Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறு கவிதைகள் சில...
+4
பாயிஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சே.குமார்
8 posters
Page 1 of 1
சிறு கவிதைகள் சில...
நனைத்த மழை
சந்தோஷத்தைக்
கொடுக்கவில்லை...
ஒழுகும் அரசுப் பேருந்து..!
*
மரங்களை மட்டுமின்றி
விலங்குகளையும் இழந்து
விதவையானது காடு..!
*
சந்தோஷத்தில்
குதிக்கும் மீனின்
கண்ணுக்குத் தெரியவில்லை
காத்திருக்கும் கொக்கு..!
*
சாதிச் சங்கப்
பலகைகள் தாங்கி
சமத்துவபுரம்..!
*
மழையில் நனைந்த
உன்னால்
நனைந்தது மனசு..!
*
முழங்கிய வானம்
இசைக்க வில்லை...
ஏக்கத்தில் விவசாயி..!
*
மரணத்தை நோக்கி
பைக்கில் பயணம்...
அறியாமல் பிராய்லர்...!
*
குழந்தையாய்
குதூகலித்தது மனசு...
எதிரே ஐஸ்வண்டி..!
******
இன்னும் வரும்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறு கவிதைகள் சில...
அத்தனையும் முத்துக்கள்
ஆழமான கருத்துகள் தாங்கி நிற்கிறது
தொடருங்கள் சகோ நன்றிகள்
ஆழமான கருத்துகள் தாங்கி நிற்கிறது
தொடருங்கள் சகோ நன்றிகள்
Re: சிறு கவிதைகள் சில...
அன்பின் ஹாசிம்...
தங்கள் தொடரும் கருத்துக்கு நன்றி சகோதரா...
தங்கள் தொடரும் கருத்துக்கு நன்றி சகோதரா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: சிறு கவிதைகள் சில...
ஹைக்கூ போல் இதுவா எதுவா என யோசிக்க வைக்கும் கவிதைகள். குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை குமார்.
நலமாக இருக்கின்றீர்களா?
உங்கள் வீட்டு விஷேச நாட்களை இங்கே பகிருங்களேன்!
அப்படியே உங்களை குறித்தும் நம்மை நாம் அறிவோம் திரியில் பகிருங்கள். திரியின் கடைசியில் கேள்விகள் உண்டு. அவைகளை பிரித்து உங்கள் வசதிப்படி பகுதி பகுதியாகவோ மொத்தமாகவே பதியலாம்.
நலமாக இருக்கின்றீர்களா?
உங்கள் வீட்டு விஷேச நாட்களை இங்கே பகிருங்களேன்!
அப்படியே உங்களை குறித்தும் நம்மை நாம் அறிவோம் திரியில் பகிருங்கள். திரியின் கடைசியில் கேள்விகள் உண்டு. அவைகளை பிரித்து உங்கள் வசதிப்படி பகுதி பகுதியாகவோ மொத்தமாகவே பதியலாம்.
Last edited by Nisha on Tue 27 Jan 2015 - 20:23; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறு கவிதைகள் சில...
மிக்க மகிழ்ச்சி தொடர்வோம் இதே பாசத்துடன்சே.குமார் wrote:அன்பின் ஹாசிம்...
தங்கள் தொடரும் கருத்துக்கு நன்றி சகோதரா...
Re: சிறு கவிதைகள் சில...
மிக அருமையாகவுள்ளது தொடருங்கள் இன்னும் தாருங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சிறு கவிதைகள் சில...
அருமையாக உள்ளது தொடருங்கள்நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் முத்துக்கள்
ஆழமான கருத்துகள் தாங்கி நிற்கிறது
தொடருங்கள் சகோ நன்றிகள்
Re: சிறு கவிதைகள் சில...
குறுங்கவிதையிலும் ஆழமான கருத்துக்கள்.
தொடருங்கள் .......................
தொடருங்கள் .......................
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறு கவிதைகள் சில...
கவிதைகள் அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிறு கவிதைகள் சில...
வணக்கம் சகோதரா...நேசமுடன் ஹாசிம் wrote:அத்தனையும் முத்துக்கள்
ஆழமான கருத்துகள் தாங்கி நிற்கிறது
தொடருங்கள் சகோ நன்றிகள்
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» சமுதாய சிறு கவிதைகள்
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சிறு க(வி)தை
» அதிக சிறுநீர் வெளியாவதைத் தடுக்க
» புத்திசாலி சிறுமி.
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» சிறு க(வி)தை
» அதிக சிறுநீர் வெளியாவதைத் தடுக்க
» புத்திசாலி சிறுமி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum