சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள் Khan11

எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Sat 24 Jan 2015 - 6:09

அட்மின் அவர்களுக்கு,

பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள் இவற்றிற்கான விகிதாச்சாரம் அனைவருக்கும் சமமாக இருக்குமா? அல்லது மாறுபடுமா?

4000 பதிவுகள் என்றால் எத்தணை மதிப்பீடுகள் இருக்கும்
2000 பதிவுகள் என்றால் எவ்வளவு?
அல்லது இவற்றை வேறு ஏதாவது தீர்மாணிக்கிறதா?

பதிவுகள் அதிகம் இருந்து மதிப்பீடுகள் குறைவாக உள்ளதற்கு என்ன காரணம்?
பதிவுகள் குறைவாக இருந்தாலும் மதிப்பீடுகள் ஓரளவு பதிவுகளை விட குறைவாக ஆனால் விகிதப்படி அதிகமாக இருந்தால் அதற்கு என்ன காரணம்?

ரொம்ப குழப்பிட்டேனா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 16:20

உண்மையில் குழப்பிட்டிங்கதான் என்ன கேட்கிறிங்க அண்ணா

எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:31

குழப்பம் எல்லாம் இல்லை. 

பதிவுகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் சம்பந்தமில்லை, மதிப்பீடு பின்னூட்டத்திற்கு நன்றி சொல்வதன் மூலம் கிடைப்பது. 

தற்போது போட்டிகளில்கலந்து கொள்வோரை ஊக்கப்படுத்தவும் மதிப்பீடு வழங்கு கின்றோம். 

பதிவுகள் என்பது அவர்கள் இடும் ஒவ்வொரு பதிவும்,பின்னூட்டமும் கணக்கெடுக்கபட்டு பதிவெண்ணிக்கை காட்டப்படுகின்றது.

மதிப்பீடு  நான் இடும் பின்னூட்டத்திற்கான நன்றி சொல்லும்  போது கிடைப்பது. 

புதிதாய் ஒரு திரி தொடங்கி.. அதில் வரும் பின்னூட்டங்களின் ஏதேனும் ஒன்றுக்கு நன்றி சொல்லும் படியாய் தான்  தற்போதைய சேனை செட்டிங்க் இருக்கின்றது. அந்த செட்டிங்க் படி  நன்றி என்பதை கிளிக் செய்தால்  5 மதிபெண்கள்  கிடைக்கும். 

சிலர் பதிவுகள் இடுவார்கள், மற்றவர்கள் பதிவுகள் படித்து பின்னூட்டம் இட மாட்டார்கள். அவர்களுக்கு பதிவு எண்ணிக்கை அதிகமானாலும்  மதிப்பீடு அதிகம் ஆகாது. 

உதாரணம்.. இனியவன், துறைவன்சார் போன்றோர் பதிவுகள் இடுவதற்கு காட்டும் ஆர்வத்தினை பின்னூட்டம் இடுவதில் காட்டு வதில்லை.  அதனால் அவர்கள் மதிப்பீடுகள்  கம்மியாய் இருக்கின்றது. 

நண்பன் போன்றோர் எண்பதினாயிரம் பதிவுகள் இட்டு நான்காயிரம் மதிப்பீடு  என்பது  ரெம்ப குறைவாய் தெரிந்தாலும் சேனையில் மதிப்பீட்டில் அவர் தான் டாப் வன்னில் இருக்கார். 

சம்ஸ் முன்னர் காப்பி பேஸ்ட் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடும் போது நன்றி சொன்னால் மூன்று மதிப்பீடுகள் அதிகரிப்பது போலும்,  சொந்த பதிவுகளில் பின்னூட்டம் இட்டால் நன்றி சொல்லும் போது ஐந்து  மதிப்பீடுகள் வருவது போலும் செட் செய்திருந்தார். 

கடந்த மாதம் அனைத்துக்கும் 5 மதிப்பீடு என மாற்றினாலும் இது குறித்து நீங்கள் ஆலோசனை சொன்னால்  மாற்ற்ம் செய்வதில் ஆட்சேபனை இல்லை.

பதிவுகளை தொடர் திரியாக தொடரும் போது பின்னூட்டத்திற்கான் நன்றி சொல்லும் வாய்ப்பு ஒரு முறை தான் கிடைக்கும் என்பது நெகடிவ் ஆக இருந்தாலும் அதற்கும் ஏதேனும் வழி கண்டு பிடிக்கணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 16:35

நன்றிக்கான மதிப்பீடு 10ஆகத்தான் இருந்ததே மாற்றப்பட்டிருக்கிறதா 

அக்கா சொன்னதுதான் விளக்கம் முன்பெல்லாம் 1000-2000 மதிப்பீடுகளுக்கே வழ்த்து திரி துவங்கப்பட்டது அந்த அளவு கம்மியாகத்தான் மதிப்பீடு அதிகரிக்கும்

எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:38

இதில் எந்த விகீத சாரமும் இல்லை. 

அவரவர் இஷ்டப்படி பதிவுகள் இடலாம். ஆனால்  நாம் இடும் பின்னூட்டம் திரி தொடங்கியவருக்கு பிடித்திருந்தால்  மட்டுமே நமக்கு நன்றி எனும் மதிப்பெண் கிடைக்கும். 

4000 பதிவுகள் என்ன 40000 ஆயிரம் பதிவுகள் இட்டாலும்  சக உறவுகளின் பதிவுகளை படித்து உணர்ந்து பின்னூட்டம் இடாவிட்டாலோ, மனம் கவரா விட்டாலோ அவர்களுக்கு மதிப்பீட்டு எண்ணிக்கை அதிகம் ஆகாது.

இதிலும் பாலிடிக்ஸ் இருப்பதை கவனித்திருக்கின்றேன். தமக்கு பிடித்தமானவர்கள் பின்னூட்டம் இட்டால் அது வெறும் மொக்கை பின்னூட்டமாயிருந்தாலும் நன்றி சொல்வார்கள். நான் வந்த போது அனுராகவன் இந்த மாதிரி செய்வதை அவதானித்து  ஏதோ ஒரு திரியில் அது தவறு என சொன்ன பின்  திருத்தி கொண்டார். 

இப்போது அப்படி இல்லை என நம்புகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 16:40

உண்மைதான் அக்கா முன்பெல்லாம் இவ்வாறு இருந்ததைக் கவனித்திருக்கிறேன்
அவை தவிர சிலர் அந்த நன்றி விடயம் தெரியாமலும் மதிப்பீட்டு விடயம் தெரியாமலும் விட்டு விடுவார்கள்

எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:42

நேசமுடன் ஹாசிம் wrote:நன்றிக்கான மதிப்பீடு 10ஆகத்தான் இருந்ததே மாற்றப்பட்டிருக்கிறதா 

அக்கா சொன்னதுதான் விளக்கம் முன்பெல்லாம் 1000-2000 மதிப்பீடுகளுக்கே வாழ்த்து திரி துவங்கப்பட்டது அந்த அளவு கம்மியாகத்தான் மதிப்பீடு அதிகரிக்கும்

இல்லப்பா!

முதல்ல  மூன்றும், ஐந்தும் தான் இருந்தது. நான் வந்த போது கவனித்தேன். அதை அனைத்துக்கும் ஐந்தாக மாற்ற சொன்னேன். 

பத்து என இருந்தால் நல்லது தான் ஆனால் நண்பன் போன்றோரும் வரட்டும். அனைவர் கருத்தினையும் கேட்போம்.

  பதிவுகளை விட மதிப்பீடுகள் பெறுவது விஷேசம் தான் ஹாசிம். பதிவு என்பது காப்பி பேஸ்ட் செய்து இடலாம். ஆனால் பின்னூட்டம் அப்படி இல்லை. முழுமையாக் படித்து  இட்டால் தான் மதிப்பீடு கிடைக்கும். அதனால் வாழ்த்து திரி  தொடங்கி வாழ்த்துவது சரி தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Sat 24 Jan 2015 - 16:46

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் அக்கா முன்பெல்லாம் இவ்வாறு இருந்ததைக் கவனித்திருக்கிறேன்
அவை தவிர சிலர் அந்த நன்றி விடயம் தெரியாமலும் மதிப்பீட்டு விடயம் தெரியாமலும் விட்டு விடுவார்கள்

ஆமாம், சம்ஸ், முஹைதீன்  போன்றோரே பல நேரம் இந்த நன்றி சொல்வதை பயன் படுத்துவதில்லை.  நானும் பல தடவை சொல்லி விட்டேன். 

புதிய உறவுகளாக காயத்ரி, குமார்,சலீம் போன்றோர் மிக அருமையாக பயன் படுத்து கின்றார்கள். எனினும்  கவிதை திரி தொடராய் இணைக்கப்படுவதால்  மதிப்பீட்டு எண்ணிக்கையில் சின்ன குழப்பம் வரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 24 Jan 2015 - 16:47

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:நன்றிக்கான மதிப்பீடு 10ஆகத்தான் இருந்ததே மாற்றப்பட்டிருக்கிறதா 

அக்கா சொன்னதுதான் விளக்கம் முன்பெல்லாம் 1000-2000 மதிப்பீடுகளுக்கே வாழ்த்து திரி துவங்கப்பட்டது அந்த அளவு கம்மியாகத்தான் மதிப்பீடு அதிகரிக்கும்

இல்லப்பா!

முதல்ல  மூன்றும், ஐந்தும் தான் இருந்தது. நான் வந்த போது கவனித்தேன். அதை அனைத்துக்கும் ஐந்தாக மாற்ற சொன்னேன். 

பத்து என இருந்தால் நல்லது தான் ஆனால் நண்பன் போன்றோரும் வரட்டும். அனைவர் கருத்தினையும் கேட்போம்.

  பதிவுகளை விட மதிப்பீடுகள் பெறுவது விஷேசம் தான் ஹாசிம். பதிவு என்பது காப்பி பேஸ்ட் செய்து இடலாம். ஆனால் பின்னூட்டம் அப்படி இல்லை. முழுமையாக் படித்து  இட்டால் தான் மதிப்பீடு கிடைக்கும். அதனால் வாழ்த்து திரி  தொடங்கி வாழ்த்துவது சரி தான்.
கண்டிப்பாக இது பற்றி கலந்தாலோசித்து மதிப்பீட்டு எண்ணிக்கை அதிகமாக வைத்திடலாம் அது ஊக்கப்படுத்தலாகத்தான் அமையும்

எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Sun 25 Jan 2015 - 1:52

சுறா wrote:அட்மின் அவர்களுக்கு,

பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள் இவற்றிற்கான விகிதாச்சாரம் அனைவருக்கும் சமமாக இருக்குமா? அல்லது மாறுபடுமா?

4000 பதிவுகள் என்றால் எத்தனை மதிப்பீடுகள் இருக்கும்
2000 பதிவுகள் என்றால் எவ்வளவு?
அல்லது இவற்றை வேறு ஏதாவது தீர்மானிக்கிறதா?

பதிவுகள் அதிகம் இருந்து மதிப்பீடுகள் குறைவாக உள்ளதற்கு என்ன காரணம்?
பதிவுகள் குறைவாக இருந்தாலும் மதிப்பீடுகள் ஓரளவு பதிவுகளை விட குறைவாக ஆனால் விகிதப்படி அதிகமாக இருந்தால் அதற்கு என்ன காரணம்?

ரொம்ப குழப்பிட்டேனா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Sun 25 Jan 2015 - 17:34

அடேய்ங்கப்பா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Sun 25 Jan 2015 - 17:35

நான் ராஜாவுக்கே ராஜா உற்சாகமாய் இருக்கின் இனி கொண்டாட்டம் தான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Sun 25 Jan 2015 - 21:55

ஏன் இந்த ஒற்றைக்கால்.

மிக அழகான விளக்கம் தந்திருக்கீங்களேன்னு ஆச்சர்யப்பட்டேன். நான் மனசுல நினைச்சதை நீங்க அப்படியே சொல்லிட்டீங்க மேடம்

பதிவுகள் VS மதிப்பீடுகள் என்ற ஒரு புதிய ஸ்டேடிஸ்டிக்சை நாம் இனி மெயின்டெயின் பண்ணினால் என்ன?

இந்த வார அதிக பதிவுகள் பதிந்தவர்கள் என்ற ஒன்று முன்பு இருந்தது. அதுபோல

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Mon 26 Jan 2015 - 1:08

நீங்க மனதில் நினைச்சத சொல்லணும் எனத்தான் ஒத்தைக்காலில் நின்று தவம் செய்கின்றேன் சார்!

பதிவுகள் VS மதிப்பீடுகள் என்ற ஒரு புதிய ஸ்டேடிஸ்டிக்சை நாம் இனி மெயின்டெயின் பண்ணினால் என்ன?

விளக்கம் பிளீஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Mon 26 Jan 2015 - 7:06

Nisha wrote:நீங்க மனதில் நினைச்சத சொல்லணும் எனத்தான் ஒத்தைக்காலில் நின்று தவம் செய்கின்றேன் சார்!

பதிவுகள் VS மதிப்பீடுகள் என்ற ஒரு புதிய ஸ்டேடிஸ்டிக்சை நாம் இனி மெயின்டெயின் பண்ணினால் என்ன?

விளக்கம் பிளீஸ்!

அது கிரிக்கெட் ரன்ரேட் மாதிரி. இதனால் பதிவிடுபவர்கள் உற்சாகம் அடைவர் மற்றும் பின்னூட்டங்கள் போடும் உறுப்பினர்களும் இன்னும் குதூகலம் அடைய வழிவகை உண்டு.

உதாரணம்
2742
------ = 5.25 இது எனது ரன்ரேட்.
522

ஒருவேளை அதிக பதிவுகள் குறைந்த மதிப்பீடுகள் என்றால் இது அதிகமாக இருக்கும். அதனால் யார் குறைந்த ரன்ரேட் வைத்துள்ளார்களோ அவர்களே சிறந்த பங்களிப்பாளர் என்று கருதலாம்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Mon 26 Jan 2015 - 8:22

புரியலயே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Mon 26 Jan 2015 - 8:44

Nisha wrote:புரியலயே

என்ன புரியல  மண்டையில் அடிவிழும்

பதிவுகள் வகுத்தல் மதிப்பீடுகள். அவ்வளவு தான்

சராசரி கிடைக்கும். இதற்கு வேறு ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளலாம்.

இணைய முத்துக்கள் இல்லை வேறு ஏதாவது?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Mon 26 Jan 2015 - 8:52

பதிவினை வகுத்தால் எப்படி மதிப்பீடு வரும். ஒழுங்கா என்னையும் உங்களையும் போல பின்னூட்டம் போடணும்ல..

நான் சேனையில் கவனித்த வரை. நண்பன், ஹாசிம் அடுத்து நீங்கள், நான்  தான் தற்போதைய பெஸ்ட் பின்னூட்ட திலகங்கள். 

அப்பப்ப பாயிஸ் வரார்.

புதிதாய் எது செய்தாலும் தும்பி வந்த பின் தான் செய்யணும். அவர் இல்லாதப்போ நாம் ஏதேனும் செய்து அவர் மதிப்பீட்டை  தாண்டி போககூடாது. அவரும் வரட்டும். சேர்ந்து  போட்டி போடலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Mon 26 Jan 2015 - 9:09

Nisha wrote:பதிவினை வகுத்தால் எப்படி மதிப்பீடு வரும். ஒழுங்கா என்னையும் உங்களையும் போல பின்னூட்டம் போடணும்ல..

நான் சேனையில் கவனித்த வரை. நண்பன், ஹாசிம் அடுத்து நீங்கள், நான்  தான் தற்போதைய பெஸ்ட் பின்னூட்ட திலகங்கள். 

அப்பப்ப பாயிஸ் வரார்.

புதிதாய் எது செய்தாலும் தும்பி வந்த பின் தான் செய்யணும். அவர் இல்லாதப்போ நாம் ஏதேனும் செய்து அவர் மதிப்பீட்டை  தாண்டி போககூடாது. அவரும் வரட்டும். சேர்ந்து  போட்டி போடலாம்.

சரி விடுங்க  அய்யோ நான் இல்லை.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by காயத்ரி வைத்தியநாதன் on Mon 26 Jan 2015 - 16:02

சுறா wrote:
Nisha wrote:புரியலயே

என்ன புரியல  மண்டையில் அடிவிழும்

பதிவுகள் வகுத்தல் மதிப்பீடுகள். அவ்வளவு தான்

சராசரி கிடைக்கும். இதற்கு வேறு ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளலாம்.

இணைய முத்துக்கள் இல்லை வேறு ஏதாவது?
நல்ல வேள நானும் குழப்பமா இருக்கேனு சொல்ல நினைச்சேன்... உருட்டுக்கட்டையில இருந்து தப்பிச்சாச்சு..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Mon 26 Jan 2015 - 16:05

இந்த உருட்டுகட்டைக்கு பயமா?

நேக்கு பயமே இல்லைப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Mon 26 Jan 2015 - 18:23

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:
Nisha wrote:புரியலயே

என்ன புரியல  மண்டையில் அடிவிழும்

பதிவுகள் வகுத்தல் மதிப்பீடுகள். அவ்வளவு தான்

சராசரி கிடைக்கும். இதற்கு வேறு ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளலாம்.

இணைய முத்துக்கள் இல்லை வேறு ஏதாவது?
நல்ல வேள நானும் குழப்பமா இருக்கேனு சொல்ல நினைச்சேன்... உருட்டுக்கட்டையில இருந்து தப்பிச்சாச்சு..:)

ஓ உங்களுக்கு புரிஞ்சிடுச்சா ஓகே  ஐ ஜாலி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சே.குமார் on Mon 26 Jan 2015 - 20:23

இதெல்லாம் புதிதாக உள்ளே வந்த என்னைப் போன்றவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை...

இருந்தாலும் தங்கள் கருத்துக்கள் மூலமாக ஓரளவு விபரம் அறிந்து கொள்ள முடிகிறது...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Nisha on Mon 26 Jan 2015 - 20:30

http://www.chenaitamilulaa.net/t48988p121-topic#447746

கடந்த வார சிறப்புப்பங்களிப்பாளராக நீங்கள்  பரிந்துரைக்கப்பட்டதால் உங்களுக்கு இந்த வாரம் 50 மதிப்பீடுகள் பரிசாக கிடைக்கும் சார். மேலிருக்கும் லிங்கில் பாருங்கள் புரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by சுறா on Mon 26 Jan 2015 - 22:00

சே.குமார் wrote:இதெல்லாம் புதிதாக உள்ளே வந்த என்னைப் போன்றவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை...

இருந்தாலும் தங்கள் கருத்துக்கள் மூலமாக ஓரளவு விபரம் அறிந்து கொள்ள முடிகிறது...

இது மதிப்பீடுகளை பற்றிய திரி குமார் சார்.

உங்கள் பதிவுகளுக்கு கீழ் மதிப்பீடுகள் என்று இருக்கிறது பாருங்கள். அதை பற்றி தான்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: எனக்கு ஒரு சந்தேகம் - பதிவுகள் மற்றும் மதிப்பீடுகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum