Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
5 posters
Page 1 of 1
கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது.
அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது.
ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் சிறப்பான முறையில் அமைந்திருப்பது பருப்பு வகைகளில் தான்.
அதுபோல் ஒரு வகை தான் கொண்டைக்கடலை. இது பலருக்கு மிகவும் விருப்பமான ஒரு உணவுப் பொருள். பொதுவாக இதனை வைத்து பூரி மற்றும் சப்பாத்திக்கு சன்னா செய்து சாப்பிடுவோம்.
ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
கொண்டைக்கடலை சுண்டல்
கடலையை 6 8 மணி நேரம் ஊற வைத்து, மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலை, வெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும்.தேங்காய் துருவல் சேர்த்து, ஒரு முறை வதக்கி இறக்கினால் கொண்டைக்கடலை சுண்டல் தயார்.
பயன்கள்
இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.இதில் புரோட்டீன், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரோட், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அது கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், ரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும்.
கொண்டைக்கடலை குழம்பு
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கொண்டைக்கடலையை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் துருவிய தேங்காயை லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிளகு, சீரகம், மல்லி போன்றவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இதன்பின் வறுத்தப் பொருட்களை குளிர வைத்து விட்டு, மிக்ஸியில் அவற்றைப் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்கிவிட்டு, வேக வைத்துள்ள கொண்டைக்கடலையைப் போட்டு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு, இறுதியில் கரம் மசாலாவைத் தூவி கிளறி, இறக்கி விட்டால் கொண்டைக்கடலை குழம்பு ரெடி.
பயன்கள்
இதை அடிக்கடி செய்து சாப்பிட்டால் மேலும் உடலின் ஆற்றலை அதிகரிக்கப்பதுடன் கொழுப்பும் குறையும்.இந்த குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
நல்ல குறிப்பு....
கொண்டைக்கடலை பற்றி பயனுள்ள தகவல்
கொண்டைக்கடலை பற்றி பயனுள்ள தகவல்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
சே.குமார் wrote:நல்ல குறிப்பு....
கொண்டைக்கடலை பற்றி பயனுள்ள தகவல்
நன்றி சார் உங்களின் மறுமொழிக்கு.
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
Nisha wrote:சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
சுறா wrote:Nisha wrote:சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
எதுக்கு உருட்டுக்கட்டையால் அடிக்கணும். உண்மை சொன்னால் குற்றமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
Nisha wrote:சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
அடிக்கடி சாப்பிட்டா குறையும் மேடம்
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
*சம்ஸ் wrote:Nisha wrote:சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
அடிக்கடி சாப்பிட்டா குறையும் மேடம்
எது குறையும்? அழகா? அறிவா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
அடிக்கடி சாப்பிட்டா குறையும் மேடம்
எது குறையும்? அழகா? அறிவா?
ஆஹா அண்ணா நான் சொன்னது கொழுப்பு குறையும் என்று
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
அடிக்கடி சாப்பிட்டா குறையும் மேடம்
எது குறையும்? அழகா? அறிவா?
ஆஹா அண்ணா நான் சொன்னது கொழுப்பு குறையும் என்று
ஆமாமாம்! வாயில் இருக்கும் கொழுப்பு குறையுமாம். அச்ச்ச்ச்ச்ச்ச்சூ.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
Nisha wrote:*சம்ஸ் wrote:சுறா wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:சுறா wrote:அடிக்கடி எங்க வீட்டில் கொண்டைக்கடலை குழம்பு வைப்பாங்க
அதான் கொழுப்பு ஏறி போய் இருக்குதோ?
அடிக்கடி சாப்பிட்டா குறையும் மேடம்
எது குறையும்? அழகா? அறிவா?
ஆஹா அண்ணா நான் சொன்னது கொழுப்பு குறையும் என்று
ஆமாமாம்! வாயில் இருக்கும் கொழுப்பு குறையுமாம். அச்ச்ச்ச்ச்ச்ச்சூ.
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
ஏன் ஓடுறிங்க சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
Nisha wrote:ஏன் ஓடுறிங்க சார்?
எது முடியுமோ அதைதான் செய்யனும் மேடம்
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
ஹாஹா!
அப்ப கவனமாகத்தான் இருக்கணும்.
அப்ப கவனமாகத்தான் இருக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
Nisha wrote:ஹாஹா!
அப்ப கவனமாகத்தான் இருக்கணும்.
ஏன் எதற்கு கவனமாக இருக்கணும்.
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
எப்ப ஓடிருவிங்க என தெரியாதே? நீங்க தான் ஓடுவதில் ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே! அதான் உங்க கிட்ட கவனமா இருக்கணும் என்றேன் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
Nisha wrote:எப்ப ஓடிருவிங்க என தெரியாதே? நீங்க தான் ஓடுவதில் ஸ்பெஷலிஸ்ட் ஆச்சே! அதான் உங்க கிட்ட கவனமா இருக்கணும் என்றேன் சார்.
தினமும் ஓடுவது உடலுக்கு நல்லது மேடம் நீங்க படித்ததில்லையா?
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
ஐய்ய்ய்யோ! அதுக்கு சேனையிலிருந்தா ஓடணும்!
முடியல்ல சாமியோவ்!
முடியல்ல சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
ஹலோ மேடம் நான் சேனையிலிருந்து ஓடணும் என்று எப்ப சொன்னேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
அது மறந்து போச்சு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
எது மறந்து போச்சிNisha wrote:அது மறந்து போச்சு சார்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கொழுப்பை குறைக்கும் கொண்டைக்கடலை
சுறா wrote:எது மறந்து போச்சிNisha wrote:அது மறந்து போச்சு சார்!
சம்ஸ் சேனையிலிருந்து ஓடணும் என எப்போது சொன்னார் என்பது தான் மறந்து போச்சு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum