Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
+2
நண்பன்
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன்விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானத்தில் 142 பயணிகளும், ஆறு பணியாளர்களும் இருந்ததாக உள்ளூர் செய்தி பத்திரிகை ஒன்று கூறுகிறது.
விபத்துக்குள்ளான விமானம்
பார்சிலோனாவிலிருந்து டசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிஞ்கை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு பறந்து கொண்டிருந்தது. டின் லே பான் நகருக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அபாய சமிக்ஞை வெளியிட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தைப் பார்த்தால், விமானிக்கு மாற்று நடவடிக்கை எடுக்க நேரமே இருந்திருக்கவில்லை என்றும், ஏதோ ஒரு பேரழிவு நடந்திருக்கவேண்டும் என்பதையும் காட்டுவதாக பிபிசியின் போக்குவரத்து செய்தியாளர் கூறுகிறார்.
இறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி தேசத்தவர்கள். விமான விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஏங்கலா மெர்க்கல் தான் இந்த விபத்து நடந்த இடத்துக்கு புதன்கிழமை செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அந்த விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் எனும் நம்பிக்கை குறைவாகவே உள்ளது என்று பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்து நொறுங்கிய வேகத்தைப் பார்த்தால், விமானிக்கு மாற்று நடவடிக்கை எடுக்க நேரமே இருந்திருக்கவில்லை என்றும், ஏதோ ஒரு பேரழிவு நடந்திருக்கவேண்டும் என்பதையும் காட்டுவதாக பிபிசியின் போக்குவரத்து செய்தியாளர் கூறுகிறார்.
இறந்தவர்களில் பெரும்பாலோனோர் ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி தேசத்தவர்கள். விமான விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்த ஏங்கலா மெர்க்கல் தான் இந்த விபத்து நடந்த இடத்துக்கு புதன்கிழமை செல்லவிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
இன்று பிரான்ஸில் இருந்து 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நேரடிக் காட்சி (வீடியோ) !!!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
2000க்கு பிறகு நடந்த மோசமான விமான விபத்துகள்
- 2000, ஜன.30: கென்யா ஏர்வேஸ் நிறுவன விமானம், அட்லாண்டிக் கடலில் விழுந்த விபத்தில் 169 பேர் பலி.
- 2000, ஏப்.19: பிலிப்பைன்ஸ் நாட்டில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 131 பேர் பலி.
- 2000, ஜூலை 25: பிரான்ஸ் நாட்டில் ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 109 பேர் பலி.
- 2000, ஆக.23: பெர்சியன் வளைகுடா அருகே நடந்து விபத்தில், ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 152 பேர் பலி.
- 2001, ஜூலை 4: ரஷ்யாவில் டுபுலோவ் டூ 154 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், 145 பேர் பலி.
- 2001, நவ.12: அமெரிக்கன் ஏர்லைன்ஸ்சின் ஏர்பஸ் ஏ300, நியூயார்க் அருகே விழுந்து நொறுங்கியதில், 265 பேர் பலி.
- 2002, ஏப்.15: தென்கொரியாவில், சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 128 பேர் பலி.
- 2002, மே 7: சீனாவில் எம்.டி., 82 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 112 பேர் பலி.
- 2002, மே 25: தைவான் வான்பரப்பில், சீன ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 225 பேர் பலி.
- 2003, ஜூலை 8: சூடானில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 117 பேர் பலி.
- 2003, டிச.25: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் போயிங் 727 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 151 பேர் பலி.
- 2004, ஜன.3: பிளாஷ் ஏர்லைன்ஸ் விமானம், செங்கடலில் விழுந்த விபத்தில் 148 பேர் பலி.
- 2005, ஆக.14: கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்தில் 121 பேர் பலி.
- 2005, அக்.22: நைஜீரியாவில் முர்தலா முகமது சர்வதேச விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலி.
- 2005, டிச.10: நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் பலி.
- 2006, மே 3: கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் பலி.
- 2006, ஜூலை 9: ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் பலி.
- 2006, ஆக.22: உக்ரைன் நாட்டில், புல்கோவோ ஏவியேஷன் என்டர்பிரைஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 170 பேர் பலி
- 2007, மே 5: கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் பலி.
- 2007, ஜூலை 17: பிரேசில் நாட்டில், டி.ஏ.எம்., ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் பலி.
- 2008, ஆக.20: ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் பலி.
- 2009, ஜூன் 1: பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் பலி.
- 2009, ஜூலை 15: ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.
- 2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.
- 2010, மே 22: ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.
- 2010, ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, 152 பேர் பலி.
- 2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து-பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.
- 2014, ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.
- 2014, ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.
- 2014, டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
நேற்று நான் படித்த செய்திகளில் இதுதான் எனக்கு மிகவும் வருத்தமான செய்தியாக இருந்தது இது போன்ற இடையூறுகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
நண்பன் wrote:நேற்று நான் படித்த செய்திகளில் இதுதான் எனக்கு மிகவும் வருத்தமான செய்தியாக இருந்தது இது போன்ற இடையூறுகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்
ஆமின்.
அத்துடன், விபத்துக்குள்ளாகி இறைவனிடம் சேர்ந்த அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இழப்பைத் தாங்கும் தைரியத்தையும் மன உறுதியையும் இறைவன் வழங்குவானாக.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
kamalkind wrote:நண்பன் wrote:நேற்று நான் படித்த செய்திகளில் இதுதான் எனக்கு மிகவும் வருத்தமான செய்தியாக இருந்தது இது போன்ற இடையூறுகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்

ஆமீன் இப்படியான சீற்றத்தில் இருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
kamalkind wrote:நண்பன் wrote:நேற்று நான் படித்த செய்திகளில் இதுதான் எனக்கு மிகவும் வருத்தமான செய்தியாக இருந்தது இது போன்ற இடையூறுகளில் இருந்து இறைவன் நம்மைப் பாதுகாப்பானாக ஆமீன்
ஆமின்.
அத்துடன், விபத்துக்குள்ளாகி இறைவனிடம் சேர்ந்த அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இழப்பைத் தாங்கும் தைரியத்தையும் மன உறுதியையும் இறைவன் வழங்குவானாக.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
வருத்தமான விஷயம்....
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

பாரீஸ்,
ஆல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஆன்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது.
அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விட்டார்.
கழிவறைக்கு சென்றிருந்த விமானி திரும்ப வந்து கதவைத் தட்டியபோது, துணை விமானி கதவை திறக்கவில்லை. ஏர்பஸ் விமானத்தில், அவசரமாக விமானி, விமானி அறைக்குள் போக வழி உண்டு. அதையும் துணை விமானி மூடி, விமானி உள்ளே வர முடியாதபடிக்கு தடை செய்திருக்கிறார்.
அடுத்த சில நொடிகளில்தான் துணை விமானி பொத்தானை அழுத்தி விமானத்தை கீழே கொண்டு வந்து மலை மீது மோத வைத்திருக்கிறார்.
விமானம் விபத்துக்குள்ளாகப் போவதை உணர்ந்த பயணிகள், பதற்றத்தில் அலறி இருக்கிறார்கள்.
ஆனால் துணை விமானி பதற்றமின்றி அமைதியாக இருந்திருக்கிறார். அவரது சுவாசமும் சாதாரணமாக இருந்திருக்கிறது.

விபத்துக்குள்ளான ஜேர்மன்விங்ஸ் விமானம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புதிய தகவல் வெளியாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் அல்ப்ஸ் மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்த ஜேர்மன்விங்ஸ் விமானத்தை அழிக்க அதன் துணை விமானி விரும்பிருந்தார் என பிரான்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர்.
விமானிகள் அறையில் துணை விமானி மட்டுமே இருந்துள்ளார் என்றும், தலைமை விமானி வெளியே சென்று மீண்டும் விமானிகள் அறையினுள் வர முற்பட்ட போது கதவு பூட்டப்பட்டிருந்தது என்றும் சேதமடைந்த நிலையில் கிடைத்த கறுப்புப் பெட்டியில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் துணை விமானி விமானத்தை அழிக்க விரும்பியுள்ளார் என வழக்கறிஞர் பிறிஸ் றொபின் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன்விங்ஸ் இல் துணை விமானியாக அன்ட்ரெஸ் லுபிட்ஸ் என்பவரே பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை விமானி வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தில் துணை விமானி விமானத்தை கீழ் நோக்கிச் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. எட்டு நிமிடங்கள் கீழ் நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 144 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என 150 பேர் உயிரிழந்தனர்.
துணை விமானியை விமானத்தின் கட்டுப்பாட்டினை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்த பின் தலைமை விமானி வெளியேறிய பின்னர், விமானிகள் அறையின் கதவு பூட்டப்படும் சத்தம் கேட்பதாக வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமானிகள் அறையில் துணை விமானி மட்டுமே இருந்துள்ளார் என்றும், தலைமை விமானி வெளியே சென்று மீண்டும் விமானிகள் அறையினுள் வர முற்பட்ட போது கதவு பூட்டப்பட்டிருந்தது என்றும் சேதமடைந்த நிலையில் கிடைத்த கறுப்புப் பெட்டியில் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையில் துணை விமானி விமானத்தை அழிக்க விரும்பியுள்ளார் என வழக்கறிஞர் பிறிஸ் றொபின் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன்விங்ஸ் இல் துணை விமானியாக அன்ட்ரெஸ் லுபிட்ஸ் என்பவரே பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை விமானி வெளியே சென்றிருந்த சந்தர்ப்பத்தில் துணை விமானி விமானத்தை கீழ் நோக்கிச் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. எட்டு நிமிடங்கள் கீழ் நோக்கிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 144 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்கள் என 150 பேர் உயிரிழந்தனர்.
துணை விமானியை விமானத்தின் கட்டுப்பாட்டினை எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்த பின் தலைமை விமானி வெளியேறிய பின்னர், விமானிகள் அறையின் கதவு பூட்டப்படும் சத்தம் கேட்பதாக வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக 'திடுக்' தகவல்!
பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலில், துணை பைலட் வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன் பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை யடுத்து, உடனடியாக அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் துணை பைலட், மற்றொரு விமானி வெளியே சென்றிருந்தபோது, விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கருப்பு பெட்டியில் பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலில், துணை பைலட் வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன் பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை யடுத்து, உடனடியாக அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
yethanala appadi seythar.... avarin uyirum thana poirukum...
tharkolai seyya thaniya poka vendiyathu thane ...
tharkolai seyya thaniya poka vendiyathu thane ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
மிகவும் அதிர்ச்சியான செய்தி. ஒருவனுக்கு தன்னுயிரை மாய்த்துக் கொள்ளவே உரிமையில்லாத போது, எப்படி இத்தனை உயிர்களையும் சேர்த்து மாய்க்க மனம் வந்தது. என்ன நடந்தது என்பது இறைவனுக்கே வெளிச்சம்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
ஜெர்மன்விங்ஸ் விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதியவராகத் தோன்றும் அதன் இரண்டாம் விமானி அந்த்ரேயாஸ் லுபிட்ஸின் வீட்டிலிருந்து கணினி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக ஜெர்மன் பொலிசார் கூறுகின்றனர்.
அவற்றிலிருந்து சில துப்புகள் கிடைத்திருப்பதாக பொலிசார் கூறினாலும், அவை பற்றி அவர்கள் விவரம் தெரிவிக்கவில்லை.
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், மனநல சிகிச்சைக்காக விமானிப் பயிற்சியை அவர் இடைநிறுத்தியிருந்தார் என என்று தற்போது விவரம் வெளியாகியுள்ளது.
மன அழுத்தத்திற்காக இவர் சிகிச்சை பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
விமானியறையில் எல்லா நேரத்திலும் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுவரும் விதமாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தமது பாதுகாப்பு விதிகளை மாற்றத் துவங்கியுள்ளன.
அமெரிக்காவில் இந்த விதி ஏற்கனவே வழமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தாமதமின்றி தாங்களும் இந்த விதியை நடைமுறைப்படுத்துவோம் என ஜெர்மன் விமானப் பொக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150327_plane
அவற்றிலிருந்து சில துப்புகள் கிடைத்திருப்பதாக பொலிசார் கூறினாலும், அவை பற்றி அவர்கள் விவரம் தெரிவிக்கவில்லை.
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்துவரும் நிலையில், மனநல சிகிச்சைக்காக விமானிப் பயிற்சியை அவர் இடைநிறுத்தியிருந்தார் என என்று தற்போது விவரம் வெளியாகியுள்ளது.
மன அழுத்தத்திற்காக இவர் சிகிச்சை பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
விமானியறையில் எல்லா நேரத்திலும் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையைக் கொண்டுவரும் விதமாக விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தமது பாதுகாப்பு விதிகளை மாற்றத் துவங்கியுள்ளன.
அமெரிக்காவில் இந்த விதி ஏற்கனவே வழமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தாமதமின்றி தாங்களும் இந்த விதியை நடைமுறைப்படுத்துவோம் என ஜெர்மன் விமானப் பொக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150327_plane
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிரன்ஸில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில் ஏர்பஸ் ஏ 320 ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல
ஜெர்மன் விமானத்தினுள் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியானது. கதறும் பயணிகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வித்தை காட்டிய விமானம் விழுந்து எரிந்தது -விமானி பலி
» ஆப்கானிஸ்தான்: நேட்டோ விமானம் விழுந்து நொறுங்கியது - 4 வீரர்கள் பலி
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்
» இந்திய விமானப்படையின் மிக் 29 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது
» ரஷ்ய ராணுவ டியு-154 விமானம் கருங்கடலில் விழுந்து 92 பேர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum