Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குளிர் பதனப் பெட்டியில் வைக்கக் கூடா பொருட்கள்.
3 posters
Page 1 of 1
குளிர் பதனப் பெட்டியில் வைக்கக் கூடா பொருட்கள்.
நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.
அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குளிர் பதனப் பெட்டியில் வைக்கக் கூடா பொருட்கள்.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
முலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்தமுலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
http://suransukumaran.blogspot.in/2015/01/blog-post.html

இதில் எதையும் நானும் பிரிஜ்ஜில் வைப்பதில்லையே!
வெங்காயம், கிழங்கு போன்றவை வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்க.. பொருட்களை வாங்கி வந்ததும் பெரிய கடகம் போன்ற விரித்த பெட்டிகளில்கொட்டி பரத்தி வைத்து விடுவேன்.
பூண்டு வாங்கினாலும் அப்படித்தான். அதிகம் வாங்கினாலோ பெரிய சமையலுக்கு கிலோ கணக்கில் தேவைப்பட்டாலோ அப்பப்போது அதை உரித்து சிறிது சூரிய காந்தி ஆயில் விட்டு மையாக அரைத்து பிரிசரில் வைத்து பயன் படுத்துவதும் உண்டு.
உருளைக்கிழங்கை உரித்தால் கட்டாயம் அது நீரில் மூழ்கும் படியாய் நீரில் போட்டு விடணும். அப்போது கருமையாகாது.
அதே போல் பழக்கலவை செய்ய ஆப்பிள் நறுக்கும் போதும் உடனேயே சிறிது எலுமிச்சை சாறு விட்டு பிரட்டி விட்டால் நிறம் மாறாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குளிர் பதனப் பெட்டியில் வைக்கக் கூடா பொருட்கள்.
மொத்தத்தில் எந்த பொருளையும்கடையில் வாங்கி வரும் பாலிதீன் பையிலோ இல்லை எந்த வகை பையிலும் அப்படியே வைக்காமல் பிரித்து பரத்தி வைத்தால் உடனே அழுகிப்போகாது.
கறிவேப்பிலை அதிகமாக கிடைத்தால் அதை தண்டிலிருத்து உதிர்த்து ஒரு டப்பாவில் போட்டு மூடாமல் பிரிஜ் சில் வைத்தால் ஒரு வாரங்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
அப்படியே பச்சை மிளகாயை கழுவாமல் அதன் தண்டை நீக்கி விட்டு டப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கணும். பச்சை மிளகாய் தண்டுடன் இருந்தால் சீக்கிரம் அழுகி விடும். அதே போல் கழுவினாலும் அழுகும். சமையலுக்கு பயன் படுத்தும் அளவுக்கு எடுத்து உடனே கழுவி பாவிக்கலாம்.
எல்லாவற்றையும் விட பிரிஜ் சரியான பராபரிப்பில் தகுத்த குளிர்ச்சியில் இருக்கணும். சூடான பொருட்களை பிரிஜ்ஜில் வைக்க கூடாது. வைத்தால் அதன் சூடு பிரிஜ்ஜில் இருக்கும் மற்ற பதார்த்தங்களிலும் பரவி கெட்டு போக வாய்ப்பு உண்டு.
கறிவேப்பிலை அதிகமாக கிடைத்தால் அதை தண்டிலிருத்து உதிர்த்து ஒரு டப்பாவில் போட்டு மூடாமல் பிரிஜ் சில் வைத்தால் ஒரு வாரங்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.
அப்படியே பச்சை மிளகாயை கழுவாமல் அதன் தண்டை நீக்கி விட்டு டப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைக்கணும். பச்சை மிளகாய் தண்டுடன் இருந்தால் சீக்கிரம் அழுகி விடும். அதே போல் கழுவினாலும் அழுகும். சமையலுக்கு பயன் படுத்தும் அளவுக்கு எடுத்து உடனே கழுவி பாவிக்கலாம்.
எல்லாவற்றையும் விட பிரிஜ் சரியான பராபரிப்பில் தகுத்த குளிர்ச்சியில் இருக்கணும். சூடான பொருட்களை பிரிஜ்ஜில் வைக்க கூடாது. வைத்தால் அதன் சூடு பிரிஜ்ஜில் இருக்கும் மற்ற பதார்த்தங்களிலும் பரவி கெட்டு போக வாய்ப்பு உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குளிர் பதனப் பெட்டியில் வைக்கக் கூடா பொருட்கள்.
ஆமாம் இதில் எதையும் ப்ரிட்ஜில் வைக்க இயலாது.
நல்ல தகவல்
நல்ல தகவல்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» கூடா நட்பு – சிறுவர் பாடல்
» கவர்ச்சி நடிகை இளைஞர் காங்கிரஸ் தலைவராக கூடா
» சிறிய பெட்டியில் சில நிமிடங்கள்
» பட்ஜெட் பெட்டியில் ஜெயலலிதா படம்
» புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum