Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு 7-வது இடம்
Page 1 of 1
பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு 7-வது இடம்
பணக்கார நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கு 7-வது இடம்
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண் டுகளாக பணக்காரர்களின் எண்ணி க்கை அதிகரித்து வருவதன் மூலம் பணக்காரர்களின் நாடுகளின் வரி சையில் ஏழாவது இடத்தை பிடித் துள்ளதாக நைட் பிராங் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அது கூறியிருப்ப தாவது: 2014-ம் ஆண்டு கணக் கெடுப்பின் படி இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளது. எதிர்வ ரும் 2024-ம் ஆண்டிற்குள் இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கக் கூடும் என தெரி வித்துள்ளது.
மேலும் பெரும் பணக்காரர்களின் பெரும் பகுதியினர் மும்பையை சுற்றி வாழ்வதாகவும் இதன் காரண மாகவே மும்பை நிதி தலைநகராக தொடர்ந்து நீடித்து வருகிறது. அது மட்டுமல்லாது உலகளவில் அதிக பில்லியனர்கள் வாழும் நகரங்க ளின் வரிசையில் மும்பை 6-வது இடத்திலும் உள்ளது.
மும்பையை அடுத்து அதிக பில்லியனர்களை கொண்ட நகரங் களாக புதுடில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. உல களவில் அதிக பில்லியனர்களை கொண்ட நாடுகளாக அமெரிக்கா சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள் ளன. நாட்டின் பொருளாதாரம் வேக மாக வளர்ந்து வருவதும் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதும் பில்லியனர் களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு காரணமாக கூறப்படுகிறது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குறைந்த செலவில் வாழத்தகுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்
» இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்
» எது வரை ஓரே வரிசையில்....
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» உலகப் பணக்கார நடிகர்களில் 2வது இடம் பிடித்த நடிகர்
» இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்
» எது வரை ஓரே வரிசையில்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|