Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
5 posters
Page 1 of 1
நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
பெங்களூரு: பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம் , மாணவர்கள் சிலர் டெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போல செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி, பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மன நிலையில் பள்ளி மாணவர்கள் நடந்து கொண்டுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு பள்ளி ஒன்றைச் சேர்ந்த மாணவர்கள், தங்களுடன் செல்போனில் செக்ஸ் அரைட்டைக்கு வர மறுத்துவிட்ட 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, நிர்பயா ஸ்டைலில் பாலியல் கொடுமை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் தரப்பில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம், தங்களுக்கு வந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியில் வரும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறுகையில், " எனது மகளின் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர், தங்களுடன் பள்ளியில் ஓய்வு வேளைகளில் செக்ஸ் பற்றி பேச வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி உள்ளனர்.அவர்களின் செயலுக்கு உடன்பட மறுத்த என் மகளிடம் நிர்பயாவுக்கு நடந்தது போல உனக்கும் செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சியான நாங்கள் பள்ளி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தோம். ஆனால் பள்ளி நிர்வாகத் தரப்பில் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது எங்களுக்கு இன்னும் கூடுதல் அதிர்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.
அதனால் இந்த விசயம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அதில் இந்த மிரட்டல் தொடர்புடைய மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோர் பற்றி தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சக மாணவர்களே இது போன்ற செக்ஸ் தொல்லைக்கு மாணவியை உட்படுத்திய விவகாரம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.vikatan.com/news/article.php?module=news&aid=39424

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
அடக்கருமமே என்னவெல்லாம் நடக்கிறது உலகில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
அதீத வக்கிரத்தின் பலனை நாம் இப்பொழுது அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம். தவறிழைத்தவர்கள் இரண்டு ஆண்டுகள் மேல் ஆகியும் ஜாலியாக டீவிக்கெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதால் தான் இந்த நிலை.
நான் சொல்வது சரிதானே?
நான் சொல்வது சரிதானே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
சுறா wrote:அதீத வக்கிரத்தின் பலனை நாம் இப்பொழுது அறுவடை செய்துக்கொண்டிருக்கிறோம். தவறிழைத்தவர்கள் இரண்டு ஆண்டுகள் மேல் ஆகியும் ஜாலியாக டீவிக்கெல்லாம் பேட்டி கொடுத்துக்கொண்டிருப்பதால் தான் இந்த நிலை.
நான் சொல்வது சரிதானே?
sari than annaa...
udane theerppu kuduththal bayam irukkum...
illanaa ithu pola kutraththukku makkalin kaiyil theerppai vitturanum ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
எங்க உடனே தீர்ப்பு கொடுக்கிறது.
காமெடி பண்றீங்க பானு.
காமெடி பண்றீங்க பானு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
ahmad78 wrote:எங்க உடனே தீர்ப்பு கொடுக்கிறது.
காமெடி பண்றீங்க பானு.
theerppu kuduththal bayam irukkumnu than sonnen...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!
நாகலாந்து மாதிரி மக்கள்தான் தண்டனை கொடுக்கவேண்டும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum