சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Khan11

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

+3
சே.குமார்
*சம்ஸ்
ahmad78
7 posters

Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by ahmad78 Mon 2 Mar 2015 - 10:14

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ 10996168_435941433238583_758751566821755321_n
காணாமல் போன
செல்போணை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது......

தொலைக்காட்சி
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது......

வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது
உங்கள் செருப்பை
தேடுங்கள் பார்ப்போம்......

அடுக்கி வைத்திருந்த
துணிகளெல்லாம
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு......

நடமாடும் இடமெல்லாம்
சோற்றுப்படுக்கை
கஞ்சி என 
காலெங்கும் பிசுபிசுப்பு....

என் செல்ல குழந்தை
நடக்க ஆரம்பித்துவிட்டது........



நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty Re: குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by *சம்ஸ் Mon 2 Mar 2015 - 10:23

உண்மையில் அருமை பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty Re: குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by சே.குமார் Mon 2 Mar 2015 - 17:49

ஆஹா... செல்லக் குழந்தை நடக்க ஆரம்பித்தாலே வீட்டில் மகிழ்ச்சிதானே....
எல்லாம் எங்கெங்கோ கிடந்தாலும் சந்தோஷம் மட்டும் நிறைந்து கிடக்கும் அல்லவா...
அருமையான கவிதை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty Re: குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by சுறா Mon 2 Mar 2015 - 20:15

இவையணைத்தும் எனக்கும் நடந்தது

அரும அருமை. அனுபவம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty Re: குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by பானுஷபானா Tue 3 Mar 2015 - 11:37

SUPER SUPER
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty Re: குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by நண்பன் Tue 3 Mar 2015 - 12:04

இப்படிக் கூட வர்ணிக்க முடியுமா அடடா அழகும் அருமையும் நிறைந்துள்ளது பகிர்வுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty Re: குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 Mar 2015 - 17:21

கவர்ந்தது கவிதை பகிர்வுக்கு நன்றி


குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........ Empty Re: குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டது........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum