீதிய சொல்லுங்கபானுஷபானா wrote:சுறா wrote:முதலில் யாரும் ரொட்டியை பணத்திற்கு கொடுப்பதாக எந்த உடன்படிக்கையும் செய்யவில்லை அதனால் யாருக்கும் பணம் கேட்கும் உரிமை இல்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
வந்தவரை ஏற்று வயிறாற பரிமாறி அவர் பசிதீர்க்க இருவரும் சம்மதித்திருந்ததால் இருவரும் அப்படித்தினை சரியாக பிரித்துக்கொள்ள வேண்டும்
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
நீதி -
6 றொட்டிகளை வைத்திருந்தவைனுக்குத்தான் பனம் முழுமையாக சொந்தமாகும் காரணம் அவர்கள் மூவரும் சமனான முறையில் சாப்பிட்டதால் அதில் ஆளுக்கு 3 றொட்டிகள் சாப்பிட்டுள்ளார்கள். அந்தவகையில் 6 றொட்டிகளை கொண்டுவந்தவரின் றொட்டியைத்தான் பயணி சாப்பிட்டுள்ளார்.
6 றொட்டிகளை வைத்திருந்தவைனுக்குத்தான் பனம் முழுமையாக சொந்தமாகும் காரணம் அவர்கள் மூவரும் சமனான முறையில் சாப்பிட்டதால் அதில் ஆளுக்கு 3 றொட்டிகள் சாப்பிட்டுள்ளார்கள். அந்தவகையில் 6 றொட்டிகளை கொண்டுவந்தவரின் றொட்டியைத்தான் பயணி சாப்பிட்டுள்ளார்.
ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
அதைத்தானே ஏற்கனவே கதையில் சொல்லியாச்சு மேலதிக நீதிவேண்டினால் என்ன செய்வது வித்தியாசமாகத்தான் சிந்திக்கணுமில்ல
நன்றி தங்களின் சிறப்பான பகிர்வுக்கு
தங்களை அறிமுகம் செய்யுங்கள் சகோ
நன்றி தங்களின் சிறப்பான பகிர்வுக்கு
தங்களை அறிமுகம் செய்யுங்கள் சகோ
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
இங்கு சென்று தங்களை அறிமுகம் செய்யுங்கள்
அறிமுகத்துடனான நட்பு என்றும் நிலைத்திருக்கும்
உங்களை சேனைத் தமிழ் உலா சார்பாக வரவேற்கிறேன்
அறிமுகத்துடனான நட்பு என்றும் நிலைத்திருக்கும்
உங்களை சேனைத் தமிழ் உலா சார்பாக வரவேற்கிறேன்
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
அந்த காசு எனக்குத்தான் சொந்தம்! வாங்கி என்னிடம் கொடுங்க!ஏன் எனில் ரொட்டி சுட்டது நானாக்கும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்கள் நீதியைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
இந்த கதையை சுட்டது யாரோ அவங்களுக்கு தான் காசு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» இதற்க்கு உங்கள் கவிதையில் நல்ல கருத்து சொல்லுங்கள்.
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் தகவல் உங்கள் உரிமை!
» பார்க்கலாம் நட்புக்களே...
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்.
» உங்கள் தகவல் உங்கள் உரிமை!
» பார்க்கலாம் நட்புக்களே...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum