Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அடியேன்
3 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 1 of 1
அடியேன்
நான்
இலங்கையின் கிழக்குத் திசையில் கரையோர மாவட்ட கடலோரக்காற்றை தினமும் சுவாசிக்கும் விவசாயத்தை மறுபக்கம் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து இன மக்களையும் மறு வீடாக கொண்டிருக்கும் கிராமத்தவன் அதற்கு பாலமுனை என்று மரபுப் பெயர் அது வே இன்று வரையுள்ள பெயரும் கூட. தாயுண்டு தந்தை இன்றில்லை கப்றுக்குள் கண்ணியமாய் தூங்கட்டும். உடன் பிறப்புக்கள் 7 அதில் பெண்ணொன்று மீதி ஆண்கள் இன்று நான் கத்தாரில் காலத்தை கடத்த வயிற்றுப் பிழைப்பிற்காய் தொழிலில்.கற்பனைகளை கவிதை கதையாக்க முயல்வது எனது முயற்சி அன்றி புதிய திட்டங்களை வகுப்பது எனது தினாந்த செய்ற்பாடு ஆனால் அதை செய்து முடிக்க முடியவில்லையே என்கின்ற தவிப்பு அதை பகிர்ந்து கொள்ள முடியாத கவலையும் தான் அதனால் எனது தினப் பதிவை எனக்குள் சுமையாக்காமல் இணைந்து கொண்டேன் பகிர்ந்து கொள்ள.....
இவன் அன்வர் சலீம்

ansaleem- புதுமுகம்
- பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 10
Re: அடியேன்
இனிய வரவேற்புகள் அன்வர் சலீம்!
தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
அழகான, அருமையான, அசத்தலான அறிமுகம்.
தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.
அழகான, அருமையான, அசத்தலான அறிமுகம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடியேன்
அழகான அறிமுகம் உங்களை இங்கு வரவேற்று மகிழ்கிறேன் தொடருங்கள் உங்கள் ஆக்கங்களை பதிந்து புகழ் பெறுங்கள் நன்றிகளும் அன்பான வரவேற்புகளும் உரித்தாகட்டும்
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum