Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
4 posters
Page 1 of 1
இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி பயணிகள் படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிப்பது, தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் மற்றும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர்களின் பிரச்சினை, கொழும்பு – கண்டி இடையிலான ரயில் பாதையை இருவழி பாதையாக மேம்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
முன்பு இதுபோன்ற ஒரு போக்குவரத்து வசதியை வாசன் விடுவதாக சொல்லியிருந்தார்.
இருநாடுகளுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தாலே நலம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
சுறா wrote:முன்பு இதுபோன்ற ஒரு போக்குவரத்து வசதியை வாசன் விடுவதாக சொல்லியிருந்தார்.
இருநாடுகளுக்கும் இடையே எந்த சிக்கலும் இல்லாமல் இருந்தாலே நலம்
நல்லது நடக்க இறைவனை நாமும் வேண்டுவோம் அண்ணா.
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
நான்கு வருடம் முன்னால் ஆரம்பித்து வெற்றி பெறவில்லையே.. மீண்டுமா?
கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் ஏழாயிரம் ரூபாய் என கப்பல் ஓட்டினார்கள். அதை ஏன் நிறுத்தினார்களாம். திரும்ப ஏன் ஆரம்பிக்கணுமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
Nisha wrote:நான்கு வருடம் முன்னால் ஆரம்பித்து வெற்றி பெறவில்லையே.. மீண்டுமா?
கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் ஏழாயிரம் ரூபாய் என கப்பல் ஓட்டினார்கள். அதை ஏன் நிறுத்தினார்களாம். திரும்ப ஏன் ஆரம்பிக்கணுமாம்?
ஒருவேளை அப்போ டீசல் விலை உயர்வுன்னு விட்டுட்டாங்களோ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
எனக்குத்தெரியாது. ஆனால் நான் தம்பி வெடிங்குக்கு என இலங்கை போன நேரம் எங்க நண்பர் பேமிலி கொழும்பிலிருந்து தூத்துக்குடி கப்பலில் வந்தாங்க. நாங்க பிளைட்டில் சென்னை வந்தோம்.
கப்பல் பயணம் முதல் வகுப்பில் ஒரு இரவு முழுதும் ரெம்ப ஜாலியா இருந்ததாகவும். வித்தியாசமான அனுபவம் எனவும், ஏழாயிரம் ரூபாய் என்பதால் காசும் குறைவு என சொன்னாங்க. அதைஏன் நிறுத்தினார்கள் என தெரியல்லை.
கப்பல் பயணம் முதல் வகுப்பில் ஒரு இரவு முழுதும் ரெம்ப ஜாலியா இருந்ததாகவும். வித்தியாசமான அனுபவம் எனவும், ஏழாயிரம் ரூபாய் என்பதால் காசும் குறைவு என சொன்னாங்க. அதைஏன் நிறுத்தினார்கள் என தெரியல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
இதைப் பத்தி யாரிடம் கேட்கனும் என்று சொல்லுங்க மேடம் அவரிடம் கேட்லாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
எனக்கு தெரியாதே! ஆனால் அவர்கள் ஐந்து பேர் கொண்ட குடும்பம் முதல் வகுப்பில் ஏழாயிரம் ரூபாய்க்கு கேபின் புக் செய்து வந்ததால் அடுத்த தடவை நாங்களும் கப்பலில் போகணும் என பேசிக்கிட்டோம்பா.
நீங்களும் ஊர் போகும் போது விசாரித்து பாருங்க. அப்படி வசதி இருந்தால் பசங்களை அழைத்துகொண்டு இந்தியா சென்று வாருங்கள்.
நீங்களும் ஊர் போகும் போது விசாரித்து பாருங்க. அப்படி வசதி இருந்தால் பசங்களை அழைத்துகொண்டு இந்தியா சென்று வாருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
ஆசை இருக்கு. அமைப்பு இருந்தால் பார்க்கலாம்
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
அமைப்பு என்பது நாம் முயற்சிக்கும் போது வரும் சார்.
என்னை கேட்டால் இந்தியா போய் ரெம்ப ஷாப்பிங்க் செய்யாமல் சும்மா சுத்தி பார்த்து வருவது எனில் ரெம்ப செலவு வராது. ஆனால் நம்ம பெண்கள் இந்தியா எனில் ஷாப்பிங்க தான் கவனமா இருப்பாங்க.
நாங்களும் போகணும். ஆனால் ரெம்ப செலவு செய்ய மாட்டேன். இம்முறை போனால் கேரளா போகணும்.
என்னை கேட்டால் இந்தியா போய் ரெம்ப ஷாப்பிங்க் செய்யாமல் சும்மா சுத்தி பார்த்து வருவது எனில் ரெம்ப செலவு வராது. ஆனால் நம்ம பெண்கள் இந்தியா எனில் ஷாப்பிங்க தான் கவனமா இருப்பாங்க.
நாங்களும் போகணும். ஆனால் ரெம்ப செலவு செய்ய மாட்டேன். இம்முறை போனால் கேரளா போகணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
Nisha wrote:அமைப்பு என்பது நாம் முயற்சிக்கும் போது வரும் சார்.
என்னை கேட்டால் இந்தியா போய் ரெம்ப ஷாப்பிங்க் செய்யாமல் சும்மா சுத்தி பார்த்து வருவது எனில் ரெம்ப செலவு வராது. ஆனால் நம்ம பெண்கள் இந்தியா எனில் ஷாப்பிங்க தான் கவனமா இருப்பாங்க.
நாங்களும் போகணும். ஆனால் ரெம்ப செலவு செய்ய மாட்டேன். இம்முறை போனால் கேரளா போகணும்.
கேரளா போகணும் என்று எனக்கும் ஒரு ஆசை உள்ளது இன்ஷா அல்லாஹ்
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
எனக்கும் கேரளா போக ஆசை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
இச்செய்தி நானும் வாசித்திருந்தேன் மிகவும் மகிழ்வான செய்தி நடந்தேறினால் சிறப்பாக இருக்கும்
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
சுறா wrote:எனக்கும் கேரளா போக ஆசை
ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
இதை நானும் முன்பே பார்த்து சிரித்துவிட்டிருந்தேன்Nisha wrote:சுறா wrote:எனக்கும் கேரளா போக ஆசை
ஐய்ய்ய்ய்ய்ய்ய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
ஹாஹா! ஆமாம் வந்து கேட்பார் ?
என்ன சீப்பு? ஏன்சீப்புன்னு..? விளக்கம் சொல்லுங்கோ சாரே!
என்ன சீப்பு? ஏன்சீப்புன்னு..? விளக்கம் சொல்லுங்கோ சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
அப்பப்பா நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் நீங்கதான் மாட்டிக்கிட்டிங்க நான் சுட்டிக்காட்டல ஒத்து ஊதிட்டன்Nisha wrote:ஹாஹா! ஆமாம் வந்து கேட்பார் ?
என்ன சீப்பு? ஏன்சீப்புன்னு..? விளக்கம் சொல்லுங்கோ சாரே!
Similar topics
» ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது: 100 பயணிகள் மரணம்.
» திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம் _
» பேச்சு பற்றி அரபியில் ஒரு பழமொழி
» இந்தியா- இங்கிலாந்து இடையே விமான சேவை ரத்து
» இந்தியா - பாகிஸ்தான் பேச்சு டில்லியில் 27ல் நடக்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|