Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
+4
ahmad78
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
தோழனின் 3000மாவது பதிவு
வருடம் கடந்து அடைந்திடினும்
அத்தனையும் முத்துக்களாய்
மிளிர்கிறது எம் சேனையில்
அப்பப்ப கவிதைகளோடு வந்து
உறவுகளின் நலம் விசாரித்துச்சென்று
வருடங்கள் கடந்தும் சேனையுடன்
தொடர்கிறார் என்பது மகிழ்வுக்குரியதே
உம் நட்போடும் உறவோடும்
எனது காலம் தொடர்கிறதென்ற
ஆறுதலுடன் என் வாழ்வில்
உனை அடைந்ததில் மகிழ்கிறேன்
வேகமாய் பல ஆயிரங்கள் கடந்து
சேனையின் வளர்ச்சியிலும்
உறவுகளின் நட்பிலும் கலந்து மகிழ்ந்திட
வாழ்த்துகிறேன் வேண்டுகிறேன்
இவ் அரிய பதிவுகளுக்காய்
சேனை சார்பாரக நன்றிகளுடனான
பாராட்டுகளும் வாழ்த்துகளையும்
உறவுகளோடு மகிழ்ந்து தெரிவித்துக்கொள்கிறேன்
என்றும் தொடர்ந்து மகிழுங்கள்
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் நண்பா தொடரட்டும் உம் பணி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
அடடடடடா? ரெம்ப வேகமாக 3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும்.
வாழ்த்துகள் சாரே!
வாழ்த்துகள் சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஹாசிம்! பாயிஸுக்கான வாழ்த்துக்கவிதை சூப்பர்.
அன்றிலிருந்து இன்று வரை ஆமைவேகத்தில் தொடர்ந்தாலும் நின்று நிலைப்பது பாராட்டுதலுக்குரியது!
அன்றிலிருந்து இன்று வரை ஆமைவேகத்தில் தொடர்ந்தாலும் நின்று நிலைப்பது பாராட்டுதலுக்குரியது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!
ஒ சரி நன்றிக்கு நன்றி!
ஒ சரி நன்றிக்கு நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
நன்றிகள் தோழாபாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா
சேனை உறவுகளுடன் தொடருங்கள்
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
இனிவரும் காலங்களில் தொடர்வோமேநேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் தோழாபாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா
சேனை உறவுகளுடன் தொடருங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
பாயிஸ் wrote:இனிவரும் காலங்களில் தொடர்வோமேநேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் தோழாபாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா
சேனை உறவுகளுடன் தொடருங்கள்
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?
நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமேNisha wrote:பாயிஸ் wrote:இனிவரும் காலங்களில் தொடர்வோமேநேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் தோழாபாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா
சேனை உறவுகளுடன் தொடருங்கள்
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?
நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக 3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும்.
வாழ்த்துகள் சாரே!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
பாயிஸ் wrote:இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக 3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும்.
வாழ்த்துகள் சாரே!
அவங்க புல்லட் ரயில் சுவிஸ் மெயில் ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஆமா ஆமா மிகப்பிரமாதமான பதிவுகள் அக்காவாயிலாகத்தான் சேனை அடைந்ததுசுறா wrote:பாயிஸ் wrote:இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக 3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும்.
வாழ்த்துகள் சாரே!
அவங்க புல்லட் ரயில் சுவிஸ் மெயில் ஹாஹா
சேனை அந்தவகையில் மகிழந்து நிற்கிறது
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
பாயிஸ் wrote:ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமேNisha wrote:பாயிஸ் wrote:இனிவரும் காலங்களில் தொடர்வோமேநேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் தோழாபாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா
சேனை உறவுகளுடன் தொடருங்கள்
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?
நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
பார்ப்போமா? எம்பூட்டு பந்தயம்? நாம் ரெண்டு பேரும் ஒரே நாளில் ஆயிரம் பதிவு அதாவது 27. 01. 2015 ல் நான் 13000 ஆயிரம் நீங்க 3000 ஆயிரம் போட்டிருக்கோம்.
அடுத்த நான்காயிரம் பதிவு யார் முந்திக்குவது என போட்டி வைச்சிக்கலாமா?
ஒரு நாளில் வந்து சூவையும் செருப்பயும் தேடி எடுத்து பத்து பக்கம் போட்டால் பானுகிட்ட பிடிச்சி கொடுத்திருவேன். பதிவு போடணும்.போட்டோ மட்டும் போடக்கூடாது. என்ன ரெடியா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
சுறா wrote:பாயிஸ் wrote:இது உங்களுக்கு ரெம்ப வேகமா (இது எனக்கு நொந்த வேகம்) என்னுடைய ஆமைவேகத்தைப்பார்த்து ரெம்ப வேகம் என்று நீங்கள் சொன்னா நான் அதிகவேகமா வந்த உங்களைப்பார்த்து என்னவென்று சொல்வதாம் அதனால்தான் ஆமைவேகம் என்றேன்.Nisha wrote:அடடடடடா? ரெம்ப வேகமாக 3000 பதிவு போட்ட எங்கள் பாயிஸுங்க வாழ்த்துகளை பூமழையாக சொரிகின்றோமாக்கும்.
வாழ்த்துகள் சாரே!
அவங்க புல்லட் ரயில் சுவிஸ் மெயில் ஹாஹா
கிண்டலா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஆஹா சரியான போட்டி நடக்கட்டும்Nisha wrote:பாயிஸ் wrote:ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமேNisha wrote:பாயிஸ் wrote:இனிவரும் காலங்களில் தொடர்வோமேநேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் தோழாபாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா
சேனை உறவுகளுடன் தொடருங்கள்
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?
நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
பார்ப்போமா? எம்பூட்டு பந்தயம்? நாம் ரெண்டு பேரும் ஒரே நாளில் ஆயிரம் பதிவு அதாவது 27. 01. 2015 ல் நான் 13000 ஆயிரம் நீங்க 3000 ஆயிரம் போட்டிருக்கோம்.
அடுத்த நான்காயிரம் பதிவு யார் முந்திக்குவது என போட்டி வைச்சிக்கலாமா?
ஒரு நாளில் வந்து சூவையும் செருப்பயும் தேடி எடுத்து பத்து பக்கம் போட்டால் பானுகிட்ட பிடிச்சி கொடுத்திருவேன். பதிவு போடணும்.போட்டோ மட்டும் போடக்கூடாது. என்ன ரெடியா
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
கடவுள் மீது ஆணையாக நான் வரவில்லை இந்தப்போட்டிக்குNisha wrote:பாயிஸ் wrote:ஆஆஆஆஆஆமமமாாாாாாாாாாாாாாாாமேNisha wrote:பாயிஸ் wrote:இனிவரும் காலங்களில் தொடர்வோமேநேசமுடன் ஹாசிம் wrote:நன்றிகள் தோழாபாயிஸ் wrote:ஹாசிமின் உளமார்ந்த வாழ்த்துப்பாவோடு இணைந்து எனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அதிக நேரம் உம் காலம் நெட்டில் கடந்தாலும் சேனையில் சொற்ப நேரம் என்பதை மாற்றி
அதிகமதிகம் சேனையிலாக்கும் காலம் எப்போ தோழா
சேனை உறவுகளுடன் தொடருங்கள்
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா?
நிசாம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கேட்கின்றேன் இது நிஜம்ம்ம்ம்மா?
பார்ப்போமா? எம்பூட்டு பந்தயம்? நாம் ரெண்டு பேரும் ஒரே நாளில் ஆயிரம் பதிவு அதாவது 27. 01. 2015 ல் நான் 13000 ஆயிரம் நீங்க 3000 ஆயிரம் போட்டிருக்கோம்.
அடுத்த நான்காயிரம் பதிவு யார் முந்திக்குவது என போட்டி வைச்சிக்கலாமா?
ஒரு நாளில் வந்து சூவையும் செருப்பயும் தேடி எடுத்து பத்து பக்கம் போட்டால் பானுகிட்ட பிடிச்சி கொடுத்திருவேன். பதிவு போடணும்.போட்டோ மட்டும் போடக்கூடாது. என்ன ரெடியா
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ கடவுளையெல்லாம் ஏம்பா சும்மா இதுக்கெல்லாம் இழுக்கிறிங்க!
சும்மாவே முடியாது என சொல்லி பின் வாங்கணும்.
ஹாஹா!
சும்மாவே முடியாது என சொல்லி பின் வாங்கணும்.
ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
ஏன் ஒரு பச்ச புள்ளைய இந்த ஓட்டம் ஓட வைக்கிறீங்கப்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
யார் பச்சை பிள்ளை? அப்படி எனில் சிவப்பு பிள்ளையும் உண்டா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
Nisha wrote:யார் பச்சை பிள்ளை? அப்படி எனில் சிவப்பு பிள்ளையும் உண்டா?
யார் அந்த சிவப்பு பிள்ளை. ? அதையும் சொல்லுங்க தெரிஞ்சிக்கறோம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
நானா பச்சை பிள்ளை பாவம் என்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 20000 பதிவு கடந்த நண்பன் சம்ஸை வாழ்த்துவோம்
» 89000 பதிவு கடந்த நண்பன் சாரை வாழ்த்துவோம்
» 17000 பதிவு கடந்த சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 17000 பதிவு கடந்த முனாஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 1000 பதிவு கடந்த நண்பன் முபீஸ் அவர்களுக்கு வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum