Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்
3 posters
Page 1 of 1
பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்
பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்
பேஸ்புக் சமூக தளத்தில் தடைக்குள்ளான விடயங்கள் குறித்த மேலும் விபரங்களை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சீரமைக்கப்பட்டிருக்கும் சமூகதளத்தின் ஒழுங்கு விதிகளில் ஆபத்தான அமைப்புகள் குறித்து விளக்க தனியான பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எவ்வாறான நிர்வாணப்படங் களை பதிவேற்ற அனுமதி உள்ளது என்பது குறித்த விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டி தெளிவு பெறுவதற்கு உதவும் என்று குறித்த அமெரிக்க நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமது சமூக தளத்தை குறைந்தது 1.4 பில்லி யன் மக்கள் பயன்படுத்துவதாக பேஸ் புக் குறிப்பிடுகிறது.
அமுலுக்கு வரும் புதிய ஒழுங்குமுறை யின்படி பயனர்கள் மற்றவர்களது இடு கைகள் குறித்து நிறுவன இணையதளத் தில் முறையிட முடியும்.
கொள்கை உள்ளடக்கம் குறித்த பேஸ் புக்கின் சர்வதேச தலைவர் மொனிக்கா பிக்கட் குறிப்பிடும்போது, "தீவிரவாதம் குறித்து எமது தெளிவான கொள்கை என்ன என்பது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தீவிரவாத அமைப்பு கள் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பேஸ்புக் சமூகத்தில் நாம் அனுமதி அளிக்காதது மட்டுமன்றி தீவிரவாத குழுக்களை பாராட்டுவது அல்லது ஆத ரவளிப்பதையும் நாம் அனுமதிப்பதில்லை. இது பற்றி நாம் முன்னர் தெளிவாக விளக்கி இருக்கவில்லை" என்றார்.
பேஸ்புக்கின் புதிய ஒழுங்கு விதிகள் சுமார் 2,500 சொற்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இது முன்னர் இருந்ததை விடவும் மூன்று மடங்காகும்.
இதில் நிர்வாணப் படங்கள் குறித்த விப ரங்கள் அடங்கிய தனியான பிரிவொன்று உள் ளடக்கப்பட்டுள்ளது. பெண்களின் மார்பகம் மற்றும் பின்புறத்தை முழுமையாக காட்டும் படங்களுக்கு தடை உள்ளது. எனினும் கல்வி மற்றும் நையாண்டி நோக்கத்தையுடைய இவ் வாறான படங்களுக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்
thagavalukku nanri musammil
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பேஸ்புக்கில் தடை விடயங்கள் குறித்து விளக்கும் விரிவான ஒழுங்குவிதி அறிமுகம்
இப்படித்தான் கூகுளிலும் தடை கட்டுப்பாடு எனவெல்லாம் சொல்கின்ரார்கள். ஆனால் எந்த தடை போட்டாலும் நாங்கள் அதை படையெடுத்து தடைதாண்டுவோம் என்போரை தான் ஏதும் செய்ய முடியவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum