சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காரம் என்ன செய்யும்? Khan11

காரம் என்ன செய்யும்?

4 posters

Go down

காரம் என்ன செய்யும்? Empty காரம் என்ன செய்யும்?

Post by ahmad78 Tue 3 Feb 2015 - 15:11

காரம் என்ன செய்யும்? Ht3251
காரம் தூக்கலான உணவுகள்தான் உள்ளே இறங்கும் சிலருக்கு. இன்னும் சிலருக்கோ காரம் நாக்கில் பட்டாலே, உதடு முதல் உள்ளங்கால் வரை எரியும். காரமான உணவுகள் உண்பதால் உடலுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா என்கிற பயம் பலருக்கும் உண்டு. தெளிவாக்குகிறார் இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர்  தீபக் சுப்ரமணியன். 

‘‘எப்போதாவது காரமான உணவு சாப்பிடுவதால் பிரச்னை இல்லை. தொடர்ந்து கார உணவுகளையே சாப்பிட்டு வரும் ஒருவருக்கு நாளடைவில் பல்வேறு பாதிப்புகள் நிச்சயம் ஏற்படும். இந்த பாதிப்பு உணவுப்பாதையின் தொடக்கமான தொண்டையில் ஆரம்பித்து மலத்துவாரம் வரை எல்லா இடங்களிலும் பாரபட்சமில்லாமல் தொந்தரவுகளை உருவாக்கும். 

அதிலும், வயிற்றுப்பகுதிதான் கார உணவுகளால் அதிகம் பாதிப்படைகிறது. ஆரம்பத்தில் நெஞ்சு எரிச்சல், வயிறு எரிச்சல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கி, பிறகு சின்னச் சின்னதாக புண்களை(Gastritis) வயிற்றில் ஏற்படுத்தும். இது நாளடைவில் பெப்டிக் அல்சராக விஸ்வரூபமெடுக்கும். இந்த பெப்டிக் அல்சர் நாளடைவில் புற்றுநோயாக மாறும் அபாயமும் உண்டு.  அதனால் ஊறுகாய், மசாலா பொருட்கள் எதுவாக இருந்தாலும் அளவான காரத்தோடு தான் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு காரமாக சாப்பிட்டால்தான் சாப்பிட்டது 
போலவே இருக்கும். அவர்கள் மிளகாய்க்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்தலாம். 

அதற்காக மிளகையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி விடக் கூடாது. தவிர்க்க இயலாமல் கார உணவுகளை சாப்பிட்ட நாளில் தயிர், மோர், சர்க்கரை கலந்த தயிர் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொள்வது அதன் பாதிப்புகளைக் குறைக்கும். பொதுவாகவே சாப்பிட்ட பிறகு 2 அல்லது 3 மணிநேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். காரமான உணவுகள் சாப்பிட்ட பிறகு இந்த விதியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் கார உணவில் இருந்து கொஞ்சம் தள்ளி இருப்பதே நல்லது. கார உணவுகளினால் வயிற்றில் புண்ணோ, அல்சரோ ஏற்பட்டால் அதற்கென பிரத்யேகமாக மருந்துகள் சாப்பிட வேண்டியிருக்கும். 

இதனால் செரிமான சக்தி குறையும், வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற சிரமங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும். இது, கர்ப்பிணிகளுக்கு மேலும் சிரமத்தை உண்டாக்கும் என்பதால் கார உணவு விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியம். இது தவிர, காரமான உணவு மனிதர்களுக்கு அதிக கோபம் உட்பட பல உணர்ச்சிக் கொந்தளிப்பை உருவாக்குகிறது என்றும் பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் கார உணவுகளுக்கு எப்போதும் ஸ்ட்ராங்காக ‘நோ’ சொல்லுங்கள்!’’ 
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3261


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 16:56

அய்யய்யோ...
நமக்கு காரமாத்தானே கேக்குது...
அதுவும் மிளகு தூக்கலாப் போட்ட சிக்கன்தானே செஞ்சு சாப்பிடச் சொல்லுது.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by Nisha Tue 3 Feb 2015 - 17:40

நிஜம் தான்! அதீத கார உணவுகளை  தவிர்க்கத்தான் வேண்டும். 

எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சுறா Tue 3 Feb 2015 - 17:55

காரமா சாப்பிட்டா உள்ளார விகாரமாய் ஆயிடும்னு நல்லா புரியுது.இனி தவிர்ப்போம்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 17:58

Nisha wrote:நிஜம் தான்! அதீத கார உணவுகளை  தவிர்க்கத்தான் வேண்டும். 

எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.

அதுசரி...
காரமா இருந்தாத்தான் பிடிக்குது.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சுறா Tue 3 Feb 2015 - 18:01

சே.குமார் wrote:
Nisha wrote:நிஜம் தான்! அதீத கார உணவுகளை  தவிர்க்கத்தான் வேண்டும். 

எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.

அதுசரி...
காரமா இருந்தாத்தான் பிடிக்குது.

ஐய்யோ அப்ப நீங்க பாவம் தம்பி. உடலை கவனியுங்கள்  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by Nisha Tue 3 Feb 2015 - 19:48

நானும் முன்னாடி ரெம்ப காரமான உணவுகளை விரும்பிவேன்பா,. காரம் இல்லாட்டில் பச்சைமிளகாய் பொரித்து வைத்து சாப்பிடுவேன். 

அது இப்ப ரெம்ப பிரச்சனை தருது.  நெஞ்சு எரிச்சலாய்  இருக்குது.  அதனால் இப்பல்லாம் காரம் எனில்  தவிர்த்து விடுறேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சுறா Tue 3 Feb 2015 - 19:53

Nisha wrote:நானும் முன்னாடி ரெம்ப காரமான உணவுகளை விரும்பிவேன்பா,. காரம் இல்லாட்டில் பச்சைமிளகாய் பொரித்து வைத்து சாப்பிடுவேன். 

அது இப்ப ரெம்ப பிரச்சனை தருது.  நெஞ்சு எரிச்சலாய்  இருக்குது.  அதனால் இப்பல்லாம் காரம் எனில்  தவிர்த்து விடுறேன்.

என்னாது பச்ச மிளகாய பொறிச்சி  அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by Nisha Tue 3 Feb 2015 - 19:56

ஆமாங்க சார். அப்படி காரம்  சாப்பிடுவோம் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சுறா Tue 3 Feb 2015 - 19:57

Nisha wrote:ஆமாங்க சார். அப்படி காரம்  சாப்பிடுவோம் .

ஐய்யோ குடல் பாதிக்குமே? தயிர் நிறைய சாப்பிடுங்க பிறகு வெள்ளரி நிறைய சாப்பிடுங்க காரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் விரைவில் நீங்கும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:07

இப்போது பால் சேர்த்த  உணவுகள், ஆசிட் இருக்கும்  எலுமிச்சை சார் உணவுகள் சாப்பிட கூடாதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 20:11

சுறா wrote:
சே.குமார் wrote:
Nisha wrote:நிஜம் தான்! அதீத கார உணவுகளை  தவிர்க்கத்தான் வேண்டும். 

எனக்கும் இப்போது கார உணவுகள் ஒத்துப்பதில்லை.

அதுசரி...
காரமா இருந்தாத்தான் பிடிக்குது.

ஐய்யோ அப்ப நீங்க பாவம் தம்பி. உடலை கவனியுங்கள்  அழுகை
நம்ம சமையல்தானே இனி குறைச்சிப்போம்..... காரத்தைச் சொன்னேன் அண்ணா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by சுறா Tue 3 Feb 2015 - 20:22

அட்டகாசம் குமார். உங்க சமையல் எப்படி இருக்கும். ?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

காரம் என்ன செய்யும்? Empty Re: காரம் என்ன செய்யும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum