சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடல் பருமன் கவனம் Khan11

உடல் பருமன் கவனம்

4 posters

Go down

உடல் பருமன் கவனம் Empty உடல் பருமன் கவனம்

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 14:12

உடல் பருமன் கவனம் Ht3228
‘‘உலக அளவில் பருமனில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பருமனால் ஏற்படும் நோய்களில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். இந்நிலை நீடித்தால், 2020ம் ஆண்டுக்குள் சர்க்கரை, ரத்த அழுத்த நோய்கள் கணக்கில்லாமல் வளர்ந்து விடும்’’ என்கிறார் கொழு உடல் மருத்துவவியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் பழனியப்பன்.

‘‘பருமனை ஒழிப்பதன் மூலம் நீரிழிவு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்க மூச்சின்மை, குழந்தையின்மை, நாளமில்லா சுரப்பி பிரச்னைகள் போன்றவற்றையும் தவிர்க்க முடியும். தசை குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதுதான் இந்தியர்களுடைய உடல்வாகு. நமது உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றம், உடலில் அதிகக் கொழுப்பை சேர்த்துக் கொண்டிருக்கிறது. பாடி மாஸ் இன்டக்ஸ் கணக்கிட்டுதான் பருமனை முடிவு செய்கிறோம். 22.5 புள்ளிகள் இருந்தால் சராசரி எடை, 27.5 புள்ளிகள் - அதிக எடை, 27.5 புள்ளிகளைத் தாண்டினாலே பருமன்தான். 

32.5 புள்ளிகள் - மிதமான பருமன், 37.5 புள்ளிகள் - அதிக பருமன், 37.5க்கும் அதிகமானால் அபாயகரமான பருமனாகும். அதிக பருமனுக்கும் அபாயகரமான பருமனுக்கும் பேரியாட்ரிக் சிகிச்சை அவசியம். இதில் வயிற்றில் பசியின் அளவைக் குறைப்பதற்காக இரைப்பையின் அளவையும் சிறு குடலின் செயல் நிலையையும் சுருக்கப்படும். இதன் பிறகு, குறைவான அளவு உணவு உட்கொண்டாலே வயிறு நிறைவதுடன், தேவையற்ற கொழுப்புகளும் உடலில் தங்காது’’ என்கிறார்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3238


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by Nisha Thu 29 Jan 2015 - 14:15

பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 15:51

பகிர்வுக்கு நன்றி

நான் குண்டானா கவலைப்பட மாட்டேன்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 15:54

எனக்கு கொஞ்சம் உடம்பு ஏறினாலே கவலை வந்திடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by பானுஷபானா Thu 29 Jan 2015 - 15:56

கவலை பட்டால் எனக்கு உடம்பு இறங்கிடும் . இதுபோல நிறைய தடவை நடந்திருக்கு.அதனால குண்டானாலும் கவலை இல்ல.

நீங்க உங்க உயரத்துக்கு சரியா தான் இருக்கிங்க முஹைதீன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by ahmad78 Thu 29 Jan 2015 - 15:58

70 72 அதற்குமேல போறதில்லைனு முடிவுல இருக்கேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by Nisha Thu 29 Jan 2015 - 16:05

நான் சின்னதிலிருந்தே புஸ் புஸ்.

இப்ப தைராயிட் வந்த பின்  அந்த மாத்திரையும் சேர்ந்து புஸ் தான் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by சே.குமார் Thu 29 Jan 2015 - 22:08

எங்க இருக்க உடம்பைக் குறைக்கணுமின்னு முயன்றால் இதுக்கு மேல குறைச்சு என்ன பண்ணப்போறேன்னு கேக்குறானுங்க... அப்புறம் என்னடா உடம்பு ஏறுனமாதிரித் தெரியுதுன்னு நக்கல் பண்ணுறானுங்க...

கொஞ்சம் குறைக்கணுமின்னு எண்ணம்...
இன்னும் 35 பாயிண்டுக்கே வரலை.... அதனால அபாய அளவுக்கு எல்லாம் போகலை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

உடல் பருமன் கவனம் Empty Re: உடல் பருமன் கவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum