சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என்னவளே என் காதல் பூக்கள்  Khan11

என்னவளே என் காதல் பூக்கள்

3 posters

Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 27 Mar 2015 - 6:51

இனியவளே ....
உன்னை நினைக்காவிட்டால் ...
இதயம் இருந்து பயனில்லை ...
உன்னை பார்க்கா விட்டால் ...
கண் இருந்தும் பயனில்லை ....
நீ என்னவள் என்று தான் ...
அனைத்தையும் இழந்து ...
வருகிறேன் .....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 27 Mar 2015 - 7:10

என் 
இதயம் மற்றவர்களின் ...
இதய வடிவமல்ல ....
என் இதயமே உன் ...
முக வடிவம் உயிரே ....!!!

அதனால் தான் ...
உன்னை உயிராக....
இதயமாக வைத்து ...
காதல் நினைவால் ...
அர்சனை செய்கிறேன் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 27 Mar 2015 - 7:22

உன் 
அனுமதி இல்லாமல் ...
இதயத்தை திருடினேன் ...
காதல் சட்டத்தின் படி ...
தினமும் நினைவால் ...
தண்டிக்கிறாய் ....!!!

கோபமாய் ...
இருகிறீர்களா என்று ...
அடிக்கடி கேட்கிறாயே ...
என்னை நானே கோபித்து ...
என்ன பயன் ...?
நீ தானே உயிரே நான் ...!!!

+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 27 Mar 2015 - 7:33

காலை எழுந்து படி ...
காலை எழுந்து ஓடு ...
இதெல்லாம் செய்தேன் ...
அம்மாவின் அர்சனையால் ....!!!

எல்லா நேரமும் ....
உன்னையே நினைக்கிறேன்...
உன்னை பற்றியே பேசுகிறேன் ...
எல்லா இடத்தில் உன்னையே ...
பார்கிறேன் ...
காதல் அர்சனையால் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 27 Mar 2015 - 7:44

உன் 
ஒவ்வொரு அசைவுக்கும் ..
ஒரு கவிதை எழுதும் நான் ...
உன் ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஓராயிரம் கவிதை எழுதாமல் ...
விடுவேனா ...?

எனக்கு கவிதை ...
வரவேண்டும் மழைபோல் ...
நீ தினமும் என்னோடு ...
பேசவேண்டும் ...
சிறு அலைபோல் ....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கமாலுதீன் Fri 27 Mar 2015 - 13:18

மதிப்பிற்குரிய கவிப்புயலே,

பலாச்சுளை மிகவும் ருசியானது, அதை தேனில் நனைத்துக் கொடுத்தால் ருசியோ ருசி.

அதுப்போல் "பூக்கள்" என்றால் அனைவருக்கும் கொள்ளைப்பிரியம். அதை நீங்கள் "காதலில்" நனைத்து மாலையாக தொடுத்து வருகிறீர்கள். அனைத்துக் கவிதைகளும் அற்புதம். தொடருங்கள் உங்கள் "கவிதைப் பூக்களை".

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 6:19

கமாலுதீன் wrote:மதிப்பிற்குரிய கவிப்புயலே,

பலாச்சுளை மிகவும் ருசியானது, அதை தேனில் நனைத்துக் கொடுத்தால் ருசியோ ருசி.

அதுப்போல் "பூக்கள்" என்றால் அனைவருக்கும் கொள்ளைப்பிரியம். அதை நீங்கள் "காதலில்" நனைத்து மாலையாக தொடுத்து வருகிறீர்கள். அனைத்துக் கவிதைகளும் அற்புதம். தொடருங்கள் உங்கள் "கவிதைப் பூக்களை".
உங்களின் ரசனைதான் 
என் போன்றவர்களை எழுத தூண்டுகிறது
என்னும் ரசியுங்கள் இன்னும் என்போன்றோர் எழுதுவர் 
நன்றி 
அன்புடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 6:44

ஒவ்வொரு பூக்களுக்கும் 
ஒவ்வொரு அழகு இருக்கிறது 
உயிரே - உன் ஒரு சிரிப்பில் ..
எல்லா அழகும் குவிந்து ...
இருக்கிறது ....!!!

காதலின் அத்திவாரமே ...
சிரிப்பு என்னும் பூதான் ...
நீ சிரித்தாய் - நான் 
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 6:58

நான் 
இப்போ எல்லாவற்ரையும்..
வெறுக்கிறேன் ...
எல்லோரையும் வருகிறேன் ...
நீ - எனக்கு காதலாக ...
கிடைத்ததால் ....!!!


உளப்பயிற்சி தியாணமாம் ...
அதைதான் செய்கிறேன் 
தினமும் உன்னை நினைத்து ...
கடவுள் வருவரோ ..?
எதையும் தருவாரோ ...?
தெரியாது -நீ காதல் தந்தாய் ..
நீ தான் கடவுள் ....!!!

  +
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கமாலுதீன் Thu 2 Apr 2015 - 7:10

கவிப்புயல் இனியவன் wrote:ஒவ்வொரு பூக்களுக்கும் 
ஒவ்வொரு அழகு இருக்கிறது 
உயிரே - உன் ஒரு சிரிப்பில் ..
எல்லா அழகும் குவிந்து ...
இருக்கிறது ....!!!

காதலின் அத்திவாரமே ...
சிரிப்பு என்னும் பூதான் ...
நீ சிரித்தாய் - நான் 
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 06
நீ சிரித்தாய் - நான் 
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!



பாலைவனத்தையும் சோலைவனமாக்கும் பெண்களின் புன்னகையும் சிரிப்பும். அது அவர்களுக்கு இறைவன் அளித்த வரம். 

அருமையான கவிதை. தொடருங்கள் ஐயா.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 7:14

கமாலுதீன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஒவ்வொரு பூக்களுக்கும் 
ஒவ்வொரு அழகு இருக்கிறது 
உயிரே - உன் ஒரு சிரிப்பில் ..
எல்லா அழகும் குவிந்து ...
இருக்கிறது ....!!!

காதலின் அத்திவாரமே ...
சிரிப்பு என்னும் பூதான் ...
நீ சிரித்தாய் - நான் 
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 06
நீ சிரித்தாய் - நான் 
பூஞ்சோலையாகிவிட்டேன் ....!!!



பாலைவனத்தையும் சோலைவனமாக்கும் பெண்களின் புன்னகையும் சிரிப்பும். அது அவர்களுக்கு இறைவன் அளித்த வரம். 

அருமையான கவிதை. தொடருங்கள் ஐயா.
உண்மை உண்மை 
நன்றி 
தொடரும் 
பூக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 11:35

அனைத்தும் மிகவும் அருமை உங்கள் கவிதை ரசிகர்களில் நானும் ஒருவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 2 Apr 2015 - 12:28

நண்பன் wrote:அனைத்தும் மிகவும் அருமை உங்கள் கவிதை ரசிகர்களில் நானும் ஒருவன்
மிக்க நன்றி 
ஆனால் நீங்களும் நல்ல கவிஞன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 16:10

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் மிகவும் அருமை உங்கள் கவிதை ரசிகர்களில் நானும் ஒருவன்
மிக்க நன்றி 
ஆனால் நீங்களும் நல்ல கவிஞன்
நன்றி கவிஞரே சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 16:40

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:அனைத்தும் மிகவும் அருமை உங்கள் கவிதை ரசிகர்களில் நானும் ஒருவன்
மிக்க நன்றி 
ஆனால் நீங்களும் நல்ல கவிஞன்
நன்றி கவிஞரே சியர்ஸ்
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Mon 13 Apr 2015 - 19:48

நான் 
இருப்பதற்கு உன் ...
இதய அறையில் இடம் ...
தரவேண்டும் ....
தூங்குவதற்கு  நினைவுகள் ..
கீதமாக படவேண்டும் ....
தூங்காமல் இருக்க உன் ...
கனவுகள் வரவேண்டும் ....!!!

நான் 
உண்ணும் உணவின் ....
ஆறு சுவையும் -நீ 
என் மூச்சு இதுவரை துடிக்க ...
காரணமும் நீ .....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள் 
கவிதை பூ - 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

என்னவளே என் காதல் பூக்கள்  Empty Re: என்னவளே என் காதல் பூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum