சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Khan11

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

+6
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
சே.குமார்
சுறா
Nisha
நேசமுடன் ஹாசிம்
10 posters

Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 Feb 2015 - 19:21

முத்துக்கள் மூவாயிரம் 
பதிவுகளாய்ப்பதிந்து 
உன்னதமான உறவுகலந்து 
மகிழ்வுக்கு வித்திட்ட அண்ணன் 


அனுபவத்தின் ஆற்றலை 
அழகிய திரிகளாக அமைத்து 
எம் சேனையின் மகிழ்வில் 
தன்னையும் ஈடுபடுத்திய அண்ணன் 


முகம் கண்டதில்லை 
முகவரியும் பார்த்ததில்லை 
முழு மனதுடன் பாசங்கலந்து 
நேசமாய்ப் பழகிடும் அண்ணன் 


உங்களின் 3000 பதிவுகளை 
மகிழ்ந்து வாழ்த்தி 
பாராட்டி நன்றி கூறுகிறேன் 
தொடருங்கள் இவ்வாறே 
எம் மூச்சு தொடரும் வரை 
நன்றிகள் நன்றிகள் 
இசை இசை இசை இசை இசை இசை இசை

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த


3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 3 Feb 2015 - 19:40

அடடடட! அதுக்குள் மூவாயிரம் ஆச்சுதாப்பனே!

காலையில் பார்த்த்போ 15 பதிவு இருந்திச்சே!

ஹாசிமின் கவிதை வாழ்த்து அருமை எனில் அத்தனையும் சுறாவுக்கு பொருத்தமான முத்தாய்  இருப்பது  சிறப்பு!

நேக்கு கவித ல்லாம் வராது சார். 

அதனால்  ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா வாழ்த்துறேன். 

3000  பதிவை சீக்கிரமாய் 30000 பதிவாக மாற்றுங்கள்  மைடியர் பிரெண்ட். ஆமை வேகம் லாம் சரிவராது ஜெட் வேகத்தில்  பதிவு போடணும். எங்களை கலகலப்பாக்கி  டாக்டர்கள் பிழைப்பையெல்லாம் கெடுக்கணும் என  வாழ்த்துகின்றேன் சாரே. 

3000 பதிவுக்கும் வாழ்த்துக்கள் சுறா சார்!
இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சுறா Tue 3 Feb 2015 - 19:55

நேசமுடன் ஹாசிம் wrote:முத்துக்கள் மூவாயிரம் 
பதிவுகளாய்ப்பதிந்து 
உன்னதமான உறவுகலந்து 
மகிழ்வுக்கு வித்திட்ட அண்ணன் 


அனுபவத்தின் ஆற்றலை 
அழகிய திரிகளாக அமைத்து 
எம் சேனையின் மகிழ்வில் 
தன்னையும் ஈடுபடுத்திய அண்ணன் 


முகம் கண்டதில்லை 
முகவரியும் பார்த்ததில்லை 
முழு மனதுடன் பாசங்கலந்து 
நேசமாய்ப் பழகிடும் அண்ணன் 


உங்களின் 3000 பதிவுகளை 
மகிழ்ந்து வாழ்த்தி 
பாராட்டி நன்றி கூறுகிறேன் 
தொடருங்கள் இவ்வாறே 
எம் மூச்சு தொடரும் வரை 
நன்றிகள் நன்றிகள் 
இசை இசை இசை இசை இசை இசை இசை

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த  

மிக மிக அழகிய ஊக்குவிக்கும் கவிதை ஹாசிம்.
இதற்கு நான் பொருத்தம் தானா ஹிஹி.

வாழ்த்துக்களுக்கு நன்றி தம்பி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சுறா Tue 3 Feb 2015 - 19:56

Nisha wrote:அடடடட! அதுக்குள் மூவாயிரம் ஆச்சுதாப்பனே!

காலையில் பார்த்த்போ 15 பதிவு இருந்திச்சே!

ஹாசிமின் கவிதை வாழ்த்து அருமை எனில் அத்தனையும் சுறாவுக்கு பொருத்தமான முத்தாய்  இருப்பது  சிறப்பு!

நேக்கு கவித ல்லாம் வராது சார். 

அதனால்  ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா வாழ்த்துறேன். 

3000  பதிவை சீக்கிரமாய் 30000 பதிவாக மாற்றுங்கள்  மைடியர் பிரெண்ட். ஆமை வேகம் லாம் சரிவராது ஜெட் வேகத்தில்  பதிவு போடணும். எங்களை கலகலப்பாக்கி  டாக்டர்கள் பிழைப்பையெல்லாம் கெடுக்கணும் என  வாழ்த்துகின்றேன் சாரே. 

3000 பதிவுக்கும் வாழ்த்துக்கள் சுறா சார்!
இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்  

நான் ஜெட்வேகம் எடுக்கனும்னா? நீங்க உங்க ஜெட்டை கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க.

அப்புறம் என்ன சொன்னீங்க? கவிதை எழுத வராதா ?  குதூகலம் குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:03

என்னை விட வேகமா  ஓடணும் சார்! நான் இப்ப ஓடுவதே மெதுவாகத்தான் இருக்கு சார். 

ஆமாம் கவிதைன்னால் என்னா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 20:09

வாழ்த்துக்கள் அண்ணா...
கலக்குங்க...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சுறா Tue 3 Feb 2015 - 20:10

சே.குமார் wrote:வாழ்த்துக்கள் அண்ணா...
கலக்குங்க...

நன்றி தம்பி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 Feb 2015 - 20:12

Nisha wrote:அடடடட! அதுக்குள் மூவாயிரம் ஆச்சுதாப்பனே!

காலையில் பார்த்த்போ 15 பதிவு இருந்திச்சே!

ஹாசிமின் கவிதை வாழ்த்து அருமை எனில் அத்தனையும் சுறாவுக்கு பொருத்தமான முத்தாய்  இருப்பது  சிறப்பு!

நேக்கு கவித ல்லாம் வராது சார். 

அதனால்  ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா வாழ்த்துறேன். 

3000  பதிவை சீக்கிரமாய் 30000 பதிவாக மாற்றுங்கள்  மைடியர் பிரெண்ட். ஆமை வேகம் லாம் சரிவராது ஜெட் வேகத்தில்  பதிவு போடணும். எங்களை கலகலப்பாக்கி  டாக்டர்கள் பிழைப்பையெல்லாம் கெடுக்கணும் என  வாழ்த்துகின்றேன் சாரே. 

3000 பதிவுக்கும் வாழ்த்துக்கள் சுறா சார்!
இனி கொண்டாட்டம் தான் இனி கொண்டாட்டம் தான்  
  மிக்க நன்றி அக்கா


3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:13

உங்களுக்கும் தான் வாழ்த்து திரி தொடங்கினோம் சார்! கவனிக்கவே இலலியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 Feb 2015 - 20:17

Nisha wrote:உங்களுக்கும் தான் வாழ்த்து திரி தொடங்கினோம் சார்! கவனிக்கவே இலலியா?
கவனித்தேன் அக்கா பார்த்தேன் படித்தேன் வியந்தேன்


3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Feb 2015 - 20:19

3000 பதிவுக்கும் வாழ்த்துக்கள் 3000 வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சுறா Tue 3 Feb 2015 - 20:20

கவிப்புயல் இனியவன் wrote:3000 பதிவுக்கும் வாழ்த்துக்கள் 3000 வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 21:01

வாழ்த்துகிறேன் உளமாற வாழ்த்துகிறேன்! முத்தான பதிவுகள் தந்து எங்கள் உள்ளங்களில் அன்பால் குடியிருக்கும் எங்களின் அண்ணா சுறா என்னும் ஜானி அவர்களை வாழ்த்துகிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 7:23

அன்புத்தோழர் ஜானிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.... 3000 பதிவுகள் 300000000000000 எனத்தொடரட்டும்.  வாழ்க வளமுடன். ரோஜா ரோஜா

அழகான வாழ்த்து ஹாசிம்..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by ahmad78 Wed 4 Feb 2015 - 10:37

மனமார்ந்த வாழ்த்துகள்
 அண்ணாமகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Wed 4 Feb 2015 - 12:10

முத்து முத்து பதிவுகள குடுத்த எங்க முத்து மாணிக்கம் சுறா அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Wed 4 Feb 2015 - 12:12

அண்ணனுக்கேற்ற கவிதை ஹாசிம் கலக்கிட்டிங்க சூப்பர் சூப்பர் சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சுறா Thu 5 Feb 2015 - 19:06

வாழ்த்திய அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  அடுத்து 4000 பதிவில் சந்திப்போம்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 6 Feb 2015 - 7:15

சுறா wrote:வாழ்த்திய அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  
Code:
அடுத்து 4000 பதிவில் சந்திப்போம்.

அதுவரைக்கும் சந்திக்கமாட்டீங்களா...?  ஒன்னும் புரியல
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சுறா Fri 6 Feb 2015 - 9:03

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:வாழ்த்திய அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  
Code:
அடுத்து 4000 பதிவில் சந்திப்போம்.

அதுவரைக்கும் சந்திக்கமாட்டீங்களா...?  ஒன்னும் புரியல

சந்திக்கலாம்  சியர்ஸ்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by ந.க.துறைவன் Fri 6 Feb 2015 - 9:38

நல்வாழ்த்துக்கள் சுறா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by சுறா Fri 6 Feb 2015 - 13:36

நன்றி ஐயா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by Nisha Fri 6 Feb 2015 - 17:21

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:வாழ்த்திய அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  
Code:
அடுத்து 4000 பதிவில் சந்திப்போம்.

அதுவரைக்கும் சந்திக்கமாட்டீங்களா...?  ஒன்னும் புரியல

இதென்ன கேள்வி காயத்ரி!

நான்காயிரம் பதிவில் சந்திக்கணும் எனில் எப்படி சந்திக்காமல் இருக்க முடியும். அவரு இந்த திரியில் தான் சந்திக்க மாட்டேன்னு சொன்னாருப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 8 Feb 2015 - 12:32

Nisha wrote:
காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:வாழ்த்திய அனைத்து தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.  
Code:
அடுத்து 4000 பதிவில் சந்திப்போம்.

அதுவரைக்கும் சந்திக்கமாட்டீங்களா...?  ஒன்னும் புரியல

இதென்ன கேள்வி காயத்ரி!

நான்காயிரம்  பதிவில் சந்திக்கணும் எனில்  எப்படி சந்திக்காமல் இருக்க முடியும். அவரு இந்த திரியில் தான் சந்திக்க மாட்டேன்னு சொன்னாருப்பா!
3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் 3638139948  4000வது பதிவில் சந்திக்க நெம்ப சின்சியரா இருந்து பேசமாட்டாரோனு கேட்டேன்பா :) சும்ம்மாஆஅ
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம் Empty Re: 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum