Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விமானம் விபத்து! அனைவரும் தப்பினர் VIDEO
2 posters
Page 1 of 1
விமானம் விபத்து! அனைவரும் தப்பினர் VIDEO
கனடாவில் எயார் கனடா விமானம் தரையிறங்கும்போது சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள்.
ஜெர்மன் விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து இடம்பெற்று சில நாட்களிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கொட்டியாவின் ஹெலிபெக்ஸ் விமான நிலையத்தில் ஏர் கனடாவிற்கு சொந்தமான ‘ஏர்பஸ் ஏ 320 தரையிறங்க முயன்றபோது அங்கு நிலவிய சீரற்ற வானிலையால் உடனே தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரம் பறந்து கொண்டிருந்தது.
பின்னர் தரையிறங்கியபோது விமானியால் ஓடுபாதையை தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 137 பேர் காயம் எதுவுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
ஆனால் விமானம் மோதியதால் விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டதால் மொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Canada miroor

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விமானம் விபத்து! அனைவரும் தப்பினர் VIDEO

கனடா- ரொறொன்ரோவில் இருந்து ஹலிவக்ஸ் நோக்கி புறப்பட்ட விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓடுதளத்தில் சறுக்கி மிகவும் அச்சுறுத்தலான தரையிறக்கத்தை ஏற்படுத்தி பயணிகளை கதிகலங்க வைத்தது.
ACஎன்ற விமானம் 133 பயணிகள் மற்றும் 5-குழு அங்கத்தவர்களுடன் சனிக்கிழமை இரவு ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹலிவக்ஸ் நோக்கி பயணமானது. ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஹலிவக்ஸ் நேரம் 12.45மணியளவில் விமானம் ஸ்ரான்வீல்ட் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் மோதியுள்ளது.
விமானம் பனிப்புயல் காலநிலையில ஓடுதளத்தில் 30விநாடிகள் வரை சறுக்கி ஒரு கடினமான நிறுத்தத்திற்கு வந்ததாக பயணிகள் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்தவர்களில் 23 பயணிகள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு 18-பேர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
விமானம் ஒரு மின்கம்பத்துடன் மோதி சறுக்கியிருக்கலாம் எனவும் இது விமானநிலையத்தில் ஒரு பாரிய மின் செயலிழப்பிற்கும் வழிவகுத்ததாகவும் நம்பபடுகின்றது. இரண்டிற்குமான நேரடித் தொடர்பு விமானநிலைய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.
வானிலை ஒரு காரணியாக இருக்குமா என்பது தங்களிற்கு தெரியவில்லை என விமானநிலைய பேச்சாளர் பீற்றர் ஸ்பேவே தெரிவித்தார். விமானநிலையம் போக்குவரத்திற்காக மூடப்பட்டது எனவும் கூறினார்.
தாங்கள் மோதுவதற்கு முன்னர் ஒரு பெரிய ஒளிப் பந்தைக் கண்டதாக பயணி கோடன் முறே கூறினார். இது கடுமையாக மோதி விமானம் சறுக்கும் போது தாங்கள் துள்ளியதாகவும் தெரிவித்தார்.
விமானம் கீழே வந்து மீண்டும் மேலே எழும்பியதாக ஒருவர் கூறினார்.
விமானத்தில் பயணம் செய்த 11-வயது லியோன் யு தனக்கு என்ன நடக்கின்றதென தெரியவில்லை ஆனால் விமானம் எல்லா இடங்களிலும் சறுக்குவது போல் நினைவு படுத்தியதாக கூறினான்.
விமானம் பலமாக மோதியதால் ஓட்டத்துணைப்பொறி வெளியே வந்ததாகவும், சக்கரங்கள், இயந்திரங்கள் அனைத்தும் கிளிக்கப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தீப்பிடிக்குமோ என பயந்ததாக பயணி ஒருவர் கூறினார்.
ஒரு வகை திரவம் காணப்பட்டதாகவும் அது மண்ணெண்ணெய் போன்று மணத்ததாகவும், விமானத்திற்குள் தீப்பொறியும் புகையும் காணப்பட்டதால் தாங்கள் பயந்ததாகவும் அவர் கூறினார்.
விமானத்தின் அழிமானங்கள் ஓடபாதையில் சிதறிக்கிடந்துள்ளது.
அவசர சேவைப்பிரிவினர் வரும் வரை தாங்கள் பனி குளிரிலும் உடைந்த பாகங்களிற்கிடையில் அடைந்து இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
விசாரனைக்காக மத்திய புலனாய்வாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ளது.
http://www.canadamirror.com

விமான விபத்துக்களைப் பார்க்கும் போது உடல் நடுங்கிறது இந்த ஆண்டு நிறைய விமான விபத்துக்கள் நடந்துள்ளது மிகின் லங்கா விமானமும் நடு வானில் இயந்திரக்கோளாறு ஏட்பட்டுள்ளதாக செய்தி படித்தேன்
இன்னும் மேலதிக தகவல் கிடைக்க வில்லை
நன்றி அக்கா அறிந்தால் அது பற்றியும் செய்தி தாருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விமானம் விபத்து! அனைவரும் தப்பினர் VIDEO
மிகின் லங்காவுமா?
அப்ப அதுவும் போச்சா?
அப்ப அதுவும் போச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» சென்னையில் விமானம் தரை இறங்கிய போது டயர் வெடித்து விபத்து: 18 பயணிகள் உயிர் தப்பினர்
» அவசரமாக தரையிறங்கிய சிறிய ஜெட் விமானம் 125 பேர் உயிர் தப்பினர்
» ரஷ்யாவில் 71 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து?
» கயானாவில் விமானம் இரண்டாகப் பிளந்து விபத்து
» நடுங்கும் விபத்து -துணிந்தவர்கள் மட்டும் பாருங்கள் video

Permissions in this forum:
You cannot reply to topics in this forum