சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படித்ததில் சிரித்தது - Page 2 Khan11

படித்ததில் சிரித்தது

+7
ராகவா
கவிப்புயல் இனியவன்
*சம்ஸ்
சே.குமார்
நண்பன்
Nisha
கமாலுதீன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty படித்ததில் சிரித்தது

Post by கமாலுதீன் Sun 22 Mar 2015 - 15:24

First topic message reminder :

"உங்க மனைவிய செல்லமா எப்படி கூப்பிடுவிங்க"

"கூகிள்னு"

"ஏன்"

"நான் எப்ப எங்க இருந்தாலும் கண்டுபுடிச்சிடுவா"

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by ராகவா Sat 18 Apr 2015 - 18:58

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது அத்தனையும் சிரிப்பு வரவைக்குது சார்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 18:25

*சம்ஸ் wrote:படித்ததில் சிரித்தது - Page 2 11137146_462090633938395_8400231621976343755_n

சிரிப்பு வர வில்லை கடுப்புத்தான் வந்தது என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 18:40

Nisha wrote:அப்படியா! அப்படின்னால்  சேஞ்சை மட்டும் என் சுவிஸ் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வையுங்கள்.
ஏன் சுவிஸ் வங்கியில் சில்லறைத் தட்டுப்பாடா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by கமாலுதீன் Fri 1 May 2015 - 12:24

"எங்க தாத்தா 90 வயசு வரைக்கும் கிளாஸ் யூஸ் பண்ணாமலேயே வாழ்ந்தாருடா…".
"எங்க பரம்பரைல கூட நிறைய பேர் பாட்டிலோட தான் குடிப்பாங்களாம்… கிளாஸ் யூஸ் பண்ற பழக்கம் கிடையாதாம்"
"அடப்பாவி, நான் சொன்ன கிளாஸ் மூக்குக் கண்ணாடிடா…".

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by *சம்ஸ் Fri 1 May 2015 - 14:19

எங்க பரம்பரைல கூட நிறைய பேர் கிளாஸ் யூஸ் பண்ணாமலேயே வாழ்ந்தாங்க சார்.ஆமா நான் சொன்னதும் மூக்குக் கண்ணாடியைத் தான். சிரிப்பு வருது சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by கமாலுதீன் Sat 2 May 2015 - 2:55

*சம்ஸ் wrote:எங்க பரம்பரைல கூட நிறைய பேர் கிளாஸ் யூஸ் பண்ணாமலேயே வாழ்ந்தாங்க சார்.ஆமா நான் சொன்னதும் மூக்குக் கண்ணாடியைத் தான். சிரிப்பு வருது சிரிப்பு வருது
நீங்க கிளாஸ் யூஸ் பண்ணுவிங்களா? ஐ மீன் "ஐ‍கிளாஸ்"..

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha Tue 26 May 2015 - 15:43

படித்ததில் சிரித்தது - Page 2 16488_1432700200370240_7861588339897131271_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by *சம்ஸ் Tue 26 May 2015 - 15:48

நல்ல அறிவிப்பு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by சுறா Wed 27 May 2015 - 7:29

அதானே மொய் வேஸ்ட் ஆயிடும்ல

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by சுறா Wed 27 May 2015 - 8:58

படித்ததில் சிரித்தது - Page 2 11138608_1594257087487270_9187900506357599761_n

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by சுறா Wed 27 May 2015 - 8:59

படித்ததில் சிரித்தது - Page 2 11083643_595207690616261_8004864334032367704_n

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 May 2015 - 9:00

சுறா wrote:படித்ததில் சிரித்தது - Page 2 11083643_595207690616261_8004864334032367704_n
சத்தியமான உண்மை 
உண்மையான மனதன் உலகில் இல்லை

படித்ததில் சிரித்தது - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by *சம்ஸ் Sun 28 Jun 2015 - 11:08

ஊழியர் : முதலாளி, நான் வேலையை விட்டு நின்னுடுறேன்.
முதலாளி : ஏன்?... என்னாச்சி?
ஊழியர் : எனக்கு வேற வேலை கிடைச்சிடுச்சி
முதலாளி : எங்கே?
ஊழியர் : பஜாஜ் அல்லையான்ஸ்
முதலாளி : என்ன சம்பளம்?
ஊழியர் : மாதம் 3,000 ரூபாய் மட்டும்.
முதலாளி : பைத்தியமா உனக்கு... இப்போ நீ மாதம் 30,000 ரூபாய் வாங்கிகிட்டிருக்க.
ஊழியர் : பணம் மட்டுமே ஒருவனுக்கு திருப்தியை தந்துவிடாது முதலாளி.
என்னடா சொல்ற?????
இந்த படத்தை பாருங்க... நீங்களே புரிஞ்சிப்பீங்க!!!
டேய்! இது இன்சூரன்ஸ் கம்பெனியா இல்ல... பனியன் கம்பெனியா? சந்தேகமா இருக்குடா எனக்கு....

thanks to 
Bhuvanesh Waran

Spoiler:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha Sun 28 Jun 2015 - 14:29

ஹாஹா! எப்போது வேலையை விடப்போறிங்க சார்?  சீக்கிரம் முடிவெடுங்க!

 நான் அந்த கம்பெனியை வாங்கி  வேலையாட்களை எல்லாம் மாத்தணும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha Sun 28 Jun 2015 - 14:30

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:படித்ததில் சிரித்தது - Page 2 11083643_595207690616261_8004864334032367704_n
சத்தியமான உண்மை 
உண்மையான மனதன் உலகில் இல்லை

அன்பும் இரக்கமும் அதிகமானால் ஏமாளி தானுங்க..  இது என் சொந்தக்கதை சோகக்கதை சார்! 

இது எல்லாமே என்கிட்ட இருப்பதால் தான் என்னை  மனிதனே இல்லை என்கின்றார்கள் ! இது எப்படி இருக்கு?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by rammalar Sun 28 Jun 2015 - 19:25

படித்ததில் சிரித்தது - Page 2 12748852-lg
-
படித்ததில் சிரித்தது - Page 2 3838410834
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by *சம்ஸ் Sun 28 Jun 2015 - 20:59

Nisha wrote:ஹாஹா! எப்போது வேலையை விடப்போறிங்க சார்?  சீக்கிரம் முடிவெடுங்க!

 நான் அந்த கம்பெனியை வாங்கி  வேலையாட்களை எல்லாம் மாத்தணும்!

 எந்த கம்பெனியை வாங்க போறீங்க மேடம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha Tue 30 Jun 2015 - 17:35

கோயிலுக்கு போனாக் கேட்கிற வரம் என்னாண்ணா பேஸ் புக் ஓஹோ எண்டு அமோகமா இன்னும் வளரோணும்
எல்லாரும் அதிலயே கெடந்து தொங்கோணும் நான் மட்டும் பேஸ் புக்க நைசா மூடீட்டு போட்டியில்லாம படிச்சு முன்னேறோணும்..
எல்லாம் சுயனலம் தான் வேறென்ன..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by ahmad78 Wed 1 Jul 2015 - 11:20

இந்த கம்பெணில சேர நான் ரெடி

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha Wed 1 Jul 2015 - 11:30

ahmad78 wrote:இந்த கம்பெணில சேர நான் ரெடி

ஒவ்வொருத்தரா வாங்க.. எல்லோரும் வந்தபின் அந்த கம்பெனியை வாஙகி பழைய ஆட்களை எல்லாம் தூக்கிரலாம்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by ahmad78 Wed 1 Jul 2015 - 11:32

பழைய ஆட்கள் இருந்தாதான் கம்பெணிக்கே வருவோம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by Nisha Wed 1 Jul 2015 - 11:38

அதெல்லாம் நீங்க சொல்லமுடியாது! நாங்க புது ஆட்களை எடுத்திட்டு பழைய ஆட்களை தூக்கிருவோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by ahmad78 Wed 1 Jul 2015 - 11:42

புதுஆட்கள் இதைவிட கலர்கலரா இருக்கும்ல சிரிப்பு வருது

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

படித்ததில் சிரித்தது - Page 2 Empty Re: படித்ததில் சிரித்தது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum