Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
-போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்…
4 posters
Page 1 of 1
-போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்…
-
ஆனாலும் தலைவரை இப்படியெல்லாமா பிரபலப்படுத்தணும்?’’
‘‘ஏன்… என்னாச்சு?’’
‘‘அவரோட பிறந்த நாளுக்கு ‘மூன்று முறை சி.பி.ஐ. தேடி வந்த
தலைவரே…’னு போஸ்டர் அடிச்சிருக்காங்க!’’
-
– அதிரை புகாரி,
-
-------------------------------------------------------------
-
இந்த முறை தலைவர் செய்தது கொஞ்சம் காஸ்ட்லி ஊழலா?’’
-
‘‘ஏன் கேட்கிறே?’’
-
‘‘குற்றப்பத்திரிகையை வழ வழ காகிதத்துல தரமா அச்சிட்டிருக்காங்களே..!’’
-
– பா.ஜெயக்குமார்,
-
-------------------------------------------------------------------
-
‘‘எதிர் வரும் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியில உள்ள
‘வாழ்த்த வயதில்லாதோர் அணி…’, ‘புகழ வார்த்தைகள் இல்லாதோர் அணி’
ஆகிய இரண்டும் உடனடியாக கலைக்கப்படுகிறது என்பதை…’’
-
– பர்வீன் யூனுஸ்,
-
--------------------------------------------------------------------
-
‘‘அந்த அமைச்சரை எல்லாரும் ஈசியா ஏமாத்திடலாம் போல…’’
-
‘‘எப்படிச் சொல்றே..?’’
-
‘‘வெள்ளச் சேதத்தைப் பார்வையிட ஹெலிகாப்டர்ல அழைச்சிட்டுப்
போனவங்க, கடலைக் காட்டிட்டு அழைச்சிட்டு வந்துட்டாங்களாம்!’’
-
– சீர்காழி வி.ரேவதி,
-
----------------------------------------------------------------
-
‘‘நம்ம ஏட்டய்யாவுக்கு ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சுத் தர்றேன்னு
சொன்னது தப்பாப் போச்சு…’’
-
‘‘ஏன் கபாலி?’’‘
‘மாமூல் பணத்தை அதுல போட முடியுமான்னு கேட்கறாரு!’’
-
– சி.கார்த்திகேயன்,
-
-------------------------------------------------------------
-
‘‘உடனே சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவிக்கணும்யா…’’
-
‘‘அவசியமே இல்ல தலைவரே! நம்ம கட்சி ஆளுங்க முக்கால்வாசிப்
பேரு ஏற்கனவே ‘உள்ளே’தான் இருக்காங்க!’’
-
– பர்வீன் யூனுஸ்,
-
--------------------------------------------------------------------------
தத்துவம் மச்சி தத்துவம்
வங்கில ‘இரண்டு கோடி’ பணம் போடலாம்; ‘மூணு கோடி’ பணம்
போடலாம். ‘பக்த கோடி’களைப் போட முடியுமா?
-
– போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்
-
– இரா.வசந்தராசன்,
-
==================================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: -போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்…
ரசிக்க வைத்த நகைச்சுவைகள் பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: -போகாத ஊருக்கு வழி தேடிக்கொண்டிருப்போர் சங்கம்…
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum