Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
நானெழுதிய முதல் கவிதை தாய்ப்பாசம்
நானேங்குகின்ற உணர்வும் தாய்ப்பாசம்
எனக்காக மறுக்கப்படுகிறது தாய்பாசம்
என்னளவில் வேசமாய் இருக்கிறது தாய்பாசம்
தரணியில் பிறந்த தங்கங்களெல்லாம்
தயவின்றிப் பெறுகிறார்கள் தாய்ப்பாசம்
துரதிஷ்டமாய் நான் பிறந்து
தவித்துப் பெறுகிறேன் தாய்ப்பாசம்
தாயென்ற உத்தம உறவின் தற்பெருமையாய்
மரணம் வரை தொடர்கிறது தாய்ப்பாசம்
இவ் உலகத்து நிகழ்வில் - அற்ப சுகங்கள்
அரண்மணை ஆனாலும் குறைத்திடுமா தாய்ப்பாசம்
அன்று அம்மா அம்மாவென்று அழுதபோது
அரவணைத்து ஆறுதலாக்கியது உன் தாய்ப்பாசம்
இன்று எத்தனை அம்மாவென்றழைத்தும்
சத்தமின்றிச் செல்கிறாயே எங்கே உன் தாய்ப்பாசம்
எத்தனை குழந்தை ஈண்றாலும்
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம்
ஒன்று போற்றி ஒன்றகற்றி
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்
பாசங்களுக்கெல்லாம் அதிபதியாயம் தாயின்
பாசத்திற்காய் ஏங்கச்செய்கிறது தாய்ப்பாசம்
நேசமது தாயிடமிருந்தடைந்து - என்
கவசமது பாசத்தை அளிக்குமா தாய்ப்பாசம்
குறிப்பு : தாயிருந்தும் அவளது பாசத்திற்காய் ஏங்கும் ஒரு அபலையின் கருவிது.
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
தாய்ப்பாசம் தேடி ஏங்கும் ஒரு மகனின், மகளின் கவிதை மிக மிக அருமை!
பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம் பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!
நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான்.
பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம் பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!
நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான்.
இன்றைய தாய்களிடம் காணப்படும் மிகபெரிய குறையே இது தான்.எத்தனை குழந்தை ஈண்றாலும்
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம்
ஒன்று போற்றி ஒன்றகற்றி
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
சத்தியமான உண்மை அக்கா உங்களின் விவரணம் கவிதைக்கு மெருகேற்றுகிறது நன்றிகள்Nisha wrote:தாய்ப்பாசம் தேடி ஏங்கும் ஒரு மகனின், மகளின் கவிதை மிக மிக அருமை!
பெற்ற மனம் பித்து எனவும் பிள்ளை மனம் கல்லு எனவும் சொல்வார்கள். ஆனால் பல நேரம் பெற்ற மனங்கள் கல்லாகும் போது பிள்ளை மன்ம் பித்தாய் பாசத்துக்கு அலைவது கடவுளின் விளையாட்டில் ஒன்றோ என்னமோ!
நல்ல தாயாகவும், தகப்பனாகவும் ,பிள்ளையாகவும் இருக்க முடிந்த ஒரு மனிதன் இல்வுலகின் பாக்கியவானாய் இருப்பான்.இன்றைய தாய்களிடம் காணப்படும் மிகபெரிய குறையே இது தான்.எத்தனை குழந்தை ஈண்றாலும்
சமநிலையானதல்லவா தாய்ப்பாசம்
ஒன்று போற்றி ஒன்றகற்றி
வகுத்தளித்து வஞ்சம் செய்திடுவதா தாய்ப்பாசம்
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
அது சரி!
நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?
நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
வேலை மாத்திரமல்லாமல் கம்பனியில் நிலையில் என்னால் சேனையில் இருக்க முடிவதில்லை விரைவில் சரிவந்துவிடும்Nisha wrote:அது சரி!
நலம் தானே? என்ன ஆளை காணவே முடிவதில்லை! ரெம்ப வேலையோ?
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
தாய்ப்பாசத்திற்காய் ஏங்கும் ஒரு ஜீவனின் கவிதை இது கவிதை வரிகளில் உதித்த உள்ளக்குமுறல்கள்தான் இவைகள் உணர முடிகிறது என்னாலும்
படிக்கும் போதே மனம் கலங்கத்தான் செய்தது
கலப்பில்லாத தாய்ப் பாசத்திற்கு ஏங்கும் இந்த அன்பு ஜீவனுக்கு எனது பிராத்தனைகளுடன் வாழ்த்துக்கள்..
படிக்கும் போதே மனம் கலங்கத்தான் செய்தது
கலப்பில்லாத தாய்ப் பாசத்திற்கு ஏங்கும் இந்த அன்பு ஜீவனுக்கு எனது பிராத்தனைகளுடன் வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
மிக்க நன்றி அன்பரே தாங்களை வரவேற்கிறேன் தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்kamalkind wrote:அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
மிக்க நன்றி தோழா உங்களுக்கும் எனது பிரார்த்தனைகள்நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க நன்றி அன்பரே தாங்களை வரவேற்கிறேன் தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள்kamalkind wrote:அருமையான கவிதை அன்பர் ஹாசிம் அவர்களே! தாயின் பெருமையும் தாய் பாசத்தின் அருமையும், தாயை பிரியும் போதுதான் தெரியும்.
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
அழகிய வரிகள்....
தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
நிச்சயமாக இல்லை அது மறுக்கப்படும்போது மனதில் எழும் வேதனை சொல்லித்தீராததுFarsan S Muhammad wrote:அழகிய வரிகள்....
தாயின் பாசத்திற்க்கு நிகர் உலகில் வேறேதும் உண்டோ
Re: கவசமது தாய்ப்பாசம்.........!!!!!!!
thaay pasaththirku yengum yekkaththai unarththum varikal arumai thambi
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» தாய்ப்பாசம்
» தாய்ப்பாலில் தாய்ப்பாசம்?
» தாய்ப்பாசம் - கவிதை
» தாய்ப்பாசம் யாரைத்தான் விட்டது
» தாய்ப்பாசம் யாரைத்தான் விட்டது
» தாய்ப்பாலில் தாய்ப்பாசம்?
» தாய்ப்பாசம் - கவிதை
» தாய்ப்பாசம் யாரைத்தான் விட்டது
» தாய்ப்பாசம் யாரைத்தான் விட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum