Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Sat 13 Aug 2022 - 5:49
» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09
» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41
» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26
» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22
» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20
» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16
» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58
» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22
» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06
» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52
» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00
» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15
» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29
» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22
» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21
» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20
» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19
» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16
» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15
» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14
» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12
» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08
» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06
» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05
» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04
குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.!
+2
பானுஷபானா
ahmad78
6 posters
குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.!
குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.! சொல்கிறது ஆய்வு..!

குடும்பத்தினரின் பராமரிப்பில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் குழந்தைகளுக்கு எடை அதிகரிப்பு, ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான குழந்தைகள் உடல் பருமன் நோயினால் அவதியுறுகின்றனர். ஒரு இடங்களில் சரிவிகித சத்துணவு கிடைக்காமல் நோய்க்கு ஆளாகின்றனர். இந்த இரண்டுமே தவறானது. இதனால் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. எனவே குழந்தைகளின் ஆரோக்கிய குறைபாட்டிற்கு பெற்றோர்களும், முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது.
நோய் தாக்குதல் அதிகம்
ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 2 முதல் 17 வயதுடைய 1லட்சத்து 83 ஆயிரம் பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்பு நிலையத்தின் கணக்கெடுப்பின் படி கடந்த 3 வருடங்களாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பானது 3 மடங்கு உயர்ந்துள்ளது. அத்தோடு இந்த எண்ணிக்கை 2008இல் 20 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.
இந்த அதிக உடல் பருமன் குழந்தைகளின் சுய மதிப்பீட்டைக் குறைத்து அவர்களை இதய நோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு ஆளாக்குகிறது என்று கண்டறியப்பட்டது.
குடும்பத்தோட சாப்பிடணும்
பெற்றோர்களோடு அமர்ந்து வாரத்தில் மூன்று நாட்களுக்கு உணவு உட்கொள்ளும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிப்பது 12 சதவிகிதம் குறைவாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
இவ்வாறானவர்களில் வேண்டாத உணவுப்பொருட்களை உண்பவர்கள் 20 வீதம் குறைவாகவும், சாப்பாட்டு பிரச்சினை, சாப்பிடாமல் இருப்பது என்பன 35 வீதம் குறைவாகவும் மரக்கறி மற்றும் இதர ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உண்பவர்கள் 24 வீதம் அதிகமாகவும் உள்ளனர்.
குடும்பத்தோடு அமர்ந்து உணவருந்தும்போது ஊட்டச்சத்துள்ள உணவுகள் குழந்தைகளுக்கு அதிகம் கிடைத்தன. குழந்தைகளும் அவற்றை ஆர்வமுடன் உட்கொண்டதாக மனோத்தத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து உண்ணும் குடும்பம் ஆரோக்கியமான குடும்பம் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.,
எல்லா ஆய்வுகளுமே வீட்டில் குடும்பமாக அமர்ந்து உண்ணுவது சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறக்கூடிய நல்லதொரு வழியாகவே சுட்டிக்காட்டுகின்றன.
நம் நாட்டில் காலை நேரத்தில் குழந்தைகளுக்கு அவசரமாக ஊட்டி விடுவதும், மதியம் பள்ளியில் சாப்பிடுவதும் வழக்கம் என்றாகிவிட்டது. இரவு நேரங்களில் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதேபோல் விடுமுறை நாட்களில் மூன்று வேளையும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்வது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்கின்றனர் உளவியலாளர்கள்
நன்றி : முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.!
பகிர்வுக்கு நன்றி
நாங்க வீட்டில் இருந்தால் ஒன்றாக தான் சாப்பிடுவோம்...

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.!
அருமையான பகிர்வு
உண்மையான விடயமிது
எங்கு சாப்பிட அமர்ந்தாலும் சேர்ந்தே சாப்பிட்டு பழகிவிட்டது பிள்ளைகளும் அவ்வாறே...

ம்ம்ம் உண்மை..சிறப்பான பகிர்வு. சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து சாப்பாட்டில் கவனம் செலுத்தி சாப்பிடுவதும் சிறந்தது. இன்று தொலைக்காட்சி எங்கு உள்ளதோ சாப்பாடு அங்குதான் என்பதுபோல் ஆகிவிட்டது பல இடங்களில்..வருத்தத்திற்குறியது. பகிர்விற்கு மகிழ்ச்சி அஹ்மத்..:)
Re: குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.!
சேனைத்தமிழ் உலாவில் வந்தவுடன் முகத்தோட்டத்தில் புன்னகை மலரை மலரச்செய்வது தங்கள் ப்ரொஃபைல் படம்..:)பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
நாங்க வீட்டில் இருந்தால் ஒன்றாக தான் சாப்பிடுவோம்...

Re: குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.!
சிறப்பான பகிர்வு அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பெருகும்.!
காயத்ரி வைத்தியநாதன் wrote:சேனைத்தமிழ் உலாவில் வந்தவுடன் முகத்தோட்டத்தில் புன்னகை மலரை மலரச்செய்வது தங்கள் ப்ரொஃபைல் படம்..:)பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி
நாங்க வீட்டில் இருந்தால் ஒன்றாக தான் சாப்பிடுவோம்...
உங்கள் முகம் என்ன தோட்டமா? தாடி மீசையெல்லாம் இருக்கா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

» ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!
» லட்சக்கணக்கில் பெருகும் பென்குயின்!
» குடும்பத்துடன் கிளம்பிட்டாங்க,,,,,,,,,
» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
» போலீசுக்கு பயந்து நடிகர் விஜயகுமார் குடும்பத்துடன் ஓட்டம்?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|