சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Khan11

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

5 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Thu 5 Mar 2015 - 15:02

First topic message reminder :

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 10995665_608702882593483_265193392895087919_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by நண்பன் Sun 31 May 2015 - 11:38

*சம்ஸ் wrote:ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 10390954_987749931269362_4425737493349207453_n

அன்புள்ள டயரி 1986  சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Sun 31 May 2015 - 12:14

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 10390954_987749931269362_4425737493349207453_n

அன்புள்ள டயரி 1986  சியர்ஸ்

 பாஸ் இந்த அட்டையுள்ள பாடப் புத்தகம் இப்பவும் உள்ளாதா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by rammalar Sun 31 May 2015 - 13:41

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by நண்பன் Sun 31 May 2015 - 16:13

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 10390954_987749931269362_4425737493349207453_n

அன்புள்ள டயரி 1986  சியர்ஸ்

 பாஸ் இந்த அட்டையுள்ள பாடப் புத்தகம் இப்பவும் உள்ளாதா?

இல்லை இப்போது இல்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 7:49

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Images?q=tbn:ANd9GcRBAqdaUNAv5HAxUITUsHReK1LUgV6I4LbIvRQt8zFb-vr8UZpJ

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 7:50

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Images?q=tbn:ANd9GcSzvqYHq7jA8YYgz41MLAu_tkp6U2JJSShgoMWJu5n_b-kUsbG5

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 7:51

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 5(1)

குளக்கரை குளியல்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 7:51

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Images?q=tbn:ANd9GcRbKNwlDjZGuDEkIEICq2F4tQ4MPbKYmNqX8GlazFERNh_l4UC0

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 7:52

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by Nisha Wed 3 Jun 2015 - 13:50

குசும்பு!ஐ ஜாலி
என்னமோ ஏதோன்னு  போய் பார்த்தால் பாடப்புத்தகம்!

முடியல்ல சம்ஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Wed 3 Jun 2015 - 15:13

Nisha wrote:

குசும்பு!ஐ ஜாலி
என்னமோ ஏதோன்னு  போய் பார்த்தால் பாடப்புத்தகம்!

முடியல்ல சம்ஸ்!

அப்படியா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Sat 15 Aug 2015 - 18:54

பழைய நினைவுகளை மீட்டி பார்க்கும் போது கண்ணீர் கூட இனிக்கின்றது அத்தனை சுகமான தருணங்கள். உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கின்றது?

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 11855690_521589181337824_71618866429711435_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Sat 15 Aug 2015 - 18:55

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 11863430_521589168004492_5733505962690611137_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Sat 15 Aug 2015 - 18:55

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 11866313_521589174671158_4819194478576504279_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 14:50

ஒ...........இங்கு இது  யாருக்கும் ஞாபகம் இல்லையாம்!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by Nisha Mon 17 Aug 2015 - 15:04

*சம்ஸ் wrote:ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 11866313_521589174671158_4819194478576504279_n

எனக்கு நினைவு இருக்கு!

அப்பாவின் சர்ட் பாக்கெட்டிலிருக்கும் சில்லறைகளை கள்வெடுத்து போய்  ஸ்கூல் இடைவேளையின் போது சைக்கிளின் பின்னே தகரபெட்டியுடன்  கோன் அடித்திட்டு வரும்  ஐஸ்கிரிம்... கலர் கலராய்.. சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என இருக்கும். நாம் சாப்பிடும் கலர்  உதடு, நாக்கு என நிறம் மாறி இருக்கும்.  சக்ரீன் ஐஸ்கிரிம் என சொல்வார்கள்.  திருட்டு ஐஸ்கிரும் ருசியாய் தான் இருக்கும்.

ரெண்டு ரூபா களவெடுத்துட்டு போனால் ஐம்பது சதத்துக்கு ஐஸ்கிரிம், பதினைந்து சதத்துக்கு அவிச்ச பலக்கொட்டை,  பத்து சதத்துக்கு கொடுக்காப்புளி இப்படி எனக்கு மட்டுமல்லாது கூடப்படிக்கும் தோழிகளுக்கும் வாங்கி கொடுத்து... அவளும் என்கூட  நல்லா தின்னுட்டு...  . அம்மா என் தலை பின்னிட்டு இருக்கும் நேரம்... என் தோழி வர... பிள்ளை இவள் பள்ளிக்கு காசு கொண்டு வராளோ என கேட்க..... நான் காட்டிய கண் அசைவை புரிந்திட்டும் என்னை மாட்டிவைக்கணும் என  ஆமாம் என தலையாட்டிய என் தோழியின் தலையாட்டலை வைத்து என் இரு பின்னலும் அம்மாவின்  கையில் பல நாள் திருடி ஒரு நாள் அகப்பட்டு.   பட்ட பாட்டையும் மறக்க முடியாதாக்கும்.- 

மத்தப்படி நான் ரெம்ப நல்ல பெண்ணுப்பா!  யார் வீட்டு தோட்டத்தில்  ரோஜாப்பூ மலர்ந்திருந்தாலும்  அப்பூ செடியில் இருந்தால் எனக்கு பொறுக்காது! அங்கேயும் இங்கேயும் பார்த்திட்டு பிடிங்கிட்டு வந்திருவேன். அந்த வீட்டுக்கார ஆண்டி என் பின்னாடியே வந்து... ஊரையே கூட்டும். ஹாஹா.. அது ஒரு கனாக்காலம். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 15:30

உண்மையில் அது ஒரு கனாக்காலம் நிஷா.

வீட்டில் அனாதயாய் ஒரு ரூபா இருந்த்தால் போதும் அது நமக்குதான் என்று எடுத்து விடுவது அதை மீண்டும் அம்மா தேடும் போது அச்சதில் கால்கள் ரெண்டும் பரத நாட்டியம் ஆடும் பாருங்க அதை மேடையில் ஆடியிருந்தால் பரிசி கிடைத்திருக்கும்..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:02

ஹாஹா! நிஜம் தான்! அப்பல்லாம் சரி தப்பு தெரியாதே!

இதை விட  பெரிய கதை! அம்மம்மா வீட்டில் இருக்கும் போது அம்மம்மா ஆப்பம் வாங்கி வரச்சொல்லி காசு தந்து விட்டா.. அப்ப ஒரு சோடி அப்பம் ஐம்பது காசு.   நான் அப்பத்தை வாங்கிட்டு..  ஆப்பம் சுடும் ஆண்டி வீட்ல இருந்து அம்மம்மா வீடு வரை நடந்து நடந்து அப்பம் மேலே தூவி இருக்கும் சீனிதேங்காய் மிக்ஸ் இருக்குமே அதைல்லாம் கிள்ளிக்க்கிள்ளி சாப்பிட்டு விட்டு வீட்ட கொண்டு போனால்... என்ன நடந்திருக்கும் என யோசித்து பாருங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 18:12

Nisha wrote:ஹாஹா! நிஜம் தான்! அப்பல்லாம் சரி தப்பு தெரியாதே!

இதை விட  பெரிய கதை! அம்மம்மா வீட்டில் இருக்கும் போது அம்மம்மா ஆப்பம் வாங்கி வரச்சொல்லி காசு தந்து விட்டா.. அப்ப ஒரு சோடி அப்பம் ஐம்பது காசு.   நான் அப்பத்தை வாங்கிட்டு..  ஆப்பம் சுடும் ஆண்டி வீட்ல இருந்து அம்மம்மா வீடு வரை நடந்து நடந்து அப்பம் மேலே தூவி இருக்கும் சீனிதேங்காய் மிக்ஸ் இருக்குமே அதைல்லாம் கிள்ளிக்க்கிள்ளி சாப்பிட்டு விட்டு வீட்ட கொண்டு போனால்... என்ன நடந்திருக்கும் என யோசித்து பாருங்க!

ஆஹா பின்ன நடந்திருக்கும் கொண்டாட்டம் தான்.

நான்  பால்மா பாத்திரத்தை திறந்து தெரியாமல் சாப்பிடுகிறோம் என்று நினைத்து சாப்பிட்டு விட்டு இருப்பேன் அம்மா என்னிடம் கேட்பா பால்மா எடுத்து சாப்பிட்டா என்று நான் இல்லை என்று சொல்லி விடுவேன் அப்ப அம்மா சொல்லுவாங்க வாயை சரியாக துடைத்திருக்கலாம் என்று சொல்லி களவு பொய் ரெண்டுக்கும் சேர்த்து  அம்மா எனக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று  சொன்னால் நம்புவீர்களா? அதன் பின் அடிதான்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:13

இங்கே உங்கள் நினைவுகளையும் பகிர்ந்திருந்ததை கண்டேன்! இப்ப எங்கே காணாமல் போனது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 18:14

என்ன நினைவு யார் நினைவு மேடம்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:18

நீங்கள் தான் எழுதியதை படிச்சேன். சில எழுத்து பிழை திருத்தணும் என நினைத்தேன்.  ஒரு வேளை அது கிராமத்து மழைத்தண்ணீர் நினைவோ என்னமோ? ஆனால் இங்கே இந்த திரியில் தான் படித்த நினைவு.  ஏதோ அலுவலாய் இருந்ததால் அப்ப முழுதா கவனத்தில் இருக்கல்ல. 

ஒழுங்கு மரியாதையை எழுதிய பதிவை இங்கே போடுங்க..தலையில் மை தடவினால்  பதிவியை மிஸ்யூஸ் செய்ய கூடாதுன்னு சொல்லிட்டேன். பதிவை தூக்கக்கூடாது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 18:31

எந்த பதிவென்று புரிய வில்லை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by Nisha Mon 17 Aug 2015 - 18:38

சரி விடுங்க..!

பாபுஜி ஐஸ்கிரிம் கடைக்காரன் வந்தால் அவர் வரான் என்பது அந்த பாட்டு சத்தத்திலேயே  ஒரு கீலோமீற்றருக்கு கேட்கும்.  லைட் வெளிச்சத்தோட  பாட்டும் கொண்டாட்டமுமாய் வருவாங்க...! அப்பா வீட்டில் இருந்தால் தான் ஐஸ்கிரிம் வாங்கித்தருவார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by *சம்ஸ் Mon 17 Aug 2015 - 18:49

ஆஹா பாட்டு சத்தமும் பலகலர் லைட்டும் இன்னும் மின்னுகிறது பாவுஜி ஐஸ்கிரிம் வண்டியை நினைக்கும் போது. ஒன்று பத்தாது என்று இன்னும் ஒன்று வேண்டும் என்று கேட்டு அடம் பிடித்த ஆர்பாட்டம் செய்ய நாட்கள் எப்படி மறக்கும்.

தும்பு மிட்டாய் வாங்கி சாப்பிட்டு முகமெல்லாம் பூசிக் கொண்டு பாதையெல்லாம் சுத்தியதும் அம்மாவிடம் அடி வாங்கியதும் கட்ட வண்டி செய்து மாட்டு வண்டி ஓட்டியதும் இன்னும் மறக்க முடியவில்லை பசுமையான நினைவுகள் எத்தனை எத்தனை நம்மில் புதைந்துள்ளது அத்தனையும் மீட்டிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்.

Last edited by *சம்ஸ் on Mon 17 Aug 2015 - 19:50; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே.. - Page 3 Empty Re: ஞாபகம் வருதே" "ஞாபகம் வருதே..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum