Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
வீடு வாடகைக்கு உண்டாம்!
+2
நண்பன்
Nisha
6 posters
Page 1 of 1
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
எவ்வளவு ஈசியாக உங்களுக்கு வீடு கிடைக்கும் என்கின்றார். அவரை போய்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
இங்க கட்டார்ல நானும் பக்கத்தூட்டுக்காறன் wife a wi fi ய வச்சிருக்கன் ஹா ஹா நல்ல முசுப்பாத்தி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
அது சரி...
பாவம் wi-fi-னு போடுறதுக்கு பதிலா WIFE-ன்னு போட்டுட்டான் போல...
நம்ம அரசியல் தலைவர்களுக்கு சுவர் விளம்பரம் எழுதும் போது 'வீரப் புலியே...' என்று எழுதுவதற்குப் பதில் 'வீரப் புளியே...' என்றும் 'வாளே...' என்பதை 'வாலே...' என்றும் எழுதுவது போல்தான் இந்த விளம்பரம்...

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
ஒரெழுத்து தலையெழுத்தையே மாற்றுமாமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
அவன் உங்க கையில கிடைச்சா உடனே வீட்டை புக் பண்ணிடுங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
சுறா wrote:நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
அவன் உங்க கையில கிடைச்சா உடனே வீட்டை புக் பண்ணிடுங்க
ஹா ஹா அப்படியே செய்திடலாம் முன்னாடியும் ஒரு சொந்த வீடும் உண்டு அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
எனக்கு அந்த ஆஃபர் ரொம்ப பிடிச்சிருந்தது அதான் சொன்னேன். ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
சுறா wrote:எனக்கு அந்த ஆஃபர் ரொம்ப பிடிச்சிருந்தது அதான் சொன்னேன். ஹாஹா
அமைச்சரே இந்த டீல் எனக்கும் பிடித்திருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
விட்டால் வீட்டை வாடகைக்கு எடுத்திட்டுத்தான் மத்த வேலை பார்ப்பாரு சுறா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
Nisha wrote:விட்டால் வீட்டை வாடகைக்கு எடுத்திட்டுத்தான் மத்த வேலை பார்ப்பாரு சுறா
ஆசை யாரை விட்டது அக்கா
அண்ணனை விடுவதற்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
அவர் ஆத்துக்காரி நம்பர் வாங்கி தந்திட்டு அவரை ஆசைப்பட சொல்லுங்கப்பூ!
அப்புறம் ஆசை, மீசை, அப்பளம், தோசை வடை எல்லாம் படலாம்!
அப்புறம் ஆசை, மீசை, அப்பளம், தோசை வடை எல்லாம் படலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
Nisha wrote:அவர் ஆத்துக்காரி நம்பர் வாங்கி தந்திட்டு அவரை ஆசைப்பட சொல்லுங்கப்பூ!
அப்புறம் ஆசை, மீசை, அப்பளம், தோசை வடை எல்லாம் படலாம்!
இந்த நேரத்தில் போய் ஆத்துக்காரிய ஏன் நினைவுக்கு கொண்டு வாரிங்க அத மறந்திடனும் ஆமா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
அவங்களும் வீட்டுக்காரி தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ்நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
- Spoiler:
- வீட்டை புக் பண்ணிடலாம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
பொதுத்தளத்தில் இந்த மாதிரியான வார்த்தைப்பிரயோகங்களை தவிர்க்கும் படி மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன். நம்மை யார் அறியாதோருக்கு நம் எழுத்தும் அதிலிருக்கும் கருத்தும் தான் நம் மீதான மரியாதையை தரும் என்பதால் பேசுவது போல் எழுதுதல் வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
*சம்ஸ் wrote:உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் வீட்டை புக் பண்ணிடலாம்!நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
அது தப்பு இந்த கோட்டத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பேச்சி பேச்சா இருக்கணும்!ஆமாNisha wrote:*சம்ஸ் wrote:உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் வீட்டை புக் பண்ணிடலாம்!நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
Nisha wrote:நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
பொதுத்தளத்தில் இந்த மாதிரியான வார்த்தைப்பிரயோகங்களை தவிர்க்கும் படி மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்கின்றேன். நம்மை யார் அறியாதோருக்கு நம் எழுத்தும் அதிலிருக்கும் கருத்தும் தான் நம் மீதான மரியாதையை தரும் என்பதால் பேசுவது போல் எழுதுதல் வேண்டாம்.
எனக்குத் தெரிந்து இதில் அவ்வளவு பெரிய அர்த்தம் தவறான வார்த்தை என்று நான் கருத வில்லை அரட்டைப் பகுதி என்பதால் பகிர்ந்தேன் புரிதலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
அரட்டைப்பகுதி எனினும் அதற்கென சில விதிமுறை இல்லையோ தும்பியாரே!
வார்த்தையில் என்ன தவறு என தேடுவதை விட அது தரும் அர்த்தம் தேடி பாருங்களேன். புரியும்.
வார்த்தையில் என்ன தவறு என தேடுவதை விட அது தரும் அர்த்தம் தேடி பாருங்களேன். புரியும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
*சம்ஸ் wrote:அது தப்பு இந்த கோட்டத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பேச்சி பேச்சா இருக்கணும்!ஆமாNisha wrote:*சம்ஸ் wrote:உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் வீட்டை புக் பண்ணிடலாம்!நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?
அந்த பயம் இருக்கட்டும் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
பயமா யாருக்கு அய்யோ அய்யோNisha wrote:*சம்ஸ் wrote:அது தப்பு இந்த கோட்டத்தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பேச்சி பேச்சா இருக்கணும்!ஆமாNisha wrote:*சம்ஸ் wrote:உங்க கைல மாட்டினா எனக்கும் தகவல் சொல்லுங்க பாஸ் வீட்டை புக் பண்ணிடலாம்!நண்பன் wrote:ஹா ஹா அடக்கறுமமே அது இவன்தானா
அடேய் அடேய் உன்னைத்தாண்டா நான் தேடிட்டு இருக்கேன்
கொப்ப மவனே நீ மட்டும் என் கைல மாட்டினா ம்ம்
ஹனிக்கு போன் போட்டிரவா சம்ஸ்! சேனைப்பக்கம் வரச்சொல்லலாமா?
அந்த பயம் இருக்கட்டும் சார்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீடு வாடகைக்கு உண்டாம்!
இந்த படத்தில் போட்டோ ஷாப்பில் E ஐ I ன் மேல் எழுதியிருக்காங்க.... என்னா ஒரு ஆர்ட் ஒர்க்டா சாமீ ஹாஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» வீடு வாடகைக்கு... என்பது போல காதலர்கள் வாடகைக்கு என அறிவித்த நாடு...!
» வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
» நாய் வாடகைக்கு கிடைக்குமா?
» ...நாய் வாடகைக்கு கிடைக்குமா?...
» ரூம் வாடகைக்கு கிடைக்குமா?"
» வாடகைக்கு வீடு பிடிக்க இலவச இணைய தளச் சேவை
» நாய் வாடகைக்கு கிடைக்குமா?
» ...நாய் வாடகைக்கு கிடைக்குமா?...
» ரூம் வாடகைக்கு கிடைக்குமா?"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum