சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முகவரி 16 Khan11

முகவரி 16

3 posters

Go down

முகவரி 16 Empty முகவரி 16

Post by SN.Risly Fri 6 Mar 2015 - 18:37

பாரதி கண்ட புதுமைப்பெண் !

நிமிர்ந்த நடையும்
நேர்கொண்ட பார்வையும்
நிரந்தரமாய் பெற்றவளே
பாரதி கண்ட புதுமைப்பெண்

பேச்சில் வீரமும்
மனதில் உறுதியும்
வாழ்வில் நேர்மையும்
பெற்றவளே புதுமைப்பெண்

சாஸ்திரங்கள் மூடிய
பெண் முகங்களை
காத்திரமாய் மாற்றியவளே
பாரதி கண்ட புதுமைப்பெண்

அடிமை வாழ்வதனை
அடியோடு மாற்றி
ஆணுக்கு சமமாய்
ஆட்சியில் நுழைந்தவளே

பெண்ணே உன் கருவறையும்
பாடுதடி உன் குறை தீர
குடும்ப வாழ்வின் வெற்றிக்கு
முதல் பரிசு உன் குழந்தையடி

கைம்பெண் ஆனாலும்
கையாலே முன்னேற
துணிவோடு புரப்படுபவளே
பாரதி கண்ட புதுமைப்பெண்

கணவனுக்கும் இனியவளாய்
கடமைக்கும் கண்ணியமாய்
சமூகத்திற்கும் சிறந்தவளாய்
வாழ்பவளே புதுமைப்பெண்

தெருவிலே நின்றாலும்
துவளாமல் பயணித்து
கற்போடு போராடி வென்றவளே
பாரதி கண்ட புதுமைப்பெண்

வேகமாய் இருந்தாலும்
விவேகமாய் நடந்திடுவாள்
கற்புக்கு களங்கமென்ரால்
நெருப்பாக எரித்திடுவாள்

அன்புக்கு இலக்கணமும்
பண்புக்கு எடுத்துக்காட்டும்
சமூகத்தின் முன்மாதிரியுமானவளே
பாரதி கண்ட புதுமைப்பெண் .........

நன்றி ..

SN.Risly
புதுமுகம்

பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முகவரி 16 Empty Re: முகவரி 16

Post by Nisha Fri 6 Mar 2015 - 18:39

பாரதி கண்ட புதுமைபெண்!

கவிதையும் அதன் கருவும் அருமை.  நன்று  றிஸ்லி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகவரி 16 Empty Re: முகவரி 16

Post by SN.Risly Fri 6 Mar 2015 - 18:42

கடையை மூடு

SN.Risly
புதுமுகம்

பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முகவரி 16 Empty Re: முகவரி 16

Post by Nisha Fri 6 Mar 2015 - 18:57

SN.Risly wrote:கடையை மூடு

ஏனாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முகவரி 16 Empty Re: முகவரி 16

Post by நண்பன் Sun 8 Mar 2015 - 12:31

பாரதி கண்ட புதுமைப் பெண் மிகவும் சிறப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முகவரி 16 Empty Re: முகவரி 16

Post by SN.Risly Fri 3 Jul 2015 - 19:39

SN.Risly wrote:கடையை மூடு
THANKS

SN.Risly
புதுமுகம்

பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

முகவரி 16 Empty Re: முகவரி 16

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum